Added Date: Feb 11, 2022
ஆண்: ஒரு வானவில்லின் பக்கத்திலே வாழ்ந்து பாா்க்கிறேன் நானே
குழு: .........
ஆண்: என் வாசல் மட்டும் நனைக்கும் மழையை பார்க்கிறேனே
குழு: .........
ஆண்: என்னை சொட்ட சொட்ட நனைய வைத்தாய் நெஞ்சை கிட்ட தட்ட கரைய வைத்தாய் அவள் அழகென்னும் நதியில் விழுகிறேன் இல்லையா என்னை உருமாற்றினாய் காதல் கதை ஏற்றினாய்

பெண்: .........
ஆண்: நேற்று வரையில் நான் காற்று வீசினால் நின்று ரசித்ததே இல்லை விரல்கள் கோர்க்கையில் விருப்பம் கொடுத்திடும் நெருப்பில் எரிந்ததே இல்லை
ஆண்: தொட்டு பேசினால் என்னவோ ஆகிறேன் உன்னை விட்டு பிரிகையில் கொஞ்சமாய் சாகிறேன்
ஆண்: மிதக்கிறேன் பறக்கிறேன் மேகத்தை பிடிக்கிறேன் அருகிலே சந்தியா யோகத்தில் குதிக்கிறேன் இது போதும் பெண்ணே இது போதும்

ஆண்: இது போதும் பெண்ணே இது போதும்
ஆண்: எங்க நடக்கிறேன் எதற்கு சிரிக்கிறேன் வயதை மறக்கிறேன் நானே குடைகள் இருந்துமே மழையில் நனைவது காதல் வந்த பின் தானே
ஆண்: தந்தை அருகிலே இதுவரை தூங்கினேன் தன்னந் தனிமையை இன்று நான் விரும்பினேன்
ஆண்: இது என்ன இளமைகள் நடந்திடும் மோதலா இதயத்தில் கொதிக்கிற காய்ச்சலே காதலா இது போதும் பெண்ணே இது போதும்

Male: Oru vaanavillin pakkathilae
Vaazhndhu paarkkiren naanae
Chorus: Woahu..aaahaaa
Male: En vaasal mattum nanaikkum
Mazhaiyai paarkkirenae
Chorus: Woahu..aaahaaa
Male: Ennai sotta sotta nanaiya vaithaai Nenjai kitta thatta karaiya vaithaai Aval azhagenum nadhiyil Vizhugiren illaiya Ennai urumaatrinaai Kaadhal kadhai yetrinaai
Male: Oru vaanavillin pakkathilae
Vaazhndhu paarkkiren naanae
Chorus: Woahu..aaahaaa
Male: En vaasal mattum nanaikkum
Mazhaiyai paarkkirenae
Chorus: Woahu..aaahaaa
Female: Nana na na nanan na na Nana nan naa naa naa
Male: Netruvaraiyil naan kaatru veesinaal Nindru rasiththadhae illai Viralgal korkkaiyil viruppam koduththidum Neruppil yerindhadhae illai
Male: Thottuppesinaal ennavo aagiren Unnai vittu pirigaiyil konjamaai saagiren
Male: Midhakkiren parakkiren Megathai pidikkiren Arugilae sandhiyaa Yogathil gudhikkiren Idhuppodhum pennae idhuppodhum
Male: Oru vaanavillin pakkathilae
Vaazhndhu paarkkiren naanae
Chorus: Woahu..aaahaaa
Male: En vaasal mattum nanaikkum
Mazhaiyai paarkkirenae
Chorus: Woahu..aaahaaa
Male: Ithu podhum pennae Ithu podhum..
Male: Enga nadakkiren edharku sirikkiren Vayadhai marakkiren naanae Kudaigal irundhumae mazhaiyil nanaivadhu Kaadhal vandhappin thaanae
Male: Thandhai arugilae idhuvarai thoonginen Thannanthanimaiyai indru naan virumbinen
Male: Idhu enna ilamaigal Nadanthidum modhalaa Idhayathil kodhikkira Kaichalae kaadhalaa Idhuppodhum pennae idhuppodhum
Male: Oru vaanavillin pakkathilae
Vaazhndhu paarkkiren naanae
Chorus: Woahu..aaahaaa
Male: En vaasal mattum nanaikkum
Mazhaiyai paarkkirenae
Chorus: Woahu..aaahaaa
Male: Ennai sotta sotta nanaiya vaithaai Nenjai kitta thatta karaiya vaithaai Aval azhagenum nadhiyil Vizhugiren illaiya Ennai urumaatrinaai Kaadhal kadhai yetrinaai Ennai urumaatrinaai Kaadhal kadhai yetrinaai
morrakka mattrakka song lyrics
marudhani song lyrics
sundari kannal karaoke
tamil mp3 song with lyrics download
song with lyrics in tamil
aagasam song soorarai pottru
thangamey song lyrics
anthimaalai neram karaoke
maruvarthai pesathe song lyrics
aathangara marame karaoke
spb songs karaoke with lyrics
karnan lyrics tamil
kanne kalaimane song lyrics
kadhal theeve
romantic songs lyrics in tamil
vinayagar songs lyrics
yaar alaipathu lyrics
yaar azhaippadhu song download masstamilan
lyrics of kannana kanne
tamil songs to english translation