Roshomon Song Lyrics

Solo – World of Shekhar cover

குழு: ரோஷோமோன் ரோஷோமோன் ரோஷோ ரோஷோ ரோஷோமோன் ரோஷோமோன் ரோஷோமோன் ரோஷோமோன்

குழு: ஆச்சா போச்சா வச்ச குறி தப்புச்சா வானம்கூட மண்ணில் கிடக்கும்

குழு: ராஜா ராஜா ராஜனுக்கு ராஜன்தான் உலகத்தில் பொறந்திருப்பான் ஹேய் ஹே ஹே ஹேய் ஹேய் ஹே ஹேயே

குழு: போட்டி போட்டு முந்திகிட்டு ஓடுடா உன்ன இங்க எவன்தடுப்பான் ஜா ஜா எனக்கு ராஜா அடடா நான்தான் தெரியுமா ஜா ஜா உனக்கு ராஜா அதுவும் நான்தான் முடியுமா

குழு: ரோஷோமோன் ஆஆ ஆ ஆஆ ஆஆ ரோஷோமோன் ஆஆ ஆ ஆஆ ஆஆ ரோஷோமோன் ஆஆ ஆ ஆஆ ஆஆ

குழு: ஓ உன்னால்
ஆண்: எது முடியும்
குழு: அதை நீ
ஆண்: செய் தினமும்

குழு: வருவதை எதிர்கொள்ள பழகிவிடு இந்த உலகமே உனதடா

ஆண்: திமிராய்
குழு: நீ இருந்தால்
ஆண்: அட எதிரிதான்
குழு: உன் எதிரிடா
ஆண்: குழந்தையாய் நீயும் குழைந்தாள் நண்பன் ஆகலாம் துரோகிடா

குழு: { ரோஷோமோன் ரோஷோமோன் ரோஷோ ரோஷோ ரோஷோமோன் ரோஷோமோன் ரோஷோமோன் ரோஷோமோன் } (2)
பெண்: ரோஷோமோன் ரோஷோமோன் ரோஷோமோன்

குழு: ராஜா ராஜா ராஜனுக்கு ராஜன்தான் உலகத்தில் பொறந்திருப்பான் ஜா ஜா எனக்கு ராஜா அடடா நான்தான் தெரியுமா ஜா ஜா உனக்கு ராஜா அதுவும் நான்தான் முடியுமா

குழு: { ரோஷோமோன் ரோஷோமோன் ரோஷோ ரோஷோ ரோஷோமோன் ரோஷோமோன் ரோஷோமோன் ரோஷோமோன்

குழு: ஆச்சா போச்சா வச்ச குறி தப்புச்சா வானம்கூட மண்ணில் கிடக்கும் } (2)

Music by: Prasanth Pillai

Chorus: Roshomon roshomon Rosho rosho roshomon Roshomon roshomon roshomon

Chorus: Aachchaa pochaa Vachcha kuri thappuchchaa Vaanamkooda mannil kidakkum

Chorus: Raja raja rajanukku rajanthaan Olagaththil porandhiruppaan Hei hey hey Hei hei hey heyaeh..

Chorus: Potti pottu Mundhikittu odudaa Onna inga evanthaduppaan Jaa jaa enakku raja Adadaa naandhaan theriyuma Jaa jaa unakku raja Adhuvum naandhaan mudiyuma

Chorus: Roshomon roshomon Rosho rosho roshomon Roshomon roshomon roshomon

Chorus: Aachchaa pochaa Vachcha kuri thappuchchaa Vaanamkooda mannil kidakkum

Chorus: Roshomon Aaa. aa.aaa.aaa. Roshomon Aaa. aa.aaa.aaa. Roshomon Aaa. aa.aaa.aaa.

Chorus: Ohh..unnaal
Male: Edhu mudiyum
Chorus: Adhai nee
Male: Sei thinamum

Chorus: Varuvathai edhirkolla pazhagividu Indha ulagamae unadhadaa

Male: Thimiraai
Chorus: Nee irunthaal
Male: Ada edhirithaan
Chorus: Un edhiridaa
Male: Kuzhanthaiyaai neeyum kuzhainthaal Nanban aagalaam throgidaa

Chorus: Roshomon roshomon Rosho rosho roshomon Roshomon roshomon roshomon

Chorus: Aachchaa pochaa Vachcha kuri thappuchchaa Vaanamkooda mannil kidakkum

Chorus: {Roshomon roshomon Rosho rosho roshomon Roshomon roshomon roshomon} (2)
Female: Roshomon.roshomon. Roshomon.

Chorus: Raja raja rajanukku rajanthaan Olagaththil porandhiruppaan Jaa jaa enakku raja Adadaa naandhaan theriyuma Jaa jaa unakku raja Adhuvum naandhaan mudiyuma

Chorus: {Roshomon roshomon Rosho rosho roshomon Roshomon roshomon roshomon

Chorus: Aachchaa pochaa Vachcha kuri thappuchchaa Vaanamkooda mannil kidakkum} (2)

Other Songs From Solo – World of Shekhar (2017)

Most Searched Keywords
  • soorarai pottru mannurunda lyrics

  • saraswathi padal tamil lyrics

  • usure soorarai pottru

  • cuckoo cuckoo lyrics in tamil

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • tamil song lyrics in tamil

  • ganapathi homam lyrics in tamil pdf

  • tamil song lyrics video

  • alagiya sirukki ringtone download

  • love songs lyrics in tamil 90s

  • best tamil song lyrics

  • kanthasastikavasam lyrics

  • unna nenachu song lyrics

  • vennilavai poovai vaipene song lyrics

  • saivam azhagu karaoke with lyrics

  • happy birthday song lyrics in tamil

  • master song lyrics in tamil

  • bhaja govindam lyrics in tamil

  • thenpandi seemayile karaoke

  • chellamma chellamma movie