Thaarayadi Nee Enakku Song Lyrics

Ka Pae Ranasingam cover
Movie: Ka Pae Ranasingam (2020)
Music: Ghibran
Lyricists: Mahakavi Subramanya Bharathiyaar
Singers: Gold Devaraj

Added Date: Feb 11, 2022

ஆண்: தாரையடி நீ எனக்கு தண்மதியம் நான் உனக்கு தாரையடி நீ எனக்கு தண்மதியம் நான் உனக்கு

ஆண்: வீரமடி நீ எனக்கு வெற்றியடி நான் உனக்கு வீரமடி நீ எனக்கு வெற்றியடி நான் உனக்கு

ஆண்: தரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம் ஓர் உருவமாய் சமைந்தாய் உள்ளமுதே கண்ணம்மா ஓர் உருவமாய் சமைந்தாய் உள்ளமுதே கண்ணம்மா...

Male: Thaarayadi nee enakku Thanmathiyam naan unakku Thaarayadi nee enakku Thanmathiyam naan unakku

Male: Veeramadi nee enakku Vetriyadi naan unakku Veeramadi nee enakku Vetriyadi naan unakku

Male: Tharaniyil vaanulagil Saarnthirukkum inbamellam Oor uruvamai samainthai Ullamuthe kannamma Oor uruvamai samainthai Ullamuthe kannamma...

Other Songs From Ka Pae Ranasingam (2020)

Most Searched Keywords
  • tamil karaoke songs with lyrics for male singers

  • bahubali 2 tamil paadal

  • tamil christian songs lyrics

  • asuran song lyrics in tamil

  • mahishasura mardini lyrics in tamil

  • maruvarthai song lyrics

  • ka pae ranasingam lyrics

  • story lyrics in tamil

  • maraigirai full movie tamil

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • aagasam song soorarai pottru

  • teddy en iniya thanimaye

  • tamil lyrics

  • kutty pattas tamil full movie

  • verithanam song lyrics

  • kadhal mattum purivathillai song lyrics

  • tamil film song lyrics

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • malare mounama karaoke with lyrics

  • azhage azhage saivam karaoke