Senthamizh Naadenum Song Lyrics

Kamaraj cover
Movie: Kamaraj (2004)
Music: Ilayaraja
Lyricists: Mahakavi Subramanya Bharathiyaar
Singers: Tippu and Minmini

Added Date: Feb 11, 2022

பெண்
குழு: செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே

பெண்
குழு: செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே எங்கள் தந்தையர் நாடென்ற போதினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே

பெண்
குழு: செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே எங்கள் தந்தையர் நாடென்ற போதினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே

பெண்: கல்வி சிறந்த தமிழ்நாடு புகழ் கம்பன் பிறந்த தமிழ்நாடு

பெண்
குழு: கல்வி சிறந்த தமிழ்நாடு புகழ் கம்பன் பிறந்த தமிழ்நாடு

பெண்: நல்ல பல் விதமான சாத்திரத்தின் மணம் பாரெங்கும் வீசும் தமிழ்நாடு

பெண்
குழு: நல்ல பல் விதமான சாத்திரத்தின் மணம் பாரெங்கும் வீசும் தமிழ்நாடு செந்தமிழ் நாடெனும் போதினிலே

பெண்
குழு: இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே

ஆண்
குழு: வண்மையிலே உள்ள திண்மையிலே

பெண்
குழு: மனத் தன்மையிலே அதின் உண்மையிலே

ஆண்
குழு: உண்மையிலே தவறாத குறவர்

குழு: உணர்வினிலே உயர் நாடு

குழு: இன்னல் வந்துற்றிடும் போதர்க்கஞ்சோம் ஏழையர் ஆகியே இம்மண்ணில் துஞ்சோம்

குழு: தன்னலம் பேணும் இழித் தொழில் இல்லை தாய்த் திருநாட்டுக்கு ஈடெங்கும் இல்லை

பெண்
குழு: செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே

ஆண்
குழு: ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம் ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம் ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம் உண்மைகள் சொல்வோம் பல வன்மைகள் செய்வோம்

ஆண்: தெற்கில் இருந்தே வந்தவனே

பெண்
குழு: ஆ..ஆ.

ஆண்: இந்த தேசத்திற்கே தன்னைத் தந்து விட்டான்

பெண்
குழு: ஆ. ஆ.

ஆண்: எங்கும் தன்னலம் இல்லாத் தலைவனைப் போல் இந்நாடு எந்நாளும் கண்டிடுமோ

ஆண்
குழு: இங்கிவனை யாம் பெறவே

குழு: நாடு என்ன தவம் செய்ததுவோ என்ன தவம் செய்ததுவோ

Female
Chorus: Senthamizh naadenum podhinilae Inba thaen vandhu paayudhu kaadhinilae

Female
Chorus: Senthamizh naadenum podhinilae Inba thaen vandhu paayudhu kaadhinilae Engal thandhaiyar naadendra podhinilae Oru sakthi pirakkudhu moochinilae

Female
Chorus: Senthamizh naadenum podhinilae Inba thaen vandhu paayudhu kaadhinilae Engal thandhaiyar naadendra podhinilae Oru sakthi pirakkudhu moochinilae

Female: Kalvi sirandha thamizh naadu Pugazh kamban pirandha thamizh naadu

Female
Chorus: Kalvi sirandha thamizh naadu Pugazh kamban pirandha thamizh naadu

Female: Nalla pal vidhamaana saathirathin Manam paarengum veesum thamizh naadu

Female
Chorus: Nalla pal vidhamaana saathirathin Manam paarengum veesum thamizh naadu Senthamizh naadenum podhinilae

Female
Chorus: Inba thaen vandhu paayudhu kaadhinilae Senthamizh naadenum podhinilae Inba thaen vandhu paayudhu kaadhinilae

Male
Chorus: Vanmaiyilae ulla thinmaiyilae

Female
Chorus: Mana thanmaiyilae adhin unmaiyilae

Male
Chorus: Unmaiyilae thavaraadha kuravar

Chorus: Unarvinilae uyar naadu

Chorus: Innal vandhutridum podhagarkkanjom Yaezhaiyar aagiyae ee mannil thunjom

Chorus: Thannalam paenum izhit thozhil illai Thaai thirunaattukku eedengum illoai

Female
Chorus: Senthamizh naadenum podhinilae

Female
Chorus: Inba thaen vandhu paayudhu kaadhinilae Senthamizh naadenum podhinilae Inba thaen vandhu paayudhu kaadhinilae

Male
Chorus: Aayudham seivom nalla kaagidham seivom Aalaigal vaippom kalvi chaalaigal vaippom Oyudhal seiyom thalai saayudhal seiyom Unmaigal solvom pala vanmaigal seivom

Male: Therkkil irundhae vandhavanae

Female
Chorus: Aa. aa.

Male: Indha dhaesathirkkae thannai thandhu vittaan

Female
Chorus: Aa. aa.

Male: Engum thannalam illaa thalaivanai pol Innaadu ennaalum kandidumo

Male
Chorus: Ingivanai yaam peravae

Chorus: Naadu enna thavam seidhadhuvo Enna thavam seidhadhuvo

Other Songs From Kamaraj (2004)

Naadu Paarthathunda Song Lyrics
Movie: Kamaraj
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Oorukku Uzhaithavane Song Lyrics
Movie: Kamaraj
Lyricist: Vaali
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • yaanji song lyrics

  • tamil love feeling songs lyrics in tamil

  • pularaadha

  • kannathil muthamittal song lyrics free download

  • lyrics whatsapp status tamil

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • kinemaster lyrics download tamil

  • tamil christmas songs lyrics pdf

  • master movie lyrics in tamil

  • cuckoo padal

  • cuckoo cuckoo dhee lyrics

  • tamil karaoke video songs with lyrics free download

  • chellamma song lyrics

  • tamil song writing

  • ganapathi homam lyrics in tamil pdf

  • mahishasura mardini lyrics in tamil

  • love lyrics tamil

  • poove sempoove karaoke with lyrics

  • soorarai pottru song lyrics

  • yesu tamil