Added Date: Feb 11, 2022
ஆண்: வாடி என் சிட்டுக்குருவி. நெஞ்சோட வந்து சேரேன்டி தொட்டுத் தழுவி வாடி என் சிட்டுக்குருவி. நெஞ்சோட வந்து சேரேன்டி தொட்டுத் தழுவி குத்தாலக் காத்தப்போல உன்னோட நானும் சேர மேளம் தாளம் தட்டு.
குழு: தக்கிட தகதிமி.
ஆண்: வாடி என் சிட்டுக்குருவி. நெஞ்சோட வந்து சேரேன்டி தொட்டுத் தழுவி ஏய்.
பெண்: வாரேன் உன் சிட்டுக்குருவி. நெஞ்சோட வந்து நான் தாரேன் தொட்டுத் தழுவி
ஆண்: மஞ்சளுக்கும் மல்லிகைக்கும். இப்பத்தான் நிம்மதி அட என்னம்மா சங்கதி.
குழு: ஹேய் ஹேய் ஹேய்
பெண்: மாப்பிள்ளைக்கு பொண்ணுக்கிட்ட. என்னமோ உள்ளது எண்ணம் தான் சொல்லுது.
குழு: ஹேய் ஹேய் ஹேய்
ஆண்: தாலியக் கட்டிவிடட்டா என் தங்கத்துக்கு மெட்டியப் போடட்டா ஆஹ்ஹ
பெண்: ராவுக்கு விளக்கு வச்சு உன் பக்கத்துல ராகத்தை பாடட்டா..
ஆண்: ராசியும் நல்ல ராசி நாளும் இப்ப நல்ல நாளு. மாலைக்குச் சொல்லி விடட்டா...ஹ
பெண்: வாரேன் உன் சிட்டுக்குருவி.
ஆண்: நெஞ்சோட வந்து சேரேன்டி தொட்டுத் தழுவி.
ஆண்: அடி வாடி என் சிட்டுக்குருவி.
பெண்: நெஞ்சோட வந்து நான் தாரேன் தொட்டுத்தழுவி
குழு: தன்னானே தன்னேனானே. தானேனன்னா. தன்னானே தன்னேனானே. தானன்னா. தன்னானே தன்னேனானே. தானேனன்னா. தன்னானே தன்னேனானே தானன்னா.
பெண்: கூடுவிட்டு கூடு பாஞ்சு போனதிந்த நெஞ்சுதான். உன் கூட வந்து கொஞ்சுதான்.
குழு: ஹேய் ஹேய் ஹேய்
ஆண்: ஜாடை சொல்லி பாட்டுக்குள்ள. சங்கதியச் சொன்னதான்.பங்கு கேட்டு நின்னதான்.
குழு: ஹேய் ஹேய் ஹேய்
பெண்: சிக்குன்னு கட்டிக்கிறவா. என் நெஞ்சில் உள்ள சேதியக் கூறவா.
ஆண்: கொத்தாக ஒட்டிக்கிறவா. இல்லாட்டி போனா ஒத்திகை பார்க்கவா.
பெண்: மெத்தைய போட்டு வச்சு மல்லிகைய தூவி வச்சு மத்ததை பார்த்துக்கிறவா...ஆ...
ஆண்: வாடி என் சிட்டுக்குருவி. நெஞ்சோட வந்து சேரேன்டி தொட்டுத் தழுவி. ஏ வாடி என் சிட்டுக்குருவி. நெஞ்சோட வந்து சேரேன்டி தொட்டுத் தழுவி.
பெண்: குத்தாலக் காத்தப்போல. மச்சான நானும் சேர மேளம் தாளம் தட்டு.
குழு: தக்கிட தகதிமி.
ஆண்: வாடி என் சிட்டுக்குருவி. நெஞ்சோட வந்து சேரேன்டி தொட்டுத் தழுவி..ஹேய்
பெண்: வாரேன் உன் சிட்டுக்குருவி. நெஞ்சோட வந்து நான் தாரேன் தொட்டுத் தழுவி.
குழு: தானேனன்னா தானனன்னா. தன்னானேனானே. தானேனன்னா தானனன்னா. தானேனன்னா தானனன்னா.. தன்னானேனானே. தானேனன்னா தானனன்னா.

Male: Vaadi en chittukkuruvi Nenjoda vanthu saeraendi thottuth thazhuvi Vaadi en chittukkuruvi Nenjoda vanthu saeraendi thottuth thazhuvi Kuththaala kaaththa pola Unnoda naanum saera melam thaalam thattu.
Chorus: Thakkida thagathimi.
Male: Vaadi en chittukkuruvi
Nenjoda vanthu saeraendi thottuth thazhuvi yaei
Female: Vaaraen un chittukkuruvi
Nenjoda vanthu naan thaaraen thottuth thazhuvi
Male: Manjalukkum malligaikkum
Ippaththaan nimmathi ada ennamma sangathi
Chorus: Haei haei haei
Female: Maappillaikku ponnukkitta
Ennamo ullathu ennamthaan solluthu
Chorus: Haei haei haei
Male: Thaaliya kattividattaa en thangaththukku
Mettiya podattaa aahha
Female: Raavukku vilakku vachchu
Un pakkaththula raagaththai paadattaa
Male: Raasiyum nalla raasi naalum ippa nalla naalu Maalikku solli vidattaa..ha
Female: Vaaraen un chittukkuruvi
Male: Nenjoda vanthu saeraendi thottuth thazhuvi
Male: Adi vaadi en chittukkuruvi
Female: Nenjoda vanthu naan thaaraen thottuth thazhuvi
Chorus: Thannaanae thannaenaanae Thaanaenannaa. Thannaanae thannaenaanae Thaananannaa. Thannaanae thannaenaanae Thaanaenannaa. Thannaanae thannaenaanae Thaananannaa.
Female: Kooduvittu koodu paanjju ponathintha nenjuthaan
Un kooda vanthu konjuthaan
Chorus: Haei haei haei
Male: Jaadai solli paattukkulla
Sangathiya sonnathaan pangu kettu ninnathaan
Chorus: Haei haei haei
Female: Chikkunnu kattikiravaa
En nenjil ulla sethiya kooravaa
Male: Koththaaga ottikiravaa
Illatti ponaa oththigai paarkkavaa
Female: Meththaiya pottu vachchu Malligaiya thoovi vachchu Maththathai paarththukiravaa.aa.
Male: Vaadi en chittukkuruvi
Nenjoda vanthu saeraendi thottuth thazhuvi
Vaadi en chittukkuruvi
Nenjoda vanthu saeraendi thottuth thazhuvi
Female: Kuththaala kaaththa pola
Machchaana naanum saera melam thaalam thattu.
Chorus: Thakkida thagathimi.
Male: Vaadi en chittukkuruvi
Nenjoda vanthu saeraendi thottuth thazhuvi yaei
Female: Vaaraen un chittukkuruvi
Nenjoda vanthu naan thaaraen thottuth thazhuvi
Chorus: Thannaenaanae thaananannaa Thannaanaenaanae Thannaenaanae thaananannaa Thannaenaanae thaananannaa Thannaanaenaanae Thannaenaanae thaananannaa
aasirvathiyum karthare song lyrics
vijay and padalgal
ovvoru pookalume karaoke download
soorarai pottru song lyrics tamil
tamil mp3 songs with lyrics display download
mg ramachandran tamil padal
ovvoru pookalume karaoke
tamil music without lyrics free download
kutty pattas tamil movie download
cuckoo lyrics dhee
master movie songs lyrics in tamil
tamil hymns lyrics
easy tamil songs to sing for beginners with lyrics
isaivarigal movie download
maara song lyrics in tamil
raja raja cholan lyrics in tamil
google google panni parthen song lyrics
kangal neeye song lyrics free download in tamil
ilayaraja songs karaoke with lyrics
kaatrin mozhi song lyrics