Nenjodu Kalanthidu Song Lyrics

Kaadhal Kondein cover
Movie: Kaadhal Kondein (2003)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Na. Muthu Kumar
Singers: P. Unnikrishnan and Sujatha Mohan

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: யுவன் சங்கர் ராஜா

பெண்: நெஞ்சோடு கலந்திடு உறவாலே காலங்கள் மறந்திடு அன்பே நிலவோடு தென்றலும் வரும் வேளை காயங்கள் மறந்திடு அன்பே

பெண்: ஒரு பார்வை பார்த்து நான் நின்றால் சிறு பூவாக நீ மலர்வாயே ஒரு வார்த்தை இங்கு நான் சொன்னால் வலி போகும் என் அன்பே அன்பே

பெண்: .........

பெண்: கண்ணாடி என்றும் உடைந்தாலும் கூட பிம்பங்கள் காட்டும் பார்க்கின்றேன் புயல் போன பின்னும் புது பூக்கள் பூக்கும் இளவேனில் வரை நான் இருக்கின்றேன்

பெண்: முகமூடி அணிகின்ற உலகிது உன் முகம் என்று ஒன்றிங்கு என்னது நதி நீரிலே அட விழுந்தாலுமே அந்த நிலவென்றும் நனையாதே வா நண்பா

ஆண்: காலங்கள் ஓடும் இது கதையாகி போகும் என் கண்ணீர் துளியின் ஈரம் வாழும் தாயாக நீதான் தலை கோத வந்தாலும் மடிமீது மீண்டும் ஜனனம் வேண்டும்

ஆண்: என் வாழ்க்கை நீ இங்கு தந்தது அடி உன் நாட்கள் தானே இங்கு வாழ்வது காதல் இல்லை இது காமம் இல்லை இந்த உறவுக்கு உலகத்தில் பெயரில்லை

விஷ்லிங்: ..........

ஆண்: ஒரு பார்வை பார்த்து நீ நின்றால் சிறு பூவாக நான் மலர்வேனே ஒரு வார்த்தை இங்கு நீ சொன்னால் வலி போகும் என் அன்பே அன்பே

ஆண்: நெஞ்சோடு கலந்திடு உறவாலே காலங்கள் மறந்திடு அன்பே நிலவோடு தென்றலும் வரும் வேளை காயங்கள் மறந்திடு அன்பே

Female: Nenjodu kalanthidu uravaalae Kaalangal maranthidu anbae Nilavodu thendralum varum velai Kaayangal maranthidu anbae

Female: Oru paarvai paarthu naan nindraal Siru poovaaga nee malarvaayae Oru vaarthai ingu naan sonnaal Vali pogum yen anbae anbae

Female: Nenjodu kalanthidu uravaalae Kaalangal maranthidu anbae Nilavodu thendralum varum velai Kaayangal maranthidu anbae

Female:  .............

Female: Kannaadi yendrum udainthaalum kooda Pimbangal kaatum paarkindren Puyal pona pinnum puthu pookal pookum Ilavenil varai naan irukindren

Female: Muga moodi anigindra ulagithu Un mugam yendru ondrengu yennathu Nathi neerilae ada vizhunthaalumae Antha nilavendrum nanaiyadhae vaa nanbaa

Female: Nenjodu kalanthidu uravaalae Kaalangal maranthidu anbae Nilavodu thendralum varum velai Kaayangal maranthidu anbae

Male: Kaalangal odum idhu kadhaiyaagi pogum En kanneer thuliyin eeram vaazhum Thaayaaga neethaan thalai kotha vanthaalum Madimeethu meendum jananam vendum

Male: Yen vaazhkai nee ingu thanthathu Adi un naatkal thaanae ingu vaazhvathu Kaadhal illai ithu kaamam illai Intha uravuku ulagathil peyarillaiii

Whistling: ............

Male: Oru paarvai paarthu nee nindraal Siru poovaaga naan malarvenae Oru vaarthai ingu nee sonnaal Vali pogum yen anbae anbae

Male: Nenjodu kalanthidu uravaalae Kaalangal maranthidu anbae Nilavodu thendralum varum velai Kaayangal maranthidu anbae

Most Searched Keywords
  • ganapathi homam lyrics in tamil pdf

  • lyrics of kannana kanne

  • kutty pattas tamil full movie

  • putham pudhu kaalai lyrics in tamil

  • putham pudhu kaalai movie songs lyrics

  • chinna sirusunga manasukkul song lyrics

  • oru manam song karaoke

  • 90s tamil songs lyrics

  • soorarai pottru song lyrics tamil

  • whatsapp status tamil lyrics

  • thangamey song lyrics

  • kadhal kavithai lyrics in tamil

  • tamil songs lyrics pdf file download

  • kanne kalaimane karaoke with lyrics

  • cuckoo cuckoo tamil lyrics

  • hello kannadasan padal

  • tamil hymns lyrics

  • unna nenachu lyrics

  • tamil songs with lyrics free download

  • sad song lyrics tamil