Added Date: Feb 11, 2022
ஆண்: புன்னகை ராணியே பூவிழி தேவியே வா வா உன் பொன்னகை புன்னகை ரெண்டுமே தேவையே தா தா

ஆண்: காதல் மலரே காதல் மலரே கலங்குதிந்த நெஞ்சம் கர்ணன் மகளே கர்ணன் மகளே அள்ளித் தாடி கொஞ்சம் அந்த திருமகள் திருமகள் நீதான் என் தேவைக்கென்ன பஞ்சம்..ஹோய்..
ஆண்: ஹோய் புன்னகை ராணியே பூவிழி தேவியே வா வா உன் பொன்னகை புன்னகை ரெண்டுமே தேவையே தா தா
ஆண்: பெண்கள் சிரிக்கும் ஒலிக் கேட்டால் எந்த பூட்டும் சாவியின்றி திறக்கும் மனைவி மனசு வைக்க வேண்டும் எந்த மலட்டு பசுவும் பால் கறக்கும்

ஆண்: பொண்ணு கொஞ்சம் குளிர்ந்திருந்தால் புருஷன் கையில் காசு வரும் பச்சைக்கிளி பார்வையிலே பஞ்சமும் தீர்ந்து போகும்
பெண்: என்னடி என்னடி புருஷன் புகழ்வது எதுக்கு அடி என்னமோ என்னமோ இதுல ரகசியம் இருக்கு
ஆண்: உமா மகேஸ்வரி வரணும் வரணும் நீ வரணும் கண்ணே உன் காலடி சரணம் சரணம் இவன் சரணம் கண்ணாளன் கேட்பதை தரணும் தரணும் நீ தரணும்..
ஆண்: வீசும் தென்றலை நிறுத்தி உன் வீட்டில் காற்றாடி விடவா பாயும் அலைகளை தொகுத்து உன் பாத கொலுசாக்கி தரவா..
ஆண்: ஆ..வீசும் தென்றலை நிறுத்தி உன் வீட்டில் காத்தாடி விடவா பாயும் அலைகளை தொகுத்து உன் பாத கொலுசாக்கி தரவா
ஆண்: கண்ணே நீ முகம் பார்க்க வெண்ணிலவ நான் தரவா நட்சத்திரம் கொண்டு வந்து மூக்குத்தி மாட்டி விடவா

ஆண்: காதல் மலரே காதல் மலரே கலங்குதிந்த நெஞ்சம் கர்ணன் மகளே கர்ணன் மகளே அள்ளித் தாடி கொஞ்சம் அந்த திருமகள் திருமகள் நீதான் என் தேவைக்கென்ன பஞ்சம்
ஆண்கள்: ஹோய்..புன்னகை ராணியே பூவிழி தேவியே வா வா உன் பொன்னகை புன்னகை ரெண்டுமே தேவையே தா தா..

Male: Punnagai raaniyae Poovizhi deviyae vaa vaa Un ponnagai punnagai Rendumae thevaiyae thaa thaa

Male: Kadhal malarae kadhal malarae Kalanguthintha nenjam Karnan magalae karnan magalae Alli thaadi konjam Antha thirumagal thirumagal neethaan En thevaikkenna panjam..hoi.
Male: Hoi punnagai raaniyae Poovizhi deviyae vaa vaa Un ponnagai punnagai Rendumae thevaiyae thaa thaa
Male: Pengal sirikkum oli kettaal Entha poottum saaviyindri thirakkum Manaivi manasu vaikka vendum Entha malattu pasuvum paal karakkum

Male: Ponnu konjam kuilrnthirunthaal Purusan kaiyil kaasu varum Pachchaikili paarvaiyilae Panjamum theernthu pogum
Male: Ennadi ennadi Purusan pugazhvathu edhukku Adi ennamo ennamo Idhula ragasiyam irukku
Male: Uma mageshwari Varanum varanum nee varanum Kannae un kaaladi Saranam saram ivan saranam Kannaalan ketpathai Tharanum tharanum nee tharanum
Male: Veesum thendralai niruththi Un veettil kaattaraadi vidavaa Paayum alaigalai thoguththu Un paadha kolusaakki tharavaa
Male: Aa..veesum thendralai niruththi Un veettil kaattaraadi vidavaa Paayum alaigalai thoguththu Un paadha kolusaakki tharavaa
Male: Kannae nee mugam parkka Vennilava naan tharavaa Natchaththiram kondu vanthu Mookkuththi maatti vidavaa
Male: Punnagai raaniyae Poovizhi deviyae vaa vaa Un ponnagai punnagai Rendumae thevaiyae thaa thaa
Male: Kadhal malarae kadhal malarae Kalanguthintha nenjam Karnan magalae karnan magalae Alli thaadi konjam Antha thirumagal thirumagal neethaan En thevaikkenna panjam
Males: Hoi...punnagai raaniyae Poovizhi deviyae vaa vaa Un ponnagai punnagai Rendumae thevaiyae thaa thaa.
hanuman chalisa in tamil and english pdf
megam karukuthu lyrics
tamil song lyrics whatsapp status download
old tamil christian songs lyrics
cuckoo cuckoo song lyrics dhee
kalvare song lyrics in tamil
kannalane song lyrics in tamil
tamil new songs lyrics in english
jai sulthan
i movie songs lyrics in tamil
karnan lyrics tamil
sivapuranam namasivaya vazhga mp3 free download
karaoke tamil christian songs with lyrics
google google song lyrics tamil
minnale karaoke
yaar azhaippadhu song download masstamilan
thangamey song lyrics
pagal iravai karaoke
veeram song lyrics
yaar azhaippadhu song download