Thoodhu Varuma Song Lyrics

Kaakha Kaakha cover
Movie: Kaakha Kaakha (2003)
Music: Harris Jayaraj
Lyricists: Thamarai
Singers: Sunitha Sarathy

Added Date: Feb 11, 2022

பெண்: ........ தூது வருமா தூது வருமா காற்றில் வருமா கரைந்து விடுமா தூது வருமா தூது வருமா கனவில் வருமா கலைந்து விடுமா நீ சொல்ல வந்ததை சொல்லி விடுமா நீ சொல்ல வந்ததை சொல்லி விடுமா பாதி சொன்னதும் அது ஓடி விடுமா

குழு: டியூரா
பெண்: முத்தங்கள் அள்ளி வீசவே வெட்கம் என்னடா
குழு: டியூரா
பெண்: பெண்ணோடு கொஞ்சி பேசவே வெட்கமா
குழு: டியூரா
பெண்: இதழோடு சோமபானம் தான் சுரந்து விட்டதா
குழு: டியூரா
பெண்: இனிக்கின்ற சின்ன துரோகமே செய்யடா

பெண்: தூது வருமா தூது வருமா காற்றில் வருமா கரைந்து விடுமா தூது வருமா தூது வருமா கனவில் வருமா கலைந்து விடுமா

பெண்: .........

பெண்: நல்லதே நடக்கும் என்றே சீனத்தின் வாஸ்து அன்றே பார்த்தேனே வீட்டின் உள்ளே
குழு: ஓஹோ ஓஓ ஓஓ

பெண்: சிவப்பிலே டிராகன் படமும் சிரித்திடும் புத்தர் சிலையும் வைத்தேனே தெற்கு மூலையிலே
குழு: ஓஹோ ஓஓ ஓஓ

பெண்: பல பல தடை தாண்டி வந்தாய் வாஸ்துகள் எல்லாம் பொய்யே என்றாய் கொடிய சாத்தானே என்னை தூக்கி செல்லவா ஆ ஹோ

பெண்: தூது வருமா தூது வருமா காற்றில் வருமா கரைந்து விடுமா தூது வருமா தூது வருமா கனவில் வருமா கலைந்து விடுமா

குழு: தூது இல்லே தூது இல்லே தூது இல்லே தூது இல்லே

பெண்: கருப்பிலே உடைகள் அணிந்தேன் இருட்டிலே காத்து கிடந்தேன் யட்சனை போல நீயும் வந்தாய்
குழு: ஓஹோ ஓஓ ஓஓ

பெண்: சரசங்கள் செய்த படியே சவுக்கடி கொடுக்கும் யுவனே வலித்தாலும் சுகம் தந்து சென்றாய்
குழு: ஓஹோ ஓஓ ஓஓ

பெண்: மறுபடி வருவாய் என்று துடித்தேன் நடந்ததை எண்ணி உறங்க மறுத்தேன் பிரிய மனமில்லை இன்னும் ஒரு முறை வா

பெண்: .......... நீ சொல்ல வந்ததை
குழு: சொல்ல வந்ததை
பெண்: சொல்லி விடுமா
குழு: சொல்லி விடுமா

குழு: சொல்ல வந்ததை சொல்லி விடுமா பாதி சொன்னதும் அது ஓடி விடுமா

பெண்: செய்யடா
குழு: டியூரா
பெண்: செய்யடா
குழு: டியூரா டியூரா டியூரா டியூரா டியூரா டியூரா டியூரா டியூரா டியூரா டியூரா

Female: ........... Thoodhu varumaa.thoodhu varumaa Kaatril varumaa. karaindhu vidumaa Thoodhu varumaa.thoodhu varumaa Kanavil varumaa.kalaindhu vidumaa Nee solla vandhadhai. solli vidumaa Nee solla vandhadhai.. solli vidumaa Paadhi sonnadhum adhu odi vidumaa

Chorus: Tuuuraaaa
Female: Muththangal alli veesavae Vetkkam yennadaa
Chorus: Tuuuraaaa
Female: Pennodu konji pesavae Vetkkamaa
Chorus: Tuuuraaaa
Female: Idhazhodu somabanamdhaan Surandhu vittadhaa
Chorus: Tuuuraaaa
Female: Inikindra chinna dhroagamae Seiyadaa

Female: Thoodhu varumaa.thoodhu varumaa Kaatril varumaa. karaindhu vidumaa Thoodhu varumaa.thoodhu varumaa Kanavil varumaa.kalaindhu vidumaa

Female: Ra ra ra ra ra ra rein ra ra ra rara rara rein Ra ra ra rein rara rara rein

Female: Nalladhae nadakkum endrae Cheenaththin vaasthu andrae Paarththenae veettin ullae
Chorus: Ohooo.ooo.oooo

Female: Sivappilae dragon padamum Sirithidum buththar silaiyum Vaiththenae therkku moolaiyilae
Chorus: Ohooo.ooo.oooo

Female: Pala palathadai thaandi vandhaai Vaasthugal ellam poiyae endraai Kodiya saaththanae Ennai thokkichellavaa..aaa.hooo.

Female: Thoodhu varumaa.thoodhu varumaa Kaatril varumaa. karaindhu vidumaa Thoodhu varumaa.thoodhu varumaa Kanavil varumaa.kalaindhu vidumaa

Chorus: Thoothu illae Thoothu illae. Thoothu illae Thoothu illae.

Female: Karuppilae.udaigal anindhen Iruttilae kaaththu kidandhen Yatchanai pola neeyum vandhaai
Chorus: Ohooo.ooo.oooo

Female: Sarasangal.seidha padiyae Savukkadi kodukkum yuvanae Valiththaalum sugam thandhu sendraai
Chorus: Ohooo.ooo.oooo

Female: Marubadi varuvaai endru thudiththen Nadandhadhai enni uranga maruththen Piriya manamillai Innum orumurai vaa

Female: La la la la lei le le le lei Le le le lei la la la lei Nee solla vandhadhai
Chorus: Solla vandhadhai
Female: Solli vidumaa
Chorus: Solli vidumaa.

Chorus: Solla vandhadhai ..solli vidumaaa Padhi sonnadhum .adhu odi viduma

Chorus: Tuuuraaaa
Female: Muththangal alli veesavae Vetkkam yennadaa
Chorus: Tuuuraaaa
Female: Pennodu konji pesavae Vetkkamaa
Chorus: Tuuuraaaa
Female: Idhazhodu somabanamdhaan Surandhu vittadhaa
Chorus: Tuuuraaaa
Female: Inikindra chinna dhroagamae Seiyadaa
Chorus: Tuuuraaaa
Female: Seiyadaa
Chorus: Tuuuraaaa
Female: Seiyadaa
Chorus: Tuuuraaaa tuuuraaaa Tuuuraaaa tuuuraaaa tuuuraaaa tuuuraaaa Tuuuraaaa tuuuraaaa tuuuraaaa tuuuraaaa

Other Songs From Kaakha Kaakha (2003)

Similiar Songs

Most Searched Keywords
  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • sarpatta lyrics in tamil

  • nenjodu kalanthidu song lyrics

  • songs with lyrics tamil

  • vijay and padalgal

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • sister brother song lyrics in tamil

  • thullatha manamum thullum tamil padal

  • comali song lyrics in tamil

  • eeswaran song lyrics

  • kaatrin mozhi song lyrics

  • en iniya thanimaye

  • tamil karaoke songs with lyrics for male singers

  • lyrics of kannana kanne

  • lyrics video tamil

  • enjoy en jaami lyrics

  • cuckoo cuckoo song lyrics dhee

  • unna nenachu lyrics