Added Date: Feb 11, 2022
ஆண்: ஒரு தாஜ்மஹாலை கண்டேன் என் காதல் நெஞ்சை தந்தேன்
பெண்: நான் ஷாஜஹானை கண்டேன் ஐ லவ் யூ என்று சொன்னேன்
ஆண்: இன்று கலர்புல்லாய் மேகம் வானில் வருதே
பெண்: இப்போ ஐஸ் கட்டி கூட என்னை சுடுதே
ஆண்: அட காதல் காதல் இதுதான்
ஆண்: ஒரு தாஜ்மஹாலை கண்டேன் என் காதல் நெஞ்சை தந்தேன்
குழு: .........
ஆண்: உன் முகம் பார்த்த முதல் நிமிஷம் உடைந்தது என்னோடைய நெஞ்சம்
பெண்: அதை ஒட்ட வைத்து விடுவது சுலபம் என் உதட்டில் ஈரம்தான் அதிகம்
ஆண்: பூமியில் உன்னை விட அழகு என்ன வென்று தேடி தேடி பார்த்தேன்
பெண்: அந்த வெண்ணிலவு என்னுடைய வீட்டுக்கு ஒரு வேலை காரியாய் வரலாம்
ஆண்: நீ பிரமன் படைத்த கவிதை
ஆண்: ஒரு தாஜ்மஹாலை கண்டேன் என் காதல் நெஞ்சை தந்தேன்
குழு: .........
பெண்: கோவிலுக்கு நான் கிளம்பி நடந்தேன் வந்தது உன்னுடைய வீடு
ஆண்: இனி வேறு வீடு தேவை இல்லை எனக்கு உன் காலில் விழுந்து நான் கிடப்பேன்
பெண்: கால் நொடியில் உலகத்தை படிக்க காதல் என்ற மூன்றெழுத்து போதும்
ஆண்: அடி ஆக்ஸிஜன் தேவை இல்லை நமக்கு இங்கு காதல் சுவாசம்தான் இருக்கு
பெண்: இனி நமது காதல் சுகமே

Male: Oru tajmahalai kanden En kaadhal nenjai thanthen
Female: Naan shahjahanai kanden I love you endru sonnen
Male: Indru colorfullai megam
Vaanil varuthae
Female: Ippo ice katti kooda
Ennai suduthae
Male: Ada kaadhal kaadhal idhu thaan
Male: Oru tajmahalai kanden En kaadhal nenjai thanthen
Chorus: ...........
Male: Un mugam paartha
Mudhal nimisham
Udainthathu ennodaiya nenjam
Female: Adhai otta vaithu
Viduvadhu sulabam
En udhattil eeram thaan adhigam
Male: Boomiyil unnai vida alagu
Enna vendru thedi thedi paarthen
Female: Andha vennilavu
Ennodaiya veetukku
Oru velai kaariyaai varalaam
Male: Nee bhramann padaitha kavithai
Male: Oru tajmahalai kanden En kaadhal nenjai thanthen
Chorus: ...........
Female: Kovilukku naan kilambi
Nadanthen
Vandhathu unnodaiya veedu
Male: Ini veru veedu thevai illai
Enakku
Un kaalil vilunthu naan kidappen
Female: Kaal nodiyil ulagathai padikka
Kaadhal endra moondreluthu podhum
Male: Adi oxygenae thevai illai namakku
Ingu kaadhal swasam thaan irukku
Female: Ini namadhu kaadhal sugamae
Male: Oru tajmahalai kanden
En kaadhal nenjai thanthen
Female: Naan shahjahanai kanden
I love you endru sonnen
Male: Indru colorfullai megam
Vaanil varuthae
Female: Ippo ice katti kooda
Ennai suduthae
Male: Ada kaadhal kaadhal idhu thaan
tamil karaoke with lyrics
aagasatha
yaar azhaippadhu song download
tamil karaoke video songs with lyrics free download
alaipayuthey songs lyrics
putham pudhu kaalai lyrics in tamil
soorarai pottru mannurunda lyrics
kanne kalaimane song karaoke with lyrics
isaivarigal movie download
tamil melody songs lyrics
sarpatta movie song lyrics in tamil
kaiyile aagasam soorarai pottru lyrics
alagiya sirukki movie
tamil love song lyrics for whatsapp status download
nee kidaithai lyrics
lollipop lollipop tamil song lyrics
tamil karaoke songs with tamil lyrics
kalvare song lyrics in tamil
kanne kalaimane karaoke download
soorarai pottru movie lyrics