Added Date: Feb 11, 2022
ஆண்: ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்.. நொந்த மனச கொஞ்சம் தேத்திக்கிறேன்... ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்.. நொந்த மனச கொஞ்சம் தேத்திக்கிறேன்..
ஆண்: சொல்லாமல் தவிச்சு சோகத்தில் துடிச்சேன் எல்லாமே நெனச்சு ஏக்கத்தில் குடிச்சேன் நெஞ்சுக்குள் நானே அழுகிறேன்...
ஆண்: ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன். நொந்த மனச கொஞ்சம் தேத்திக்கிறேன்.
ஆண்: மாணிக்க தொட்டில் கட்டி மெத்ததான் விரிச்சே.. தாலாட்டு பாட்டு படிச்சே... நாளும் கண்ணு முழிச்சே... மாராப்பில் என்ன மூடி பாலத்தான் கொடுத்தே.. ஆளாக்கி என்ன வளத்தே.. வாழ உயிர் கொடுத்தே..
ஆண்: காலம் செய்த கோலமிது குத்தத்தை யார் மேல் சொல்லுவது காலம் செய்த கோலமிது குத்தத்தை யார் மேல் சொல்லுவது அம்மாடி என்ன செய்ய மன்னிக்கணும் என்னதான் யார் கிட்ட சொல்லி அழுவேன்

ஆண்: கண் கெட்டு போன பின்பு தெய்வத்த அறிஞ்சேன் ஏக்கத்தில் நின்னு துதிச்சேன் ஏங்கி நெஞ்சு கொதிச்சேன் கை விட்டு போன செல்வம் மீண்டும் தான் வருமா காயங்கள் ஆறி விடுமா.காலம் மாறி வருமா.
ஆண்: இருண்ட வானம் வெளுக்குமா. நெஞ்சுக்கு அமைதி கிடைக்குமா... இருண்ட வானம் வெளுக்குமா.. நெஞ்சுக்கு அமைதி கிடைக்குமா.. அம்மாடி என்ன செய்ய மன்னிக்கணும் என்னதான் யார் கிட்ட சொல்லி அழுவேன்..
ஆண்: ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன். நொந்த மனச கொஞ்சம் தேத்திக்கிறேன். சொல்லாமல் தவிச்சு சோகத்தில் துடிச்சேன் எல்லாமே நெனச்சு ஏக்கத்தில் குடிச்சேன் நெஞ்சுக்குள் நானே அழுகிறேன்.
ஆண்: ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன். நொந்த மனச கொஞ்சம் தேத்திக்கிறேன். ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன். நொந்த மனச கொஞ்சம் தேத்திக்கிறேன்.

Male: Raaththirikku konjam ooththikkiraen Nontha manasa konjam thaeththikkiraen Raaththirikku konjam ooththikkiraen Nontha manasa konjam thaeththikkiraen
Male: Sollaamal thavichchu sogaththil thudichchen Ellaamae nenaichchu yaekkaththil kudichchen Nenjukkul naanae azhugiraen
Male: Raaththirikku konjam ooththikkiraen Nontha manasa konjam thaeththikkiraen
Male: Maanikka thottil katti meththathaan virichchae Thaalaattu paattu padichchae Naalum kannu muzhichchae Maaraappil enna moodi paalaththaan koduththae Aalaakku enna valaththae Vaazha uyir koduththae
Male: Kaalam seitha kolamithu Kuththaththai yaar mael solluvathu Kaalam seitha kolamithu Kuththaththai yaar mael solluvathu Ammaadi enna seiya mannikkanum ennathaan Yaarkitta solli azhuvaen
Male: Raaththirikku konjam ooththikkiraen Nontha manasa konjam thaeththikkiraen
Male: Kann kettu pona pinbu dheivaththa arinjaen Yaekkaththil ninnu thuthichchen yaengi nenju kodhichchen Kai vittu pona selvam meendumthaan varumaa Kaayangal aari vidumaa kaalam maari varumaa
Male: Irunda vaanam velukkumaa Nenjukku amathi kidaikkumaa Irunda vaanam velukkumaa Nenjukku amathi kidaikkumaa Ammaadi enna seiyya mannikkanum ennathaan Yaarkitta solli azhuvaen
Male: Raaththirikku konjam ooththikkiraen Nontha manasa konjam thaeththikkiraen Sollaamal thavichchu sogaththil thudichchen Ellaamae nenaichchu yaekkaththil kudichchen Nenjukkul naanae azhugiraen
Male: Raaththirikku konjam ooththikkiraen Nontha manasa konjam thaeththikkiraen Raaththirikku konjam ooththikkiraen Nontha manasa konjam thaeththikkiraen
i movie songs lyrics in tamil
irava pagala karaoke
kaiyile aagasam soorarai pottru lyrics
sri ganesha sahasranama stotram lyrics in tamil
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
lyrics songs tamil download
maate vinadhuga lyrics in tamil
marudhani lyrics
amarkalam padal
kutty story in tamil lyrics
kanakangiren song lyrics
master vaathi coming lyrics
alagiya sirukki movie
old tamil songs lyrics
minnale karaoke
tamil songs with english words
online tamil karaoke songs with lyrics
tamil bhajans lyrics
google goole song lyrics in tamil
azhagai nirkum yaar ivargal lyrics