Added Date: Feb 11, 2022
பெண்: ஆஆஆஆஆ...
ஆண்: தொட்டு தொட்டு போகும் தென்றல் தேகம் எங்கும் வீசாதோ விட்டு விட்டு தூரும் தூரல் வெள்ளமாக மாறாதோ ஒரு வெட்கம் என்னை இங்கு தீண்டியதே அவள் பார்க்கும் பார்வை தான் குளிர்கிறதே
ஆண்: போகும் பாதை தான் தெரிகிறதே மனம் எங்கும் மயங்கிடும் பொழுது வார்த்தையா இது மௌனமா வானவில் வெறும் சாயமா வண்ணமா மனம் மின்னுமா தேடி தேடி தொலைந்திடும் பொழுது
ஆண்: { தொட்டு தொட்டு போகும் தென்றல் தேகம் எங்கும் வீசாதோ விட்டு விட்டு தூரும் தூரல் வெள்ளமாக மாறாதோ } (2)
ஆண்: இந்த கனவு நிலைக்குமா தினம் காண கிடைக்குமா உன் உறவு வந்ததால் புது உலகம் கிடைக்குமா தோழி உந்தன் கரங்கள் தீண்ட தேவனாகி போனேனே
ஆண்: வேலி போட்ட இதயம் மேலே வெள்ளை கொடியை பார்த்தேனே தத்தி தடவி இங்கு பார்க்கையிலே பாத சுவடு ஒன்று தெரிகிறதே வானம் ஒன்றுதான் பூமி ஒன்றுதான் வாழ்ந்து பார்த்து விழுந்திடலாமே
ஆண்: ம்ம் தொட்டு தொட்டு போகும் தென்றல் தேகம் எங்கும் வீசாதோ விட்டு விட்டு தூரும் தூரல் வெள்ளமாக மாறாதோ
பெண்: ஆஆஆஆஆ...
ஆண்: விண்ணும் ஓடுதே மண்ணும் ஓடுதே கண்கள் சிவந்து தலை சுத்தியதே இதயம் வலிக்குதே இரவு கொதிக்குதே இது ஒரு சுகம் என்று புரிகிறதே
ஆண்: நேற்று பார்த்த நிலவா என்று நெஞ்சம் என்னை கேட்கிறதே
ஆண்: பூட்டி வைத்த உறவுகள் மேலே புதிய சிறகு முளைக்கிறதே இது என்ன உலகம் என்று தெரியவில்லை விதிகள் வரை முறைகள் புரியவில்லை இதய தேசத்தில் இறங்கி போகையில் இன்பம் துன்பம் எதுவும் இல்லை

Female: Aaa aaa aaa aaa aaa
Male: Thottu thottu pogum thendral dhegam yengum veesadho Vittu vittu thoorum thooral vellamaaga maaradho Oru vetkam ennai ingu theendiyadhae Aval paakum paarvai thaan kulirkiradhae
Male: Pogum paadhai dhaan therikiradhae Manam yengum mayangidum pozhuthu Vaarthaiya idhu mounamaa Vaanavil verum saayama Vannama manam minnuma thedi thedi tholaindhidum pozhuthu
Male: { Thottu thottu pogum thendral dhegam yengum veesadho Vittu vittu thoorum thooral vellamaaga maaradho } (2)
Male: Intha kanavu nilaikuma Dhinam kaana kidaikuma Un uravu vandhathaal puthu ulagam kidaikuma Thozhi unthan karangal theenda devanaagi ponenae
Male: Veli potta idhayam melae vellai kodiyai paarthenae Thathi thadavi ingu paarkaiyilae paatha suvadu ondru therikiradhae Vaanam ondruthaan boomi ondruthaan vaazhnthu paarthu vizhunthidalaamae
Male: Mm thottu thottu pogum thendral dhegam yengum Veesadho Vittu vittu thoorum thooral vellamaaga maaradho
Female: Aaaa aaaa aaaa aaaa aaaa
Male: Vinnum odudhae mannum odudhae Kangal sivanthu thalai suthiyadhae Idhayam valikudhae iravu kodhikudhae Ithu oru sugam yendru purigiradhae
Male: Netru paartha nilavaa yendru Nenjam yennai ketkiradhae
Male: Pooti vaitha uravugal melae Puthiya siragu mulaikiradhae Ithu yena ulagam yendru theriyavillai Vidhigal varai muraigal puriyavillai Idhaya dhesathil irangi pogayil inbam thunbam edhuvum illai
Male: Thottu thottu pogum thendral dhegam yengum veesadho Vittu vittu thoorum thooral vellamaaga maaradho Oru vetkam ennai ingu theendiyadhae Aval paakum paarvai thaan kulirkiradhae
Male: Pogum paadhai dhaan therikiradhae Manam yengum mayangidum pozhuthu Vaarthaiya idhu mounamaa Vaanavil verum saayama Vannama manam minnuma thedi thedi tholaindhidum pozhuthu
velayudham song lyrics in tamil
new movie songs lyrics in tamil
kannathil muthamittal song lyrics free download
chellamma chellamma movie
geetha govindam tamil songs mp3 download lyrics
bhaja govindam lyrics in tamil
cuckoo lyrics dhee
bhagyada lakshmi baramma tamil
mannikka vendugiren song lyrics
sarpatta lyrics
maara song lyrics in tamil
teddy marandhaye
karnan movie song lyrics in tamil
tamil devotional songs karaoke with lyrics
kadhal psycho karaoke download
tamil songs with english words
google google panni parthen ulagathula song lyrics
tik tok tamil song lyrics
tamil song lyrics whatsapp status download
snegithiye songs lyrics