Aasaiya Kaathula Thoothu Vittu Song Lyrics

Johnny cover
Movie: Johnny (1980)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: S. P. Sailaja

Added Date: Feb 11, 2022

பெண்: ஆசைய காத்துல தூது விட்டு ஆடிய பூவுல வாடை பட்டு சேதிய கேட்டொரு ஜாடை தொட்டு பாடுது பாட்டு ஒன்னு குயில் கேட்குது பாட்டை நின்னு

பெண்: ஆசைய காத்துல தூது விட்டு ஆடிய பூவுல வாடை பட்டு

பெண்: வாசம் பூவாசம் வாலிப காலத்து நேசம் மாசம் தை மாசம் மல்லிகை பூ மனம் வீசும்

பெண்: நேசத்துல வந்த வாசத்துல நெஞ்சம் பாடுது ஜோடிய தேடுது பிஞ்சும் வாடுது வாடையில கொஞ்சும் ஜாடைய போடுது பார்வையில் சொந்தம் தேடுது மேடையில

பெண்: ஆசைய காத்துல தூது விட்டு ஆடிய பூவுல வாடை பட்டு

பெண்: தேனு பூந்தேனு தேன்துளி கேட்டது நானு மானு பொன்மானு தேயில தோட்டத்து மானு

பெண்: ஓடி வர உன்னை தேடி வர தாழம் பூவுல தாவுற காத்துல தாகம் ஏறுது ஆசையில பாக்கும் போதுல ஏக்கம் தீரல தேகம் வாடுது பேசையில

பெண்: ஆசைய காத்துல தூது விட்டு ஆடிய பூவுல வாடை பட்டு சேதிய கேட்டொரு ஜாடை தொட்டு பாடுது பாட்டு ஒன்னு குயில் கேட்குது பாட்டை நின்னு பாடுது பாட்டு ஒன்னு குயில் கேட்குது பாட்டை நின்னு

Female: Aasaiya kaathula thoothu vittu Aadiya poovula vaadai pattu Sethiya kettoru jaadai thottu Paaduthu paatu onnu Kuyil ketkuthu pattai ninnu.

Female: Aasaiya kaathula thoothu vittu Aadiya poovula vaadai pattu

Female: Vaasam poovaasam Vaaliba kaalathu nesam Maasam thai maasam Malligai poomanam veesum

Female: Nesathula. vantha vaasathula Nenjam paaduthu jodiya theduthu Pinjum vaaduthu vaadaiyila Konjum jaadaiya poduthu paarvaiyil Sondham theduthu medaiyila.

Female: Aasaiya kaathula thoothu vittu Aadiya poovula vaadai pattu

Female: Thaenu poonthaenu Thaenthuli kettathu naanu Maanu ponmanu Theyila thottathu maaanu

Female: Oodi vara unnai thedi vara Thaalam poovula thaavura kaathula Dhaagam yeruthu aasaiyila Paakum pothula yekkam theerala Dhegam vaaduthu pesaiyila.

Female: Aasaiya kaathula thoothu vittu Aadiya poovula vaadai pattu Sethiya kettoru jaadai thottu Paaduthu paatu onnu Kuyil ketkuthu pattai ninnu. Paaduthu paatu onnu Kuyil ketkuthu pattai ninnu.

Other Songs From Johnny (1980)

Most Searched Keywords
  • tamil songs lyrics with karaoke

  • thenpandi seemayile karaoke

  • google google song lyrics in tamil

  • tamil hymns lyrics

  • raja raja cholan song karaoke

  • oru naalaikkul song lyrics

  • master vaathi coming lyrics

  • chellamma chellamma movie

  • sarpatta parambarai songs list

  • sarpatta parambarai song lyrics tamil

  • narumugaye song lyrics

  • tamil devotional songs lyrics in english

  • mahabharatham lyrics in tamil

  • google google panni parthen song lyrics

  • yaanji song lyrics

  • tamil duet karaoke songs with lyrics

  • tamil music without lyrics

  • christian padal padal

  • lyrics video in tamil

  • album song lyrics in tamil