Added Date: Feb 11, 2022
பெண்: ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
பெண்: { காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே } (2) அலை போல நினைவாக சில்லென்று வீசும் மாலை நேர
பெண்: காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே
பெண்: எங்கெங்கும் இன்பம் அது கோலம் போட என் உள்ள வீணை ஒரு ராகம் தேட அன்புள்ள நெஞ்சை காணாதோ ஆனந்த ராகம் பாடாதோ கண்கள் ஏங்கும் நெஞ்சில் தாபம் மேலும் ஏற்றும்

பெண்: நில்லென்று சொன்னால் மனம் நின்றால் போதும் நீங்காத நெஞ்சில் அலை ஓய்ந்தால் போதும் மௌனத்தின் ராகம் கேளாதோ மௌனத்தின் தாளம் போடாதோ வாழும் காலம் யாவும் எங்கே நெஞ்சம் தேடும்
பெண்: காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே அலை போல நினைவாக சில்லென்று வீசும் மாலை நேர

Female: Aaaaaa ... aaaaaa ... aaaa . aaaa . aaaaaa
Female: { Kaatril enthan geetham kaanaatha ondrai thedudhae } (2) Alai polae ninaivaga Silendru veesum malai nera
Female: Kaatril enthan geetham kaanaatha ondrai thedudhae
Female: Engengum inbam athu kolam poda Ennula veenai oru raagam theda Anbula nenjai kaanaatho Aanantha raagam paadaatho Kangal yengum Nenjil thaabam melum yetrum
Female: Kaatril enthan geetham kaanaatha ondrai thedudhae
Female: Nilendru sonnal manam nindral pothum Neengatha nenjil alai ointhaal pothum Mounathin raagam kelaatho Mounathin thaalam podaatho Vaazhum kaalam Yavum engae nenjam thedum
Female: Kaatril enthan geetham kaanaatha ondrai thedudhae Alai polae ninaivaga Silendru veesum malai nera
Female: Kaatril enthan geetham kaanaatha ondrai thedudhae
ovvoru pookalume karaoke
master tamil lyrics
kutty story song lyrics
mayya mayya tamil karaoke mp3 download
cuckoo cuckoo song lyrics dhee
tamil song lyrics video download for whatsapp status
you are my darling tamil song
kanne kalaimane karaoke download
tamil happy birthday song lyrics
aalankuyil koovum lyrics
master vijay ringtone lyrics
tamil karaoke download
lyrics status tamil
tamil female karaoke songs with lyrics
amarkalam padal
mailaanji song lyrics
master songs tamil lyrics
azhagu song lyrics
master tamil padal
oru manam movie