Added Date: Feb 11, 2022
குழு: லாலி லாலி..லாலி லாலி.. லாலி லாலி..லாலி லாலி..
ஆண்: கங்கை நதியே...கங்கை நதியே போகும் வழி என்ன சின்னக் கிளியே தன்னந்தனியே பாடும் மொழி என்ன
ஆண்: கங்கை நதியே.கங்கை நதியே போகும் வழி என்ன சின்னக் கிளியே தன்னந்தனியே பாடும் மொழி என்ன
ஆண்: பாவமின்றி பழியைச் சுமக்கும் உந்தன் நிலை என்ன ஈரம் இன்றி இதயம் துடிக்கும் இந்த உறவென்ன சோகங்களே.... வாழ்க்கையின் வேதமோ

ஆண்: முள்ளை ரசித்திருக்கும் உலகம் பூவை அறியாதே இருளில் வசித்திருக்கும் இதயம் நிழலை அறியாதே
ஆண்: மூடு பனியினிலே இப்போது வழிகள் தெரியாதே வீசும் புயலினிலே அம்மம்மா தீபம் எரியாதே
ஆண்: பாசம் துள்ளும் நெஞ்சில் இன்று ஓசை கிடையாதே சோகங்களே.... வாழ்க்கையின் வேதமோ
ஆண்: கங்கை நதியே..கங்கை நதியே போகும் வழி என்ன சின்னக் கிளியே தன்னந்தனியே பாடும் மொழி என்ன
குழு: லாலி லாலி..லாலி லாலி..
ஆண்: விதியின் விளையாட்டு எப்போது முடியும் தெரியாதே விடியும் திசை என்ன இப்போது அதுவும் தெரியாதே
ஆண்: நாளை எது வாழ்க்கை அன்பே நீ சொல்லி நடப்பாயோ பாசம் தாளாமல் அங்கேயும் உள்ளம் துடிப்பாயோ
ஆண்: காலம் செய்த கோலம் என்று துன்பம் பொறுப்பாயோ சோகங்களே.... வாழ்க்கையின் வேதமோ
பெண்: ........

ஆண்: பாவமின்றி பழியைச் சுமக்கும் உந்தன் நிலை என்ன ஈரம் இன்றி இதயம் துடிக்கும் இந்த உறவென்ன சோகங்களே... வாழ்க்கையின் வேதமோ

Chorus: Laali laali Laali laali laaliii.eee Laali laali.laali laali
Male: Gangai nadhiyae gangai nadhiyae Pogum vazhi enna Chinna kiliyae thannanthaniyae Paadum mozhi enna

Male: Paavamindri pazhiyai sumakkum Undhan nilai enna Eeram indri idhayam thudikkum Indha uravenna Sogangalae vaazhkaiyin vedhamo

Male: Mullai rasithirukkum Ulagam poovai ariyaathae Irulil vasikthirukkum Idhayam nizhalai ariyaathae
Male: Moodupaniyinilae ippodhu Vazhigal teriyaadhae Veesum puyalinilae ammamaa Deepam eriyaathae
Male: Paasam thullum nenjil indru Oosai kedaiyaathae Sogangalae vaazhkaiyin vedhamo
Male: Gangai nadhiyae gangai nadhiyae Pogum vazhi enna Chinna kiliyae thannanthaniyae Paadum mozhi enna
Chorus: Laali laali.laali laali
Male: Vidhiyin vilaiyaattu Eppodhu mudiyum theriyaathae Vidiyum thisai enna Ippodhu adhuvum theriyaathae
Male: Naalai ethu vaazhkai Anbae nee solli nadappaayoo Paasam thaalaamal angaeyum Ullam thudipaayoo
Male: Kaalam seidha kolam endru Thunbam poruppaayoo Sogangalae vaazhkaiyin vedhamo
Female: Aarari rari rari rararoo Aarari raroo aarararoo
Male: Gangai nadhiyae gangai nadhiyae Pogum vazhi enna Chinna kiliyae thannanthaniyae Paadum mozhi enna
Male: Paavamindri pazhiyai sumakkum Undhan nilai enna Eeram indri idhayam thudikkum Indha uravenna Sogangalae vaazhkaiyin vedhamo
mgr padal varigal
soorarai pottru tamil lyrics
aathangara marame karaoke
jimikki kammal lyrics tamil
karaoke with lyrics tamil
sad song lyrics tamil
ithuvum kadanthu pogum song lyrics
vinayagar songs lyrics
malargale song lyrics
neerparavai padal
chill bro lyrics tamil
best tamil song lyrics
chellamma song lyrics download
kutty story in tamil lyrics
tamil love song lyrics in english
tamil song lyrics in tamil
saraswathi padal tamil lyrics
eeswaran song lyrics
chinna sirusunga manasukkul song lyrics
ithuvum kadanthu pogum song lyrics in tamil