Ooh Kanave Song Lyrics

Jarugandi cover
Movie: Jarugandi (2018)
Music: Bobo Shashi
Lyricists: A.N. Pitchumani
Singers: Jesse Samuel

Added Date: Feb 11, 2022

ஆண்: ஓ கனவே மின்னும் கீற்றாக ஓர் கணமே வந்து சென்றாயே

ஆண்: நெஞ்சோடு நீ நின்றாயே நீ சொல்லால் என்னை கொன்றதேன் எங்கேயும் நீ எப்போதும் நீ என்றானதே

ஆண்: என்னோடு நானே நானே தன்னந் தனியானேன் என்னோடு நானே நானே தன்னந் தனியானேன்

ஆண்: செல்லாத தூரம் ஓ செல்கின்ற நேரம் தந்தாயடி தந்தாயடி பாரங்கள் ஏன்

ஆண்: வேஷம் இன்றி நேசம் கொண்டு உன்னை கண்டு கொண்டேனடி வேரில் சேரும் வெயில் போலே உன்னை சேர வந்தேனடி

ஆண்: தீராதது அந்த நாட்கள் நீயும் இன்றியே நீயும் இன்றி தனி மரம் ஆனேன் நானே நானே நானே நானே நான். ஓ..

Male: Ooh kanavae Minnum keetraaga Orr ganamae Vanthu sendraiyae

Male: Nenjodu nee Nindraiyae nee Sollal ennai kondrathaen Engeyum nee Eppothum nee endraanathae

Male: Ennodu naanae naanae Thannan thaniyanen Ennodu naanae naanae Thannan thaniyanen

Male: Sellaatha thooram Ooh selgindra neram Thanthaaiyadi thanthaaiyadi Barangal yen

Male: Vesham indri Nesam kondu Unnai kandu kondenadi Veril serum veyil polae Unnai sera vanthenadi

Male: Theerathathu Antha naatkal Neeyum indriyae Neeyum indri thani maaram aanen Naanae naanae naanae naanae naan. Ooh.

Male: Ennodu naanae naanae Thannan thaniyanen Ennodu naanae naanae Thannan thaniyanen

Male: Sellaatha thooram Selgindra neram Thanthaaiyadi thanthaaiyadi Barangal yen.

Other Songs From Jarugandi (2018)

Similiar Songs

Ora Kannaal Song Lyrics
Movie: Attu
Lyricist: Yuki Praveen
Music Director: Bobo Shashi
Hostel Gaana Song Lyrics
Movie: Hostel
Lyricist: Gaana Edwin
Music Director: Bobo Sasii
Most Searched Keywords
  • ilaya nila karaoke download

  • ore oru vaanam

  • lyrics of new songs tamil

  • padayappa tamil padal

  • tamil devotional songs lyrics pdf

  • sarpatta parambarai neeye oli lyrics

  • vennilave vennilave song lyrics

  • vathikuchi pathikadhuda

  • karaoke songs with lyrics in tamil

  • yaanji song lyrics

  • unna nenachu song lyrics

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • soorarai pottru movie song lyrics

  • tamilpaa gana song

  • youtube tamil karaoke songs with lyrics

  • asuran song lyrics in tamil

  • pularaadha

  • tamil music without lyrics free download

  • unna nenachu lyrics

  • ganpati bappa morya lyrics in tamil

Recommended Music Directors