Added Date: Feb 11, 2022
பெண்: ...........
பெண்: ஆசை மதனா.. சிங்கார வதனா. என் நேசம் உள்ள சுந்தரனா.
பெண்: ஆசை மதனா சிங்கார வதனா என் நேசம் உள்ள சுந்தரனா புது சந்தோசம் கொண்டாடும் இவள் பாமா உனை தண்டிக்க வந்தேனே அட மாமா
பெண்: ஆசை மதனா சிங்கார வதனா என் அத்தை மகன் நீ தானா ஆசை மதனா சிங்கார வதனா என் அத்தை மகன் நீ தானா புது சந்தோசம் கொண்டாடும் இவள் பாமா பாமா உனை தண்டிக்க வந்தேனே அட மாமா மாமா
பெண்: ஆசை மதனா சிங்கார வதனா என் அத்தை மகன் நீ தானா
பெண்: போடுவது பூவாரம் பாடுவது தேவாரம் தேடுவது உன் தேவி நான் தானையா போடுவது பூவாரம் பாடுவது தேவாரம் தேடுவது உன் தேவி நான் தானையா கூடுவது உன் ஓரம் வாடுவது பெண்ணாரம் நாடுவது எந்நாளும் நீதானையா
பெண்: என் பக்கம் சொர்க்கம் நித்தம் உண்டு வாடா கண்ணா ஒரு பட்டுப் பெண்ணை தொட்டுக் கொண்டு போடா கண்ணா
பெண்: ஆசை மதனா சிங்கார வதனா என் அத்தை மகன் நீ தானா புது சந்தோசம் கொண்டாடும் இவள் பாமா பாமா உனை தண்டிக்க வந்தேனே அட மாமா மாமா
பெண்: பூவில் இளம் பூவாக பொங்கி வரும் தேனாக தாவி உனை தாலாட்டும் ஸ்ரீதேவி நான் பூவில் இளம் பூவாக பொங்கி வரும் தேனாக தாவி உனை தாலாட்டும் ஸ்ரீதேவி நான் தாகம் வர நீராக மோகம் வர நானாக தேகமுடன் நீராட்டும் உன் பாதி நான்
பெண்: இனி அச்சம் என்ன வெட்கம் என்ன வாடா கண்ணா எனை அள்ளிக் கொண்டு கிள்ளிக் கொண்டு போடா கண்ணா

Female: .......
Female: Aasai madhanaa. Singaara vadhanaa. En naesam ulla sundharanaa.
Female: Aasai madhanaa Singaara vadhanaa En naesam ulla sundharanaa Pudhu sandhosham kondaadum ival baamaa Unai dhandikka vandhenae ada maamaa
Female: Aasai madhanaa singaara vadhanaa En athai magan nee thaanaa Aasai madhanaa singaara vadhanaa En athai magan nee thaanaa Pudhu sandhosham kondaadum ival Baamaa baamaa Unai dhandikka vandhaenae Ada maamaa maamaa
Female: Aasai madhanaa singaara vadhanaa En athai magan nee thaanaa
Female: Poduvadhu poovaaram paaduvadhu thaevaaram Thaeduvadhu un dhevi naan thaanaiyaa Poduvadhu poovaaram paaduvadhu thaevaaram Thaeduvadhu un dhevi naan thaanaiyaa Kooduvadhu un oram vaaduvadhu pennaaram Naaduvadhu ennaalum nee thaanaiyaa
Female: En pakkam sorgam nitham undu
Vaadaa kannaa Oru pattu pennai thottu kondu Podaa kannaa
Female: Aasai madhanaa singaara vadhanaa En athai magan nee thaanaa Pudhu sandhosham kondaadum ival Baamaa baamaa Unai dhandikka vandhaenae Ada maamaa maamaa
Female: Poovil ilam poovaaga Pongi varum thaenaaga Thaavi unai thaalaattum sri dhevi naan Poovil ilam poovaaga Pongi varum thaenaaga Thaavi unai thaalaattum sri dhevi naan Dhaagam vara neeraaga mogam vara naanaaga Dhaegamudan neeraattum un paadhi naan
Female: Ini acham enna vetkam enna Vaadaa kannaa Enai alli kondu killi kondu podaa kannaa
Female: Aasai madhanaa singaara vadhanaa En athai magan nee thaanaa Pudhu sandhosham kondaadum ival Baamaa baamaa Unai dhandikka vandhaenae Ada maamaa maamaa
Female: Aasai madhanaa singaara vadhanaa En athai magan nee thaanaa
tamil christian karaoke songs with lyrics
maate vinadhuga lyrics in tamil
mannikka vendugiren song lyrics
tamil songs lyrics download for mobile
teddy marandhaye
enjoy enjaami meaning
meherezyla meaning
tamil bhajans lyrics
yaar alaipathu song lyrics
tamil movie karaoke songs with lyrics
ennathuyire ennathuyire song lyrics
megam karukuthu lyrics
indru netru naalai song lyrics
lyrics video tamil
maara theme lyrics in tamil
venmathi song lyrics
karnan thattan thattan song lyrics
tamil karaoke songs with lyrics for female
tik tok tamil song lyrics
master movie lyrics in tamil