Added Date: Feb 11, 2022
பெண்: கார்மேகம் ஊர்கோலம் போகும் காதலின் தூதாக உனை வந்து தேடும் கார்மேகம் ஊர்கோலம் போகும் காதலின் தூதாக உனை வந்து தேடும்
பெண்: மாலையில் நீ வந்து மாலை சூட மாலையில் நீ வந்து மாலை சூட மை விழி ஆனந்த காவியம் பாட
பெண்: கார்மேகம் ஊர்கோலம் போகும் காதலின் தூதாக உனை வந்து தேடும்
பெண்: பார்த்தவை எல்லாம் கனவுகளா பழகிய அன்பின் உறவுகளா காதலின் ஆசை நினைவுகளா வேதனை என்னும் சிலுவைகளா
பெண்: தாங்காமல் நான் வாங்கி போய் வரவா போய் வர நல்வாழ்த்து நீ தரவா

பெண்: நாயகன் உந்தன் நினைவினிலே நான் வரும் இந்த வழியினிலே ஆயிரம் ரோஜா மலர் விரித்தால் அமைதியில் தூங்கும் வரம் கொடுத்தாய்
பெண்: நீ சொன்ன உன் வார்த்தை ஞாபகங்கள் வாழ்க்கையில் என்ன என்ன நாடகங்கள்

பெண்: மாலையில் நீ வந்து மாலை சூட மை விழி ஆனந்த காவியம் பாட

Female: Kaar megam oorkolam pogum Kaadhalin thoodhaaga unai vandhu thaedum Kaar megam oorkolam pogum Kaadhalin thoodhaaga unai vandhu thaedum
Female: Maalaiyil nee vandhu maalai sooda Maalaiyil nee vandhu maalai sooda Mai vizhi kanneeril kaaviyam paada
Female: Kaar megam oorkolam pogum Kaadhalin thoodhaaga unai vandhu thaedum
Female: Paarthavai ellam kanavugala Palagiya anbin uravugalaa Kaadhalin aasai ninaivugala Vedhanai ennum siluvaigalaa
Female: Thaangaamal naan vaangi poi varavaa Poi vara nal vaazhthu nee tharavaa
Female: Kaar megam oorkolam pogum Kaadhalin thoodhaaga unai vandhu thaedum
Female: Naayagan undhan ninaivinilae Naan varum indha vazhiyinilae Aayiram roja malar virithaal Amaidhiyil thoongum varam koduthaai
Female: Nee sonna un vaarthai gyabagangal Vaazhkaiyil enn enna naadagangal
Female: Kaar megam oorkolam pogum Kaadhalin thoodhaaga unai vandhu thaedum
Female: Maalaiyil nee vandhu maalai sooda Mai vizhi kanneeril kaaviyam paada
Female: Kaar megam oorkolam pogum Kaadhalin thoodhaaga unai vandhu thaedum
yaar azhaippadhu lyrics
vijay and padalgal
raja raja cholan song lyrics in tamil
eeswaran song lyrics
happy birthday song lyrics in tamil
lyrics with song in tamil
tamil karaoke with lyrics
putham pudhu kaalai tamil lyrics
sarpatta parambarai songs lyrics
john jebaraj songs lyrics
famous carnatic songs in tamil lyrics
google google song tamil lyrics
theriyatha thendral full movie
amma song tamil lyrics
lyrics status tamil
putham pudhu kaalai movie songs lyrics
maara song tamil lyrics
thamirabarani song lyrics
you are my darling tamil song
lollipop lollipop tamil song lyrics