Added Date: Feb 11, 2022
ஆண்: ஹோய் ஷு.. கண்ணு வச்சு பொண்ணு வச்சான் சாமிக்குதான் சல்யூட் ஆ
ஆண்: ஒன்ன வச்சு என்ன வச்சான் அதுதான் புள்ள சீக்ரட்
பெண்: ஊத்தட்டுமா ஊத்தட்டுமா தீரட்டுமே புட்டி ஊத்த ஊத்த தீராதைய்யா உன் ஆளு ரொம்ப கெட்டி
பெண்: மண்ணோடு என்ன உள்ளது யார் கண்டு சொன்னது பெண்ணோடு என்ன உள்ளது யார் இங்கே கண்டது வா கண்ணால நான் மண்ணல்ல நீ இல்லாம நான் பெண்ணல்ல

பெண்: மண் ஆசை வெறுத்தவனும் பெண் ஆசை வெறுத்ததில்ல ஆ ஆ ஆ ஆ சந்நியாசம் போனவனும் ஹ சமயம் வந்த சாமி இல்ல ஆ ஆ ஆ ஆ சக்தி இருந்தால் சபலம் இருந்தால் முக்தி பெறலாமே
ஆண்: வா பொன்மானே
பெண்: நான் மண்ணல்ல நீ இல்லாம நான் பெண்ணல்ல
ஆண்: ..........
பெண்: ஊத்த ஊத்த தீராதைய்யா உன் ஆளு ரொம்ப கெட்டி
குழு: ...........
பெண்: மீன் திண்ணாத கொக்கு உண்டா பெண் இல்லாம கிக்கு உண்டா ஆ ஆ ஆ ஆ தண்ணி வெறுக்கும் தவளை உண்டா கனி இருக்க கவலை உண்டா ஆ ஆ ஆ ஆ விடிய விடிய முடிய முடிய முயற்சி நடந்ததுண்டா
ஆண்: வா பெண்பூவே
பெண்: ஹஹஹி நான் மண்ணல்ல நீ இல்லாம நான் பெண்ணல்ல

Male: Hai shu Kannu vachu ponnu vachaan Saamikkuthaan salute aah
Male: Onna vachu enna vachaan Adhudhaan pulla secret
Female: Ooththattumaa ooththattumaa Theerattumae butti Ooththa ooththa theeraadhaiyaa Un aalu rombha getti
Female: Mannodu enna ulladhu Yaar kandu sonnadhu Pennodu enna ulladhu Yaar ingae kanndadhu Vaa kannaala naan mannalla Nee illaama naan pennalla

Female: Mun aasai veruthavanum Pen aasai veruthadhilla ah ah ah ah Sanyaasam ponavanum hah Samayam vandha saami illa ah ah ah ah Sakthi irundhaal sabhalam irundhaal Mukthi peralaamae
Male: Vaa ponmaanae
Female: Naan mannalla Nee illaama naan pennalla
Male: ...........
Female: Ooththa ooththa theeraadhaiyaa Un aalu rombha getti
Chorus: ...........
Female: Meen thinnaadha kokku unda Pen illaama kickku unda ah ah ah ah Thanni verukkum thavalai unda Kani irukka kavalai unda ah ah ah ah Vidiya vidiya mudiya mudiya Muyarchi nadandhadhundaa
Male: Vaa penpoovae
Female: Naan mannalla Nee illaama naan pennalla
Male: ...........
Female: Ooththattumaa ooththattumaa Theerattumae butti Ooththa ooththa theeraadhaiyaa Un aalu rombha getti
Female: Mannodu enna ulladhu Yaar kandu sonnadhu Pennodu enna ulladhu Yaar ingae kanndadhu Vaa kannaala naan mannalla Nee illaama naan pennalla
aalankuyil koovum lyrics
online tamil karaoke songs with lyrics
gal karke full movie in tamil
bhaja govindam lyrics in tamil
ganapathi homam lyrics in tamil pdf
rakita rakita song lyrics
ellu vaya pookalaye lyrics download
soorarai pottru songs lyrics in tamil
tamil worship songs lyrics in english
best lyrics in tamil
medley song lyrics in tamil
kichili samba song lyrics
thenpandi seemayile karaoke
tamil christian songs lyrics with chords free download
tamil christian songs lyrics free download
vijay sethupathi song lyrics
kanne kalaimane karaoke download
ovvoru pookalume karaoke with lyrics in tamil
tamil movie songs lyrics
national anthem in tamil lyrics