Added Date: Feb 11, 2022
ஆண்: முழுமதி அவளது முகமாகும் மல்லிகை அவளது மணமாகும் மின்னல்கள் அவளது விழியாகும் மௌனங்கள் அவளது மொழியாகும்
ஆண்: மார்கழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும் மகரந்த காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்
ஆண்: அவளை ஒரு நாள் நான் பார்த்தேன் இதயம் கொடு என வரம் கேட்டேன் அதை கொடுத்தாள் உடனே எடுத்தே சென்றுவிட்டாள்
ஆண்: ஓஹோ முழுமதி அவளது முகமாகும் மல்லிகை அவளது மணமாகும் மார்கழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும் மகரந்த காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்
ஆண்: கால்தடமே பதியாத கடல்தீவு அவள்தானே அதன் வாசனை மணலில் பூச்செடி ஆக நினைத்தேன்
ஆண்: கேட்டதுமே மறக்காத மெல்லிசையும் அவள்தானே அதன் பல்லவி சரணம் புரிந்தும் மௌனத்தில் இருந்தேன்
ஆண்: ஒரு கரையாக அவளிருக்க மறுகரையாக நான் இருக்க இடையில் தனிமை தளும்புதே நதியாய்
ஆண்: கானல் நீரில் மீன் பிடிக்க கைகள் நினைத்தால் முடிந்திடுமா நிகழ்காலம் நடுவே வேடிக்கை பார்க்கிறதே

ஆண்: அமைதியுடன் அவள் வந்தாள் விரல்களை நான் பிடித்து கொண்டேன் பல வானவில் பார்த்தே வழியில் தொடர்ந்தது பயணம்
ஆண்: உறக்கம் வந்தே தலைகோத மரத்தடியில் இளைப்பாறி கண் திறந்தேன் அவளும் இல்லை கசந்தது நிமிடம்
ஆண்: அருகில் இருந்தால் ஒரு நிமிடம் தொலைவில் தெரிந்தால் மறு நிமிடம் கண்களில் மறையும் பொய்மான் போல் ஓடுகிறாள்
ஆண்: அவளுக்கும் எனக்கும் நடுவினிலே திரையொன்று தெரிந்தது எதிரினிலே முகம் மூடி அணிந்தால் முகங்கள் தெரிந்திடுமா

Male: Muzhumadhi avalathu mugamaagum Malligai avalathu manamaagum Minnalgal avalathu vizhiyaagum Mounangal avalathu mozhiyaagum
Male: Maargazhi maadhaththu Paniththuli avalathu kuralaagum Magarandha kaattin Maan kutti avaladhu nadaiyaagum
Male: Avalai oru naal naan paarthen Idhayam kodu ena varam ketten Athai koduththaal Udanae eduththae sendru vittaal
Male: Ohoo..muzhumadhi avalathu mugamaagum Malligai avalathu manamaagum Maargazhi maadhaththu Paniththuli avalathu kuralaagum Magarandha kaattin Maan kutti avaladhu nadaiyaagum
Male: Kaalthadamae padhiyaadha Kadal theevu aval thaanae Athan vaasanai mananil Poochchediyaaga ninaithen
Male: Kettathumae marakkaatha Mellisaiyum avalthaanae Athan pallavi charanam Purinthum mounaththil irunthen
Male: Oru karaiyaaga aval irukka Maru karaiyaaga naan irukka Idaiyil thanimai Thalumbuthae. nadhiyaai
Male: Kaanal neeril meen pidikka Kaigal nianaiththaal mudinthidumaa Nigazhkaalam naduvae Vedikkai paarkkirathae..
Male: Ohoo..muzhumadhi avalathu mugamaagum Malligai avalathu manamaagum Maargazhi maadhaththu Paniththuli avalathu kuralaagum Magarandha kaattin Maan kutti avaladhu nadaiyaagum
Male: Amaithiyudan aval vandhaal Viralgalai naan pidiththu konden Pala vaanavil paarthae Vazhiyil thodarnthathu payanam
Male: Urakkam vanthae thalaikkodha Maraththadiyil ilaippaari Kan thiranthen avalum illai Kasanthathu nimidam
Male: Arugil irunthaal oru nimidam Tholaivil therinthaal maru nimidam Kangalil maraiyum Poimaan pol odugiraal
Male: Avalukkum enakkum naduvinilae Thirai ondru therinthathu edhirinilae Mugamoodi aninthaal Mugangal therinthidumaa..
Male: Ohoo..muzhumadhi avalathu mugamaagum Malligai avalathu manamaagum Maargazhi maadhaththu Paniththuli avalathu kuralaagum Magarandha kaattin Maan kutti avaladhu nadaiyaagum
soorarai pottru song lyrics tamil
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
aarathanai umake lyrics
kadhal sadugudu song lyrics
tamil movie karaoke songs with lyrics
asku maaro lyrics
kaiyile aagasam soorarai pottru lyrics
cuckoo cuckoo lyrics tamil
usure soorarai pottru lyrics
youtube tamil line
oru manam song karaoke
konjum mainakkale karaoke
mainave mainave song lyrics
google google panni parthen song lyrics in tamil
best tamil song lyrics
neeye oli lyrics sarpatta
dhee cuckoo
marudhani lyrics
sivapuranam namasivaya vazhga mp3 free download
raja raja cholan song lyrics in tamil