Added Date: Feb 11, 2022
ஆண்: ஹேய் ராஜா ஒன்றானோம் இன்று இனி நாம் தானே ரெண்டல்ல ஒன்று நாம் நடக்கும் வழியிலே இருள் விலகுது நாம் நினைத்த நினைவுகள் இன்று பலிக்குது இணைந்து இன்று
ஆண்: ஹேய் ராஜா இருவர்: ஒன்றானோம் இன்று
ஆண்: இனி நாம் தானே இருவர்: ரெண்டல்ல ஒன்று
பெண்: லா லல லல்லா லா லல லல்லா லா லலல்லா லா லலல்லா
ஆண்: வேலி உனக்கு கிடையாது தாவி பறந்து விளையாடு
ஆண்: பாச வலை விழுந்த போது பறவை பறக்க முடியாது
ஆண்: காலம் கரம் அணைத்த கோலம் இரண்டு கரை பாலம் இணைந்து நின்றது
ஆண்: நாளும் இணைந்திருந்து வாழும் இறைவன் தந்த கோலம் புவியை வென்றது
ஆண்: இனி மேலே பாடு புது ராகம்
ஆண்: ஹா.ஆ...
இருவர்: நானும் நீயும் ஏது பிரிவினை பேதம் இல்லை இல்லை மனக் கவலை
ஆண்: ஹேய் ராஜா.. இருவர்: ஒன்றானோம் இன்று...
ஆண்: ஹான்
ஆண்: இனி நாம் தானே இருவர்: ரெண்டல்ல ஒன்று
ஆண்: பார்வை கருணை மழை சிந்தும் பழகும் தமிழும் புதுச் சந்தம்
ஆண்: பாதி வழியில் வந்த பந்தம் தேவன் எனக்களித்த சொந்தம்
ஆண்: யோகம் எனக்கு ஒரு யோகம் மனதில் உள்ள பாரம் மறைந்து விட்டது
ஆண்: வானம் வரை பறந்த நானும் வழியில் துணை நீயும் இணையக் கண்டது
ஆண்: தடை ஏதும் இல்லை மனம் வெள்ளை ஓ
இருவர்: நானும் நீயும் ஏது பிரிவினை பேதம் இல்லை இல்லை மனக் கவலை
ஆண்: ஹேய் ராஜா.. இருவர்: ஒன்றானோம் இன்று...
ஆண்: ஹான்
ஆண்: இனி நாம் தானே இருவர்: ரெண்டல்ல ஒன்று நாம் நடக்கும் வழியிலே இருள் விலகுது நாம் நினைத்த நினைவுகள் இன்று பலிக்குது இணைந்து இன்று
இருவர்: ஹேய் ராஜா இருவர்: ஒன்றானோம் இன்று...
ஆண்: ஹஹ்ஹா

Male: Haei raja ondraanom indru Ini naam thaanae rendalla ondru Naam nadakkum vazhiyilae irul vilaguthu Naam ninaiththa ninaivugal indru palikkuthu Inainthu indru
Male: Haei raja
Both: Ondraanom indru
Male: Ini naam thaanae
Both: Rendalla ondru
Female: Laa lala lallaa Laa lala lallaa Laa lalallaa laa lalalla
Male: Vaeli unakku kidaiyaathu Thaavi paranthu vilaiyaadu
Male: Paasa valai vizhuntha podhu Paravai parakka mudiyaathu
Male: Kaalam karam anaiththa kolam Irandu karai paalam inaithu nindrathu
Male: Naalum inainthirunthu vaazhum Iraivan thantha kolam bhuviyai vendrathu
Male: Ini male paadu pudhu raagam
Male: Haa.aa..
Both: Naanum neeyum yaedhu pirivinai Bedham illai illai mana kavalai
Male: Haei raja.
Both: Ondraanom indru
Male: Haan
Male: Ini naam thanae
Both: Rendalla ondru
Male: Paarvai karunai mazhai sinthum Pazhagum thamizhum pudhu santham
Male: Padhi vazhiyil vantha pantham Devan enakkaliththa sontham
Male: Yogam enakku oru yogam Manathil ulla paaram marainthuvittathu
Male: Vaanam varai parantha naanum Vazhiyil thunai neeyum inaiya kandathu
Male: Thadai yaedhum illai manam vellai oo
Both: Naanum neeyum yaedhu pirivinai Bedham illai illai manak kavalai
Male: Haei raja.
Both: Ondraanom indru
Male: Haan
Male: Ini naam thanae
Both: Rendalla ondru
Naam nadakkum vazhiyilae irul vilaguthu
Naam ninaiththa ninaivugal indru palikkuthu
Inainthu indru
Male: Haei raja.
Both: Ondraanom indru
Male: Haan
Male: Ini naam thanae
Both: Rendalla ondru
lyrics download tamil
tamil song lyrics download
anegan songs lyrics
cuckoo cuckoo tamil lyrics
tamil songs without lyrics only music free download
malto kithapuleh
master vijay ringtone lyrics
tamil christian songs lyrics in tamil pdf
minnale karaoke
tamil melody songs lyrics
oru vaanavillin pakkathilae song lyrics
cuckoo cuckoo dhee lyrics
old tamil songs lyrics in tamil font
tamil song lyrics
paatu paadava karaoke
kutty story song lyrics
mgr karaoke songs with lyrics
national anthem in tamil lyrics
sri guru paduka stotram lyrics in tamil
bigil song lyrics