Added Date: Feb 11, 2022
குழு: ............
ஆண்: காதல் கிளியே காதல் கிளியே காதல் கிளியே காதல் கிளியே உன்ன நான் காதலிக்கலியே காதலிக்க டூயட் பாடணும் கட்டி புடிக்கணும் கண்டபடி ஓடி ஆடணும் தொட்டு அணைக்கணும் காதலிக்க டூயட் பாடணும் கட்டி புடிக்கணும் கண்டபடி ஓடி ஆடணும் தொட்டு அணைக்கணும்
ஆண்: காதல் கிளியே காதல் கிளியே உன்ன நான் காதலிக்கலியே
பெண்: முதன் முதலாக உன் கூட பாடுறேன் தெரிஞ்சத எல்லாம் ஏதோ நான் ஆடுறேன் இப்பத்தான் சங்கதி எல்லாம் கொஞ்சமா தெரிஞ்சிக்கிட்டேன்
ஆண்: நான் ஒண்ணும் பாட்டு படிக்க டிஎம்எஸ் இல்ல அட நீ கூட டூயட் படிக்க ஜானகி இல்ல
பெண்: நெனச்சா முடியும் படிச்சா படியும் அணைச்சா ஒடியும்
ஆண்: என் நெஞ்சுல உள்ளது வார்த்தையில் வல்லயடி
பெண்: காதல் கிளியே காதல் கிளியே காதல் கிளியே காதல் கிளியே முன்னப் பின்ன காதலிச்சதில்லயே...
குழு: .............
பெண்: காதல் ஒன்னுதானே கெடைக்குது ஓசியா கை பிடிச்சு பாத்தா பாட்டு வரும் ஈசியா கன்னத்தில் கன்னத்த வச்சு கட்டிகிறேன் வாரியா
ஆண்: வேணாமா முன்னம் எனக்கு பழக்கமில்ல அட போ சும்மா கட்டிப் புடிக்க தெரியவில்ல
பெண்: கன்னிய நெனச்சு மெல்லமா அணைச்சு எடுங்க கொடுங்க
ஆண்: அட நிச்சயம் இதுக்கு ஒத்திகை வேணுமடி
பெண்: காதல் கிளியே காதல் கிளியே காதல் கிளியே காதல் கிளியே முன்னப் பின்ன காதலிச்சதில்லயே... காதலிச்சு டூயட் பாடிக்கோ கட்டி புடிச்சுக்கோ கண்டபடி ஓடி ஆடிக்கோ தொட்டு அணைச்சுக்கோ காதலிச்சு டூயட் பாடிக்கோ கட்டி புடிச்சுக்கோ கண்டபடி ஓடி ஆடிக்கோ தொட்டு அணைச்சுக்கோ

Chorus: ........
Male: Kadhal kiliyae kadhal kiliyae Kadhal kiliyae kadhal kiliyae Unna naan kadhalikaliyae Kadhalikka duet padanum katti pudikkanum Kandapadi odi aadanum thottu anaikanum Kadhalikka duet padanum katti pudikkanum Kandapadi odi aadanum thottu anaikanum
Male: Kadhal kiliyae kadhal kiliyae Unna naan kadhalikaliyae
Female: Mudhan mudhalaaga un kooda paaduraen Therinjatha ellaam yaedho naan aaduraen Ippaththaan sangathi ellaam Konjamaa therunjikittaen
Male: Naan onnum paattu padikka TMS illa
Ada nee kooda duet padikka jangi illa
Female: Nenaichchaa mudiyum padichchaa padiyum
Anaichchaa odiyum
Male: En nenjul ullaathu
Vaarththaiyil vallayadi
Female: Kadhal kiliyae kadhal kiliyae Kadhal kiliyae kadhal kiliyae Unna naan kadhalikaliyae
Chorus: .....
Female: Kadhal onnuthanae kedaikkuthu oosiyaa Kai pidichchu paaththaa paattu varum easy-aa Kannaththil kannaththa vahchu kattikkiren vaariyaa
Male: Venaamaa munnam enakku pazhakkamilla Ada po chummaa katti pudikka theriyavilla
Female: Kanniya nenachchu mellamaa anaichchu
Edunga kodunga
Male: Ada nichchyam Idhukku oththigai venumadi
Female: Kadhal kiliyae kadhal kiliyae Kadhal kiliyae kadhal kiliyae Munna pinna kadhalichathillayae Kadhalichchu duet paadiko katti pudichchukko Kandapadi odi adikko thottu anaichchukko Kadhalichchu duet paadiko katti pudichchukko Kandapadi odi adikko thottu anaichchukko
kaatu payale karaoke
yaar azhaippadhu song download masstamilan
kannalane song lyrics in tamil
96 song lyrics in tamil
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
enjoy enjoy song lyrics in tamil
karnan thattan thattan song lyrics
namashivaya vazhga lyrics
master tamil padal
yellow vaya pookalaye
mudhalvan songs lyrics
amma song tamil lyrics
lyrics of soorarai pottru
anegan songs lyrics
devathayai kanden song lyrics
tamil song search by lyrics
tamil tamil song lyrics
baahubali tamil paadal
top 100 worship songs lyrics tamil
karaoke songs tamil lyrics