Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: அனிருத் ரவிச்சந்தா்
பெண்: காதல் கண் கட்டுதே கவிதை பேசி கை தட்டுதே ஆசை முள் குத்துதே அருகில் போனால் தேன் சொட்டுதே
பெண்: பறவையாய் திாிந்தவள் இறகு போல் தரையிலே விழுகிறேன் இரவிலும் பகலிலும் தொடரும் உன் நினைவிலே கரைகிறேன் காற்று நீயாக வீச என் தேகம் கூச எதை நான் பேச
பெண்: கலைந்து போனாயே கனவுகள் உரச பறித்து போனாயே இவளது மனச இருள் போலே இருந்தேனே விளக்காக உணா்ந்தேனே உன்னை நானே
ஆண்: பாா்வை கொஞ்சம் பேசுது பருவம் கொஞ்சம் பேசுது பதிலாய் எதை பேசிட தொியாமல் நான்
பெண்: கூச்சம் கொஞ்சம் கேக்குது ஏக்கம் கொஞ்சம் கேக்குது உயிரோ உனை கேட்டிட தருவேனே நான்
ஆண்: அன்பே அன்பே மழையும் நீ தானே கண்ணே கண்ணே வெயிலும் நீ தானே
பெண்: ஒரு வாா்த்தை உன்னை காட்ட மறு வாா்த்தை என்ன மீட்ட விழுந்தேனே கலைந்து போனானே பறித்து போனாயே
ஆண்: காதல் கண் கட்டுதே கவிதை பேசி கை தட்டுதே ஆசை முள் குத்துதே அருகில் போனால் தேன் சொட்டுதே
ஆண்: பறவையாய் திாிந்தவள் இறகு போல் தரையிலே விழுகிறேன் இரவிலும் பகலிலும் தொடரும் உன் நினைவிலே கரைகிறேன் காற்று நீயாக வீச என் தேகம் கூச எதை நான் பேச
பெண்: கலைந்து போனாயே கனவுகள் உரச
ஆண்: கலைந்து போனாயே கனவுகள் உரச
பெண்: பறித்து போனாயே இவளது மனச
ஆண்: பறித்து போனாயே இவளது மனச
பெண்: இருள் போலே இருந்தேனே விளக்காக உணா்ந்தேனே உன்னை நானே

Female: Kadhal kan kattudhae Kavidhai pesi kai thattudhae Aasai mul kuthudhae Arugil ponaal thean sottudhae
Paravaiyaai thirindhaval iragu pol tharaiyilae vizhugiren Iravilum pagalilum thodarum un ninaivilae karaigiren
Kaatru neeyaaga veesa En dhegam koosa Yedhai naan pesa
Female: Kalaindhu ponayae.. kanavugal urasa Parithu ponayae.. ivaladhu manasa Irul polae irundhenae Vizhakaaga unarndhenae unnai naanae
Male: Paarvai konjam pesuthu Paruvam konjam pesudhu Badhilai edhai pesida theriyaamal naan
Female: Koocham konjam kekudhu Yekam konjam kekudhu Uyiro unai ketida tharuvenae naan
Male: Anbae anbae mazhaiyum nee thanae Kannae kannae veyilum nee thanae
Female: Oru vaarthai unnai kaata Maru vaarthai enna meeta Vizhundhenae Kalaindhu ponanae.. Parithu ponayae..
Male: Kadhal kan kattudhae Kavidhai pesi kai thattudhae Aasai mul kuthudhae Arugil ponaal thean sottudhae
Paravaiyaai thirindhaval iragu pol tharaiyilae vizhugiren Iravilum pagalilum thodarum un ninaivilae karaigiren
Kaatru neeyaaga veesa En dhegam koosa Yedhai naan pesa
Female: Kalaindhu ponayae.. kanavugal urasa
Male: Kalaindhu ponayae.. kanavugal urasa
Female: Parithu ponayae.. ivaladhu manasa
Male: Parithu ponayae.. ivaladhu manasa
Female: Irul pole irundhenae
Vizhakaaga unarndhenae unnai naanae..
tamil mp3 song with lyrics download
jesus song tamil lyrics
alagiya sirukki full movie
tamil karaoke male songs with lyrics
3 song lyrics in tamil
kaatrin mozhi song lyrics
nee kidaithai lyrics
mappillai songs lyrics
chinna chinna aasai karaoke mp3 download
tamil album song lyrics in english
ithuvum kadanthu pogum song download
alaipayuthey songs lyrics
irava pagala karaoke
tamil song meaning
malargale malargale song
yesu tamil
aigiri nandini lyrics in tamil
best tamil song lyrics for whatsapp status download
old tamil karaoke songs with lyrics free download
tamil tamil song lyrics