Added Date: Feb 11, 2022
ஆண்: ஸ். ஸா..
பெண்: ஸ். ஸா..
ஆண்: ஸ். ரீ.
பெண்: ஸ். ரீ.
ஆண்: ஸ்..கா... ஸ். மா.
பெண்: கமகம கமகம கமகம கமகம
ஆண்: கமகமகம சுடச் சுட கறிக் கொழம்பு தள தளன்னு கொதிக்குதடா
குழு: கமகமகம சுடச் சுட கறிக் கொழம்பு தள தளன்னு கொதிக்குதடா
ஆண்: சமயலும் நடக்குது
ஆண்: நடக்கட்டும் நடக்கட்டும்
ஆண்: சபலத்தக் கொடுக்குது
ஆண்: கொடுக்கட்டும் கொடுக்கட்டும்
ஆண்: சமயலும் நடக்குது சபலத்தக் கொடுக்குது எங்கேன்னு தெரியலையே
குழு: பசிக்குதடா அடி வயிறு துடிக்குதடா பல உயிரு பசிக்குதடா அடி வயிறு துடிக்குதடா பல உயிரு
குழு: கமகமகம சுடச் சுட கறிக் கொழம்பு தள தளன்னு கொதிக்குதடா ஹேய்
ஆண்: ஸா பா சாப்பாட்டுக்கு
ஆண்: ததீங்கிணத்தோம் ததீங்கிணத்தோம் சபாஷ்
ஆண்: டீக்கும் டீக்கும் கூட
குழு: ததீங்கிணத்தோம் ததீங்கிணத்தோம் சபாஷ்
பெண்: அத்தான் ததீங்கிணத்தோம்
ஆண்: மாமா ததீங்கிணத்தோம்
ஆண்: பாப்பா ததீங்கிணத்தோம்
குழு: எல்லாம் ததீங்கிணத்தோம்
ஆண்: சாந்தையேதான் கழுவிடத்தான்டா பௌடர் பூசுறோம்
குழு: ஆமா சங்கரதாஸ் சாமிகள் போட்ட பாட்டப் பாடுறோம்
குழு: சாந்தையேதான் கழுவிடத்தான்டா பௌடர் பூசுறோம்
குழு: ஆமா சங்கரதாஸ் சாமிகள் போட்ட பாட்டப் பாடுறோம் இரவில் முழிக்கிறோம் பகலில் உறங்குறோம் திரையின் மறைவிலே சிறையில் இருக்குறோம்
பெண்: வசதியிலே சில பொழுது அசதியிலே பல பொழுது
குழு: நல்லாதான் சோறாக்கி நாம தின்னு நாளும் ஆச்சு

ஆண்: ராஜாதி ராஜ ராஜ குல திலக. ராஜாதி ராஜ...
ஆண்: டேய் டேய் நிறுத்து நிறுத்து பசி நேரத்துல ஏன்டா நாடகப் பாட்ட பாட போடா
ஆண்: ராத்திரியில் ராஜ குமாரன் வேஷம் போடுவோம் ராஜாதி ராஜ ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர ராஜ குல திலக சூர தீர வீர அதி பராக்ரம ராத்திரி ராஜா பராக் பராக் பராக்
குழு: ராத்திரியில் ராஜ குமாரன் வேஷம் போடுவோம்
குழு: ஆ. காலையிலே கஞ்சி இல்லாமே கோஷம் போடுவோம்
ஆண்: கர்ணன் வேஷத்தில்
குழு: வாரி வழங்குறோம்
ஆண்: வேஷம் கலச்சதும்
குழு: அம்மா கைய ஏந்துறோம்
ஆண்: கலை உலகம் தவிக்குதடா நெல கொலஞ்சு கெடக்குதடா
குழு: கூத்தாடி நம் வாழ்க்க காத்தாடி போல் ஆச்சு

குழு: பசிக்குதடா அடி வயிறு துடிக்குதடா பல உயிரு பசிக்குதடா அடி வயிறு துடிக்குதடா பல உயிரு பசிக்குதடா அடி வயிறு துடிக்குதடா பல உயிரு

Male: S. saa.
Female: S. saa.
Male: S. ree.
Female: S. ree.
Male: S. gaa. S. maa.
Female: Gamagama gamagama gamagama gamagama
Male: Gamagamagama suda chuda Kari kozhambu Thala thalannu kodhikkudhadaa.aa.
Chorus: Gamagamagama suda chuda Kari kozhambu Thala thalannu kodhikkudhadaa
Male: Samaiyalum nadakkudhu
Male: Nadakkattum nadakkattum
Male: Sabalatha kodukkudhu
Male: Kodukkattum kodukkattum
Male: Samaiyalum nadakkudhu Sabalatha kodukkudhu Engaennu theriyalaiyae
Chorus: Pasikkudhadaa adi vayiru
Thudikkudhadaa pala uyiru Pasikkudhadaa adi vayiru Thudikkudhadaa pala uyiru
Chorus: Gamagamagama suda chuda Kari kozhambu Thala thalannu kodhikkudhadaa haei
Male: Saa paa saappaattukku
Male: Thadheenginatthom Thadheenginatthom sabaash
Male: Teakkum teakkum kooda
Chorus: Thadheenginatthom
Thadheenginatthom sabaash
Female: Athaan thadheenginatthom
Male: Maamaa thadheenginatthom
Male: Paappaa thadheenginatthom
Chorus: Ellaam thadheenginatthom
Male: Saandhaiyae thaan Kazhuvida thaan daa Powder poosurom
Chorus: Aamaa sankara dhaas Saamigal potta Paatta paadurom
Chorus: Saandhaiyae thaan Kazhuvida thaan daa Powder poosurom Aamaa sankara dhaas saamigal potta Paatta paadurom Iravil muzhikkirom pagalil urangurom Thiraiyin maraivilae siraiyil irukkurom
Female: Vasadhiyilae sila pozhudhu
Asadhiyilae pala pozhudhu
Chorus: Nallaa thaan soraakki Naama thinnu naalum aachu
Chorus: Gamagamagama suda chuda Kari kozhambu Thala thalannu kodhikkudhadaa
Male: Samaiyalum nadakkudhu
Male: Nadakkattum nadakkattum
Male: Sabalatha kodukkudhu
Male: Kodukkattum kodukkattum
Male: Samaiyalum nadakkudhu Sabalatha kodukkudhu Engaennu theriyalaiyae
Chorus: Pasikkudhadaa adi vayiru
Thudikkudhadaa pala uyiru Pasikkudhadaa adi vayiru Thudikkudhadaa pala uyiru
Male: Raajaadhi raaja Raaja kula thilaga. Raajaadhi raaja.
Male: Daei daei niruthu niruthu Pasi naerathula yaendaa Naadaga paatta paadra podaa
Male: Raathiriyil raaja kumaaran Vaesham poduvom Raajaadhi raaja raaja maartthaanda Raaja gambeera Raaja kula thilaga soora dheera Veera adhi paraakrama Raathiri raajaa paraak paraak paraak
Chorus: Raathiriyil raaja kumaaran Vaesham poduvom
Chorus: Aa. kaalaiyilae Kanji illaamae gosham poduvom
Male: Karnan vaeshathil
Chorus: Vaari vazhangurom
Male: Vaesham kalachadhum
Chorus: Ammaa kaiya yaendhurom
Male: Kalai ulagam thavikkudhadaa Nela kolanju kedakkudhadaa
Chorus: Koothaadi nam vaazhkka
Kaathaadi pol aachu
Chorus: Gamagamagama suda chuda
Kari kozhambu
Thala thalannu kodhikkudhadaa
Male: Samaiyalum nadakkudhu
Male: Nadakkattum nadakkattum
Male: Sabalatha kodukkudhu
Male: Kodukkattum kodukkattum
Male: Samaiyalum nadakkudhu Sabalatha kodukkudhu Engaennu theriyalaiyae
Chorus: Pasikkudhadaa adi vayiru
Thudikkudhadaa pala uyiru Pasikkudhadaa adi vayiru Thudikkudhadaa pala uyiru Pasikkudhadaa adi vayiru Thudikkudhadaa pala uyiru
kanne kalaimane song lyrics
karaoke songs in tamil with lyrics
maraigirai full movie tamil
tamil song lyrics in english
lyrics whatsapp status tamil
tamil karaoke songs with lyrics for female
pacha kallu mookuthi sarpatta lyrics
master dialogue tamil lyrics
ondra renda aasaigal karaoke lyrics in tamil
naan unarvodu
kinemaster lyrics download tamil
tamil karaoke download
tamil kannadasan padal
top 100 worship songs lyrics tamil
worship songs lyrics tamil
bhaja govindam lyrics in tamil
neerparavai padal
mudhalvan songs lyrics
geetha govindam tamil songs mp3 download lyrics
kutty pattas full movie download