Kadhal Mazhaiye Song Lyrics

Jay Jay cover
Movie: Jay Jay (2003)
Music: Vidyasagar
Lyricists: Vairamuthu
Singers: Srinivas

Added Date: Feb 11, 2022

ஆண்: காதல் மழையே காதல் மழையே எங்கே விழுந்தாயோ கண்ணில் உன்னைக் காணும் முன்னே மண்ணில் ஒளிந்தாயோ

ஆண்: அலைந்து உன்னை அடைவது வாழ்வில் சாத்தியமா நான் நடந்துகொண்டே எரிவது உனக்கு சம்மதமா

ஆண்: அடி உனக்கு மனதிலே என் நினைப்பு இருக்குமா....

ஆண்: வாழ்ந்த வாழ்வெனக்கும் வாழும் நாட்களுக்கும் பொருளே நீதான் உயிரே வாராய்

ஆண்: காதல் மழையே காதல் மழையே எங்கே விழுந்தாயோ... விழுந்தாயோ...ஓ ஹோ

ஆண்: கண்ணில் ஒரு துளிநீர் மெல்லக் கழன்று விழுந்தது ஏன்

ஆண்: விண்ணில் ஒரு விண்மீன் சற்று விசும்பி அழுதது தான்

ஆண்: உள்ளங்கை கடந்து எங்கோ ஒழுகிய நிமிடங்களை மெல்லச் சிறைசெய்யவே காதல் மீண்டும் பதிவு செய்தேன்

ஆண்: காதல் மழையே காதல் மழையே எங்கே விழுந்தாயோ

ஆண்: சங்கில் குதித்து விட ஒரு சமுத்திரம் நினைப்பதுபோல் அங்கம் நிறைந்துவிட என் ஆவி துடித்தது தான்

ஆண்: தேடிக் கிடைப்பதில்லை என்று தெரிந்த ஒரு பொருளை தேடிப் பார்ப்பதென்று மெய்த்தேடல் தொடங்கியதே

ஆண்: வாழ்ந்த வாழ்வெனக்கும் வாழும் நாட்களுக்கும் பொருளே நீதான் உயிரே வாராய் உயிரே வாராய் என் உயிரே வாராய்

ஆண்: { காதல் காதல் காதல் காதல் காதல் காதல் காதல் காதல் மழையே காதல் மழையே எங்கே விழுந்தாயோ கண்ணில் உன்னைக் காணும் முன்னே மண்ணில் ஒளிந்தாயோ } (2)

ஆண்: அடி உனக்கு மனதிலே என் நினைப்பு இருக்குமா

ஆண்: வாழ்ந்த வாழ்வெனக்கும் வாழும் நாட்களுக்கும் பொருளே நீதான் உயிரே வாராய் வாராய் வாராய்

ஆண்: ...........

Male: Kaadhal mazhaiyae kaadhal mazhaiyae Engae vilundhaayo Kannil unnai kaanum Munnae mannil olindhaayo

Male: Alaindhu unnai adaivathu Vaazhvil saathiyamaa Naan nadandhu konde Erivadhu unaku sammadhamaa

Male: Adi unaku manadhilae En ninaipu irukumaa..aaaa

Male: Vaazhndha vaazhvenakum Vaazhum naatkalukum Porulae neethaan uyire vaaraai

Male: Kaadhal mazhaiyae kaadhal mazhaiyae Engae vilundhaayo..ooo vilundhaayo-ooo . ooo hooo

Male: Kannil oru thuli neer Mella kazhandru vilundhadhu yen

Male: Vinnil oru vinmeen Satru visumbi azhuthadhuthaan

Male: Ullangai kadanthu engo Ozhugiya nimidangalai Mella sirai seiyavae Kaadhal meendum padhivu seithen

Male: Vaazhndha vaazhvenakum Vaazhum naatkalukum Porulae neethaan uyire vaaraai

Male: Kaadhal mazhaiyae kaadhal mazhaiyae Engae vilundhaayo

Male: Sangil kudhithuvida Oru samudhiram ninaipathupol Angam niraindhuvida En aavi thudithadhuthaan

Male: Thedi kidaipathillai Endru therindha oru porulai Thedi paarpathendru Mei thedal thodangiyathae

Male: Vaazhndha vaazhvenakum Vaazhum naatkalukum Porulae neethaan uyire vaaraai .uyire vaaraai En uyire vaaraai

Male: { Kaadhal ..kaadhal ..kaadhal ...kaadhal Kaadhal ..kaadhal ..kaadhal Kaadhal mazhaiyae kaadhal mazhaiyae Engae vilundhaayo Kannil unnai kaanum Munnae mannil olindhaayo } (2)

Male: Alaindhu unnai adaivathu Vaazhvil saathiyamaa Naan nadandhu konde Erivadhu unaku sammadhamaa

Male: Adi unaku manadhilae En ninaipu irukumaa

Male: Vaazhndha vaazhvenakum Vaazhum naatkalukum Porulae neethaan uyire vaaraai Vaaraai ... vaaraai

Male: ................

Other Songs From Jay Jay (2003)

May Masam Song Lyrics
Movie: Jay Jay
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Jee Boombaa Song Lyrics
Movie: Jay Jay
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Pengal Nenjai Song Lyrics
Movie: Jay Jay
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Unnai Ninaikave Song Lyrics
Movie: Jay Jay
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj

Similiar Songs

Most Searched Keywords
  • paatu paadava

  • lyrics of soorarai pottru

  • mulumathy lyrics

  • oru yaagam

  • ka pae ranasingam lyrics

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • one side love song lyrics in tamil

  • sivapuranam lyrics

  • chellamma chellamma movie

  • ovvoru pookalume song

  • thabangale song lyrics

  • whatsapp status tamil lyrics

  • tamil lyrics

  • online tamil karaoke songs with lyrics

  • raja raja cholan lyrics in tamil

  • tamil mp3 song with lyrics download

  • kuruthi aattam song lyrics

  • new songs tamil lyrics

  • romantic love songs tamil lyrics

  • asku maaro karaoke