Added Date: Feb 11, 2022
ஆண்: பூவாக என் காதல் தேனூருதோ தேனாக தேனாக வானூருதோ கண்ணம்மா கண்ணம்மா கண்ணிலே என்னம்மா
ஆண்: ஆகாயம் சாயாம தூவானமேது ஆறாம ஆறாம காயங்கள் ஏது கண்ணம்மா கண்ணம்மா கண்ணிலே என்னம்மா
பெண்: உன் காதல் வாசம் என் தேகம் பூசும் காலங்கள் பொய்யானதே தீராத காதல் தீயாக மோத தூரங்கள் மடை மாறுமோ
பெண்: வான் பார்த்து ஏங்கும் சிறு புல்லின் தாகம் கானல்கள் நிறைவேற்றுமோ நீரின்றி மீனும் செருண்டு வாழும் ஆண் &
பெண்: வாழ்விங்கு வாழ்வாகுமோ
ஆண் &
பெண்: ஆஆ ஹா ஆஆ ஆஹா
ஆண்: கண்ணம்மா கண்ணம்மா கண்ணிலே என்னம்மா ஆகாயம் சாயாம தூவானமேது ஆறாம ஆறாம காயங்கள் ஏது
ஆண்: மீட்டாத வீணை தருகின்ற ராகம் கேட்காது பூங்காந்தலே .. ஊட்டாத தாயின் கணக்கின்ற பால் போல் என் காதல் கிடக்கின்றதே
ஆண்: காயங்கள் ஆற்றும் தலைக்கோதி தேற்றும் காலங்கள் கைகூடுதே தொடுவானம் இன்று நெடுவானம் ஆகிதொடும் நேரம் தொலைவாகுதே கண்ணம்மா கண்ணம்மா கண்ணிலே என்னம்மா
விசில்: .........
ஆண்: ஆகாயம் சாயாம தூவானமேது ஆறாம ஆறாம காயங்கள் ஏது கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா கண்ணிலே என்னம்மா கண்ணம்மா

Male: Poovaaga en kaadhal thaenoorudho Thaenaaga thaenaaga vaanoorudho Kannamma kannamma Kannilae ennamma.
Male: Aagayam saayama thoovaanamethu Aaraama aaraama kayangalethu Kannamma kannamma Kannilae ennamma.
Female: Un kaadhal vaasam En dhegam poosum Kaalangal poiyaanadhae Theeratha kaadhal Theeyaga mootha Dhoorangal madai maarumo
Female: Vaan paarthu yengum
Siru pullin dhaagam
Kaanalgal niraivetrumoo
Neerindri meenum
Saerundu vaazhum
Male &
Female:
Vaazhvingu vaazhvaagumo
Male &
Female:
Aaa.haa.aaa.ahaaa..
Male: Kannamma kannamma Kannilae ennamma. Aagayam saayama thoovaanamethu Aaraama aaraama kayangalethu
Male: Meettaadha veenai Tharukindra raagam Kekaathu poogaandhalae..ae. Oottadha thaayin Kanakkindra paal pol En kaadhal kidakkindrathae
Male: Kaayangal aatrum Thalaikkodhi thettrum Kaalangal kaikooduthae Thoduvaanam indru neduvaanam aagi Thodumneram tholaivaakuthae Kannamma kannamma Kannilae ennamma.
Whistle: ...........
Male: Aagayam saayama thoovaanamethu Aaraama aaraama kaayangalethu Kannamma kannamma Kannamma kannamma Kannilae ennamma. Kannamma ....
cuckoo cuckoo lyrics in tamil
old tamil songs lyrics in english
album song lyrics in tamil
google google panni parthen ulagathula song lyrics in tamil
happy birthday lyrics in tamil
oru porvaikul iru thukkam lyrics
thaabangale karaoke
vennilave vennilave song lyrics
tamil bhajan songs lyrics pdf
kodiyile malligai poo karaoke with lyrics
putham pudhu kaalai song lyrics in tamil
morattu single song lyrics
tamil song writing
3 movie tamil songs lyrics
tamil to english song translation
master vijay ringtone lyrics
only tamil music no lyrics
cuckoo cuckoo song lyrics tamil
natpu lyrics
vaathi raid lyrics