Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஸ்ரீகாந்த் தேவா
குழு: .......
ஆண்: கோயம்புத்தூர் கோயம்புத்தூர் பொண்ணு நீயா சொல்லு அன்பே
ஆண்: ஹேய் ஏனுங்கன்னு ஏனுங்கன்னு கூப்பிடுவியா சொல்லு அன்பே
பெண்: நான் திருநெல்வேலி ஹல்வா கொடுத்துடுவேன் என்னை தொட்டு தொட்டு பேசாதே
ஆண்: நான் மதுரை ஜில்லா மல்லி கொடுத்திடுவேன் என்னை தள்ளி விட்டு போகாத
ஆண்: யே குங்கும பூவே குங்கும பூவே கொஞ்சும் புறாவே தங்கமே உன்னை கண்டதும் இன்பம் பொங்குதே தன்னாலே
பெண்: ஹேய் போக்கிரி ராஜா போக்கிரி ராஜா போதுமே தாஜா பொம்பள கிட்ட ஜம்பமா வந்து வம்புகள் பண்ணாதே
குழு: ........... விஷ்லிங்: .........
ஆண்: அழகான உதட்டில அய்யோன்னு சிணுங்குவ அதை நானும் ரசிச்சேன் அடிக்கடி செயின தான் பல்லால கடிப்பியே அதை நானும் ரசிச்சேன்
பெண்: கால் கடுக்க காத்திருந்து கண்ட உடன் சிரிப்பியே அதை நானும் ரசிச்சேன் செல் போனில் பேசும் போது செல்லம் கொஞ்சி குழவியே அதை நானும் ரசிச்சேன்
ஆண்: நீ தூங்கும் போது கண் விழிச்சு ரசிச்சேன் நீ தும்மும் போது கோவ பட்டு ரசிச்சேன் தம்ம அடிச்சா உதைப்ப ரசிச்சேன் ஸ்வீடி
பெண்: என்னை நீ தேடுவ மறைஞ்சே ரசிச்சேன்

குழு: ...........
ஆண்: என்ன பார்த்து முதல் முதல் தலைய தான் குனிஞ்சியே அதை நானும் ரசிச்சேன் ஏதோ ஒரு குழந்தைக்கு முத்தம் தந்து சிரிச்சியே அதை நானும் ரசிச்சேன் ரசிச்சேன்
பெண்: எட்டாம் கிளாஸ் போட்டோ உள்ளே என்னை கண்டு புடிச்சியே அதை நானும் ரசிச்சேன் எங்க வீட்டு சுவர் ஏறி தூங்கும் போது குதிச்சியே அதை நானும் ரசிச்சேன்
ஆண்: நீ நைட்டியில கோலம் போட ரசிச்சேன் நீ ஸ்கூட்டியில போகும் போது ரசிச்சேன் தனியா சிரிச்ச தூக்கம் தொலைச்சேன்
பெண்: சமையல் அறையில் இன்று நான் துடிச்சேன்
ஆண்: குங்கும பூவே குங்கும பூவே கொஞ்சும் புறாவே தங்கமே உன்னை கண்டதும் இன்பம் பொங்குதே தன்னாலே
பெண்: போக்கிரி ராஜா போக்கிரி ராஜா போதுமே தாஜா பொம்பள கிட்ட ஜம்பமா வந்து வம்புகள் பண்ணாதே

குழு: .............

Chorus: Woh woh woh woh Aaaaaaa.. Woh woh woh woh Aaaaaaaa... Woh woh woh...
Male: Coimbatore coimbatore Ponnu neeya Sollu anbae
Male: Hei Yenungannu yenungannu Koopiduviya Sollu anbae
Female: Naan thirunelveli Halwa koduthuduven Ennai thottu thottu Pesathae
Male: Naan madura jilla Malli koduthiduven Ennai thalli vittu Pogathaaa.
Male: Yae Kunguma poovae Kunguma poovae Konjum puravae Thangamae unnai kandathum Inbam ponguthae thannalae
Female: Hei Pokkiri raja Pokkiri raja Podhumae thaaja Pombala kitta Jambama vandhu Vambugal pannathae
Chorus: ...........
Whistling: ..........
Male: Azhagana udhatila Ayyonu sinunguva Adhai naanum rasichen Adikadi chaina thaan Pallaala kadipiyae Adhai naanum rasichen
Female: Kaal kadukka kaathirundhu Kanda udan siripiyae Adhai naanum rasichen Cell phonil pesumbodhu Chellam konji kulaviyae Adhai naanum rasichen
Male: Nee thoongumbodhu Kanvizhichi rasichen Nee thumbumbodhu Kovapattu rasichen Dhummma adichaa Udhaippae rasichen Sweety
Female: Enai nee theduvaa Marainjae rasichen
Male: Yeah Kunguma kunguma kunguma poovae Konjum puraavae Thangamae unnai kandathum Inbam ponguthae thannalae
Female: Hei Pokkiri pokkiri pokkiri raja Podhumae thaaja Pombala kitta Jambama vandhu Vambugal pannathae
Chorus: ..............
Male: Enna paarthu Mudhal mudhal Thalaya thaan kuninjiyae Adhai naanum rasichen Edho oru kuzhanthaiku Mutham thandhu sirichiyae Adhai naanum rasichen..rasichen
Female: Ettam class photo ullae Ennai kandu pudichiyae Adhai naanum rasichen Enga veetu suvar yeri Thoongumbodhu kudhichiyae Adhai naanum rasichen
Male: Nee nightyilae Kolam poda rasichen Nee scootyilae Pogumbodhu rasichen Thaniyaa sirichaa Thookam tholaichen
Female: Samayal araiyil Indru naaan thudichen
Male: Kunguma kunguma kunguma poovae Konjum puraavae Thangamae unnai kandathum Inbam ponguthae thannalae
Female: Pokkiri pokkiri pokkiri raja Podhumae thaaja Pombala kitta Jambama vandhu Vambugal pannathae
Chorus: ..............
Male: Coimbatore coimbatore Ponnu neeya Sollu anbae
Male: Hei Yenungannu yenungannu Koopiduviya Sollu anbae
Female: Naan thirunelveli Halwa koduthuduven Ennai thottu thottu Pesathae
Male: Naan madura jilla Malli koduthiduven Ennai thalli vittu Pogathaaa.
Male: Yae Kunguma poovae Kunguma poovae Konjum puravae Thangamae unnai kandathum Inbam ponguthae thannalae
Female: Hei Pokkiri raja Pokkiri raja Podhumae thaaja Pombala kitta Jambama vandhu Vambugal pannathae
Chorus: ..........
old tamil karaoke songs with lyrics free download
paadariyen padippariyen lyrics
google song lyrics in tamil
kangal neeye song lyrics free download in tamil
tamil melody lyrics
lyrics of google google song from thuppakki
sarpatta parambarai neeye oli lyrics
morattu single song lyrics
meherezyla meaning
tamil karaoke songs with lyrics free download
alli pookalaye song download
kutty pattas movie
kutty pattas full movie tamil
sai baba malai aarti lyrics in tamil pdf
lyrics whatsapp status tamil
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
google google panni parthen song lyrics in tamil
yaar azhaippadhu song download masstamilan
isha yoga songs lyrics in tamil
dhee cuckoo