Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஜஸ்டின் பிரபாகரன்
ஆண்: கண்ண கட்டி காட்டில் விட்டு போறாளே கண்ணழகி கண்ணழகி தானே கைய கட்டி ஆத்தில் விட்டு போறாளே கை நழுவி கை நழுவி தானே

ஆண்: வரமா தவமா நீ கையில் கிடைச்சா உறவா உசுரா நா உன்ன அணைச்சேன் இரவா பகலா உன்ன எண்ணி தவிச்சேன் இது கனவா நெசமா நா கிள்ளி சிரிச்சேன்
ஆண்: தன்னா தானே சுத்தும் பூமி போல வந்தேனே ஒன்னா தானே சுத்தும் பூனையாகி போனேனே உன்ன சேரத்தானே பூசையெல்லாம் செஞ்சேனே என்ன சேந்த பின்னே ஆசையெல்லாம் சொல்வேனே
ஆண்: கொஞ்ச நேரம் பேசவா கொஞ்சி தானே பேசவா எம் மனச தூக்கிகிட்டு போ

பெண்: உன்னால தானே பெண்ணானேன் நானே செவந்தேனே நா உன் முன்னால
ஆண்: உள்ளாற பாயும் உன் பார்வையால தடுமாறி போனேன் தன்னால
பெண்: வெரலுக்குள் விரலையும் நீயும் கோர்க்கவா உசுருக்கு உசுரென ஆகவா
ஆண்: என் மனசுக்குள் குடித்தனம் நீயும் வாழவா தெனம் தெனம் தரிசனம் காணவா
பெண்: முன்னால நின்னாலே நான் உருகுறேனே

பெண்: வரமா தவமா நீ கையில் கிடைச்சா உறவா உசுரா நா உன்ன அணைச்சேன் இரவா பகலா உன்ன எண்ணி தவிச்சேன் இது கனவா நெசமா நா கிள்ளி சிரிச்சேன்
ஆண்: கண் ஜாடை காட்டி என்ன நீ வாட்டி நெஞ்சோட தீய மூட்டாதே
பெண்: ஹே ஹே ஹே ஹே கையால பேசி உன் ஆச காட்டி வெக்கத்த நீயும் கொட்டாதே
ஆண்: அடி முதல் முடி வரை நானும் தீண்டவா முதல் எது முடிவேது பாக்கவா
பெண்: என் விழியிலே விடு கதை நானும் போடவா இடையில விடையதான் தேடவா
ஆண்: சொல்லால கொல்லாத நான் மயங்குறேனே
ஆண்: { தந்தா நானே தந்தா நானே தானே நானே தந்தா நானே தந்தா நானே நானே } (2)

Male: Kanna katti kaatil vittu poraalae Kannazhagi kannazhagi thaanae Kaiya katti aathil vittu poraalae Kai nazhuvi kai nazhuvi thaanae

Male: Varamaa thavama Nee kaiyil kedacha Oravaa usura Naa unna anachen Iravaa pagalaa Unna enni thavichen Ithu kanavaa nesamaa Naa killi sirichen
Male: Thanna thaanae Suthum boomi pola vandhenae Onna thaanae Suthum poonaiyagi ponenae Unna serathaanae Poosaiyellam senjenae Enna sentha pinnae Aasaiyellam solvenae
Male: Konja neram pesava Konji thaanae pesava Em manasa thookikittu po
Male: Kanna katti kaatil vittu poraalae Kannazhagi kannazhagi thaanae Kaiya katti aathil vittu poraalae Kai nazhuvi kai nazhuvi thaanae
Female: Unnala thaanae Pennaanen naanae Sevanthenae naa Unn munnalaaa
Male: Ullara paayum Unn paarvayaala Thadumaari ponen Thannalaaa
Female: Veralukkul veralayum Neeyum korkkava Usurukku usurena Aaghava
Male: En manasukkul kudithanam Neeyum vaazhava Thenam thenam Tharisanam kaanava
Female: Munnala ninnalae Naan urughuranae..
Male: Kanna katti kaatil vittu poraalae Kannazhagi kannazhagi thaanae Kaiya katti aathil vittu poraalae Kai nazhuvi kai nazhuvi thaanae
Female: Varamaa thavama Nee kaiyil kedacha Oravaa usura Naa unna anachen Iravaa pagalaa Unna enni thavichen Ithu kanavaa nesamaa Naa killi sirichen
Male: Kan jaada kaatti Enna nee vaatti Nenjoda theeya moottathae
Female: Hey..hey..hey..hey Kaiyala pesi Un aasa kaatti Vekkaththa neeyum kootaathae
Male: Adi mudhal mudi vara Naanum theendava Mudhal yethu mudivethu Paakkava
Female: En vizhiyila vidu katha Naanum podava Idaiyila vidaiyatha Thedava
Male: Sollala kollatha Naan mayangurenae..
Male: {Thantha naanae thantha naanae thanae naanae. Thantha naanae thantha naanae naanae. } (2)
tamil songs lyrics in tamil free download
malargale malargale song
kannana kanne malayalam
aarariraro song lyrics
lyrics whatsapp status tamil
tamil love song lyrics for whatsapp status download
aathangara orathil
karaoke for female singers tamil
find tamil song by partial lyrics
marriage song lyrics in tamil
lyrics with song in tamil
naan pogiren mele mele song lyrics
old tamil karaoke songs with lyrics free download
oh azhage maara song lyrics
tamil karaoke for female singers
naan nanagavay vandiroukirain lyrics
maara song lyrics in tamil
enjoy enjaami meaning
sarpatta movie song lyrics
lyrics songs tamil download