Added Date: Feb 11, 2022
ஆண்: மணிமேகலையே மணி ஆகலையே நீ தூக்கத்தை விடவேணும் மணமாகலையே மனவேதனையே நீ தீர்த்திட வரவேணும்

ஆண்: அந்த வானத்துக்கு... ஒரு வெண்ணிலவு இந்த மேகத்துக்கு.. ஒரு பெண்ணிலவு உன் பாட்டுச்சத்தம் இனி கேட்கும் வரை இந்த நீலக்குயில் பாடிக்கிட்டுதான் இருக்கும்

ஆண்: நெற்றி பொட்ட மட்டும் வச்சி தங்க நகை இல்லாமலே கோடிக்கோடி பேரழகு உன் முகத்திலே...

ஆண்: செல்வம் என்னம்மா.. சொந்தம் சொல்லுமா.. சொந்தம் பந்தமே அன்புதானம்மா
ஆண்: அந்த அன்பு என்னும் சின்ன நூலெடுத்து நீ என்னைக்கட்டி போட்டிருக்க கண்ணுக்குள்ளே

ஆண்: ஆஆஆஆ..ஆஆஆ..ஆஆஆ ஆஆஆஆ..ஆஆஆ..ஆஆஆ
ஆண்: செம்பருத்தி பூவப்போல சின்னச்சேலை நூலைப்போல சின்னப்பொன்னு என்ன சுத்தி வந்து போவய்யா ஆ...
ஆண்: செம்பருத்தி பூவப்போல சின்னச்சேலை நூலைப்போல சின்னப்பொன்னு என்ன சுத்தி வந்து போவய்யா ஆ..
ஆண்: தென்றல் வருமா... சேதி சொல்லுமா பக்கம் வருமா.... என்னை தொடுமா என்னைத்தொட்டுவிட்டா இனி எப்பவுமே உன் பேரை எழுதி என் நெஞ்சுக்குள்ளே வச்சுக்குவேன்

Male: Manimegalaiyae mani aagalaiyae Nee thookkatha vida venum Manamaagaliyae mana vedhanaiyai Nee theerthida vara venum

Male: Andha vanathukku. Ooru vennilavu Indha megathukku. Oru pennilavu Un paattusaththam Ini ketkkum varai Indha neela kuyil Paadikittu thaan irukkum

Male: {Netri potta mattum vachu Thanga nagai illaamalae Kodi kodi perazhagu Un mugathilae.ae...} (2)
Male: Selvam ennamaa Sondham solluma Sondha banadhamae Anbu thaanamma Andha anbu enum Chinna nool eduthu Nee enna katti potrikkae kannukullae
Male: Manimegalaiyae mani aagalaiyae Nee thookkatha vida venum Manamaagaliyae mana vedhanaiyai Nee theerthida vara venum
Male: Haa.aaa..aaa.aaa. Haa..aa..haa.aaa.haa..aa..haa.aa..
Male: {Sembaruthi poova pola Chinna selai nooolai pola Chinnna ponnu enna suthi Vandhu poviya ah ah ah ah} (2)
Male: Thendral varuma Sedhi solluma Pakkam varuma Enna thoduma Ennai thottu vittaa Ini eppovumae Un per eluthi Nenjukkullae vechukkuven
Male: Manimegalaiyae mani aagalaiyae Nee thookkatha vida venum Manamaagaliyae mana vedhanaiyai Nee theerthida vara venum
Male: Andha vanathukku. Ooru vennilavu Indha megathukku. Oru pennilavu Un paattusaththam Ini ketkkum varai Indha neela kuyil Paadikittu thaan irukkum
Male: Manimegalaiyae mani aagalaiyae Nee thookkatha vida venum Manamaagaliyae mana vedhanaiyai Nee theerthida vara venum
Whistling: .........
porale ponnuthayi karaoke
mustafa mustafa karaoke with lyrics tamil
tamil song lyrics in english
kadhal psycho karaoke download
kutty pattas tamil movie download
kaathuvaakula rendu kadhal song
devathayai kanden song lyrics
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
soorarai pottru lyrics tamil
malare mounama karaoke with lyrics
google google panni parthen song lyrics
lyrics of new songs tamil
maraigirai full movie tamil
tamil album song lyrics in english
happy birthday song in tamil lyrics download
kayilae aagasam karaoke
kadhalar dhinam songs lyrics
bhagyada lakshmi baramma tamil
karnan movie lyrics
aagasam song soorarai pottru download