Added Date: Feb 11, 2022
ஆண்: ஏலேலோ ஹெ ஏலேலோ ஹெ ஏலோ ஏலோ ஏலோ ஐலஸா...
ஆண்: ஏரியில் ஒரு ஓடம் ஓடம் ஓடத்தில் ஒரு பாடம் பாடம் ஓடத்தின் மேல நீயும் பாடத்தைக் கேளு ராஜா கேட்டுட்டுப் பாடு ஏலோ ஐலஸா..
ஆண்: ஏரியில் ஒரு ஓடம் ஓடம் ஓடத்தில் ஒரு பாடம் பாடம்..
ஆண்: எல்லாத்தையும் ஆண்டவன் படைச்சான் எல்லாருக்கும் நிறங்கள கொடுத்தான் வேண்டாதத ஜெயிலுல அடைச்சான் ஆகாதத அழுத்தியும் புடிச்சான்
ஆண்: தப்பு செஞ்ச போது தண்டனை தப்பாது தீர்ப்பு ஒன்ன தேடி வந்தது இப்போது ஆட்டுக் குட்டி ஆத்தைத் தாண்டி ஓடிப் போக முடியாது வீட்டுக் கோழி பாட்டுப் பாடி கால நேரம் விடியாது
ஆண்: சின்னப்பா ஏய் என்னப்பா நீ உள்ளத சொல்லப்பா சொல்லப்பா
ஆண்: ஹேய்.ஏரியில் ஒரு ஓடம் ஓடம் ஓடத்தில் ஒரு பாடம் பாடம்.. ஓடத்தின் மேல நீயும் பாடத்தைக் கேளு ராஜா கேட்டுட்டுப் பாடு ஏலோ ஐலஸா..

ஆண்: வெள்ளாமைக்கு வேலியும் இருக்கு வெள்ளாட்டுக்கு வேதனை எதுக்கு எல்லாம் அந்த ஆண்டவன் பொறுப்பு ஏமாந்ததும் ஏன் இந்த வெறுப்பு
ஆண்: கெட்டுப் போகும் போது கட்டுப்பாடு போடு புத்தி சொல்லிப் பாத்தேன் நானும் ரொம்ப நாளு பாதை மாறும் கால்கள் எல்லாம் ஊரு போயி சேராது பாவம் பரிதாபம் பாத்தால் ஒன்ன மாத்த முடியாது
ஆண்: சின்னப்பா ஏய் என்னப்பா நீ உள்ளத சொல்லப்பா சொல்லப்பா ஆ..
ஆண்: ஏரியில் ஒரு ஓடம் ஓடம் ஓடத்தில் ஒரு பாடம் பாடம்.. ஓடத்தின் மேல நீயும் பாடத்தைக் கேளு ராஜா கேட்டுட்டுப் பாடு ஏலோ ஐலஸா..
ஆண்: ஏரியில் ஒரு ஓடம் ஓடம் ஓடத்தில் ஒரு பாடம் பாடம்..ஹேய்

Male: Yaelaelo hea yaelaelo hea Yaelo yaelo yaelo ailasaa..
Male: Yaeriyil oru oodam oodam Oodaththil oru paadam paadam.. Oodaththin maela neeyum paadaththai kelu raja Kettuttu paadu yaelo ailasaa..
Male: Yaeriyil oru oodam oodam Oodaththil oru paadam paadam..
Male: Ellaththaiyum aandavan padaichchaa Ellaarukkum nirangala koduththaan Vendaathatha jeyilula adaichchaan Aagaathatha azhuththiyum pudichchaan
Male: Thappu sanja podhu thandanai thappaathu Theerppu onna thedi vanthathu ippothu Aattu kutti aaththai thaandi Oodi poga mudiyaathu Veettu kozhi paattu paadi Kaala neram vidiyaathu
Male: Chinnappaa yaei ennappaa Nee ullatha sollappaa sollappaa
Male: Haei..yaeriyil oru oodam oodam Oodaththil oru paadam paadam.. Oodaththin maela neeyum paadaththai kelu raja Kettuttu paadu yaelo ailasaa..
Male: Yaeriyil oru oodam oodam Oodaththil oru paadam paadam..
Male: Vellaamaikku velaiyum irukku Vellaattukku vedhanai edhukku Ellaam antha aandavan poruppu Yaemaanthathum yaen intha veruppu
Male: Kettu pogum pothu kattuppaadu podu Buththi solli paaththen naanum romba naalu Paadhai maarum kaalgal ellaam Ooru poyi saerathu Paavam parithaabam paaththaal Onna maaththa mudiyaathu
Male: Chinnappaa yaei ennappaa Nee ullatha sollappaa sollappaa aa..
Male: Haei..yaeriyil oru oodam oodam Oodaththil oru paadam paadam.. Oodaththin maela neeyum paadaththai kelu raja Kettuttu paadu yaelo ailasaa..
Male: Yaeriyil oru oodam oodam Oodaththil oru paadam paadam..
tamil christian songs lyrics free download
old tamil christian songs lyrics
mappillai songs lyrics
bhaja govindam lyrics in tamil
album song lyrics in tamil
soorarai pottru songs singers
oru porvaikul iru thukkam lyrics
maara theme lyrics in tamil
ellu vaya pookalaye lyrics download
share chat lyrics video tamil
asku maaro karaoke
thamizha thamizha song lyrics
tamil worship songs lyrics
mahabharatham song lyrics in tamil
tamil song english translation game
kanakangiren song lyrics
kadhal valarthen karaoke
soorarai pottru movie song lyrics in tamil
cuckoo cuckoo song lyrics dhee
lyrics video in tamil