Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: எ.ஆா். ரஹ்மான்
பெண்: ...............
பெண்: காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம் வானின் நீலம் கொண்டு வா பேனா மையோ தீா்ந்திடும் சந்திரனும் சூாியனும் அஞ்சல்காரா்கள் இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சோ்ந்திடும்
ஆண்: காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம் வானின் நீலம் கொண்டு வா பேனா மையோ தீா்ந்திடும் சந்திரனும் சூாியனும் அஞ்சல்காரா்கள் இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சோ்ந்திடும்
பெண்: காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம் வானின் நீலம் கொண்டு வா பேனா மையோ தீா்ந்திடும்
பெண்: ...............
பெண்: கடிதத்தின் வாா்த்தைகளில் கண்ணா நான் வாழுகிறேன் பேனாவில் ஊற்றி வைத்தது எந்தன் உயிரல்லோ
ஆண்: பொன்னே உன் கடிதத்தைப் பூவாலே திறக்கின்றேன் விரல் பட்டால் உந்தன் ஜீவன் காயம் படுமல்லோ
பெண்: அன்பே உந்தன் அன்பில் ஆடிப் போகின்றேன் செம்பூக்கள் தீண்டும்போது செத்துச் செத்து பூப்பூக்கின்றேன்
ஆண்: காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
பெண்: ஹோ வானின் நீலம் கொண்டு வா பேனா மையோ தீா்ந்திடும்
ஆண்: ம்ம்ம். கண்ணே உன் கால் கொலுசில் மணியாக மாட்டேனா மஞ்சத்தில் உறங்கும்போது சினுங்க மாட்டேனா
பெண்: ஆ. காலோடு கொலுசல்ல கண்ணோடு உயிரானாய் உயிரே நான் உறங்கும் போதும் உறங்கமாட்டாயா
ஆண்: தப்பு செய்யப் பாா்த்தால் ஒப்புக் கொள்வாயா மேலாடை நீங்கும் போது வெட்கம் என்ன முந்தானையா
பெண்: .............
ஆண்: காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
பெண்: .............
ஆண்: ஓ..வானின் நீலம் கொண்டு வா பேனா மையோ தீா்ந்திடும் சந்திரனும் சூாியனும் அஞ்சல்காரா்கள்
ஆண் &
பெண்: இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சோ்ந்திடும்
ஆண்: காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
பெண்: ஓ..வானின் நீலம் கொண்டு வா பேனா மையோ தீா்ந்திடும்
ஆண்: ஹோ

Female: Mmm.hmm.mmmhmmm.hmmm..mmmhmm..
Mmmhmm.mmmhmmm.
Mmmm..mmmhmm.. Mmm.hmmm..mmm..mmm..hmm..mmmhmmm.
Female: Kaadhal kaditham theettavae megam ellaam kaagitham Vaanin neelam konduvaa penaa maiyo theernthidum Chandhiranum sooriyanum anjal kaarargal Iravu pagal eppozhuthum anjal unnai sernthidum
Male: Kaadhal kaditham theettavae megam ellaam kaagitham Vaanin neelam konduvaa penaa maiyo theernthidum Chandhiranum sooriyanum anjal kaarargal Iravu pagal eppozhuthum anjal unnai sernthidum
Female: Kaadhal kaditham theettavae megam ellaam kaagitham Vaanin neelam konduvaa penaa maiyo theernthidum
Female: Mmm..oho..ho..ho..oho..ho..ho..ho.ohoho..hoo..oh Lalala lalala .. lalala lalala . lalalalala ...
Female: Kadithathin vaarthaigalil kannaa naan vaazhugiren Penaavil ootri vaithathu enthan uyiralloo..
Male: Ponnae un kadithathai poovaalae thirakkindren Viral pattaal undhan jeevan kaayam padumallo
Female: Anbae undhan anbil aadi pogindren Sempookkal theendumpodhu sethu sethu poo pookkiren
Male: Kaadhal kaditham theettavae megam ellaam kaagitham
Female: Hoo. vaanin neelam konduvaa penaa maiyo theernthidum
Male: Mmm.kannae un kaal kolusil maniyaaga maattenaa Manjathil urangum podhu sinunga maattenaa
Female: Aah. kaalodu kolusalla kannodu uyir aanaai Uyirae naan urangum podhum uranga maattaayaa
Male: Thappu seiya paarthaal oppukkolvaayaa Melaadai neengum podhu vetkam enna munthaanaiyaa
Female: Lala . lala . la la . lala . lala .la la
Male: Kaadhal kaditham theettavae megam ellaam kaagitham
Female: Lala . lala . la la . lala . lala . la
Male: Ohh. vaanin neelam konduvaa penaa maiyoo theernthidum Chandhiranum sooriyanum anjal kaarargal
Male &
Female: Iravu pagal eppozhuthum anjal unnai sernthidum
Male: Kaadhal kaditham theettavae megam ellaam kaagitham
Female: Ohh . vaanin neelam konduvaa penaa maiyo theernthidum
Male: Hooooooo...
oru naalaikkul song lyrics
soorarai pottru kaattu payale lyrics
raja raja cholan song lyrics tamil
ovvoru pookalume karaoke
cuckoo enjoy enjaami
soorarai pottru song lyrics tamil
chellamma song lyrics download
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
paatu paadava
soorarai pottru movie song lyrics
tamil love song lyrics in english
enjoy enjami song lyrics
tamil songs karaoke with lyrics for male
kadhal album song lyrics in tamil
isha yoga songs lyrics in tamil
asku maaro lyrics
tamil song lyrics in english free download
viswasam tamil paadal
raja raja cholan lyrics in tamil
friendship song lyrics in tamil