Added Date: Feb 11, 2022
ஆண்: தீங்கு தாக்க தாக்க தூண்டி போட்டு தூக்க ஆந்தை பாக்க பாக்க ஆட்டம் காட்டும் வேங்கை
ஆண்: வீம்பு காட்ட காட்ட வேலி தாண்டி நோக்க வேவு பாக்க பாக்க வேட்டையாடும் வேங்கை
ஆண்: தந்திரி கோட்டைக்குள்ள ராஜ தந்திரி ரோந்து பாக்க வந்த மந்திரி உண்டு சங்கதி கழுகு பாத்த சுண்டெலி காத்திருக்கு சங்குடி கட்டம் கட்டியாச்சு ஒன்ன வேரறுக்கும் நேரம் இப்போ வந்துருச்சு
ஆண்: தீங்கு தாக்க தாக்க தூண்டி போட்டு தூக்க (வந்திருச்சு) ஆந்தை பாக்க பாக்க ஆட்டம் காட்டும் வேங்கை
ஆண்: தப்பு பண்றேன் அவ்ளோதான் பெருசு சிறுசுனு அளவெல்லாம் கிடையாது
ஆண்: ஒற்றனுக்கு மற்ற யாரும் தேவையில்லை டா சும்மா விட்டுபுட்டு போறதிப்போ அர்த்தமில்லை டா
ஆண்: ஆத்திரத்தை காட்டத்தானே காத்திருக்கிறோம் ஒன்ன போட்டதுக்கு பின்னதானே ரெஸ்ட் எடுக்கிறோம்

ஆண்: செக்கு வெச்சிட்டேன் பங்கு பத்த வெச்சிட்டேன் ஒன்ன ஸ்கெட்ச் போட்டு உள்ள வந்து சிக்க வெச்சிட்டேன்
ஆண்: கண்ணு வெச்சிட்டேன் கைல கன்னு வெச்சிட்டேன் ஒன்ன மண்ணுதோண்டி கொள்ளிபோட சொல்லி வெச்சிட்டேன்
ஆண்: வருது காட்டாறு பொட்டியை தூக்கினு ஓடு உறுதி காட்டாது ஒன் உசிரெடுக்கும் போது
ஆண்: கதற கதறத்தான் எதிரி கோட்டை ஆடுண்டா செதறி செதறித்தான் நரிகள் ஓட்டம் ஓடும்டா
ஆண்: கழுகு கழுகுதான் பறந்து நோட்டம் காணும் டா சமயம் பாத்து சாய்க்கும் சிறுத்தை பல்லு டா

Male: Theengu thaakka thaakka Thoondi pottu thookka Aandha paakka paakka Aattam kaattum venga
Male: Veembu kaatta kaatta Veli thaandi nokka Vevvu paakka paakka Vettaiyaadum venga
Male: Thandhiri kottaikkulla raja thandhiri Ronthu paakka vandha mandhiri Undu sangathi kazhugu paatha sundeli Kaathirukku sangu di kattam kattiyaachu Unnai verarukkum neram ippo vandhiruchu
Male: Theengu thaakka thaakka Thoondi pottu thookka (Vanthiruchu..) Aandha paakka paakka Aattam kaattum venga
Male: Thappu pandren avlo thaan Perusu sirusunu alavellam kidaiyathu
Male: Otranukku matra yaarum thevai illa da Chumma vittuputtu porathippo artham illai da Aathiratha kaatta thaanae kaathirikkirom Unnai pottathukku pinna thaanda rest edukkurom
Male: Theengu thaakka thaakka Thoondi pottu thookka Aandha paakka paakka Aattam kaattum venga
Male: Veembu kaatta kaatta Veli thaandi nokka Vevvu paakka paakka Vettaiyaadum venga
Male: Check-u vechitten Pangu patha vechitten Unnai sketch pottu Ulla vandhu sikka vachitten
Male: Kannu vechitten Kaila gun-u vechitten Unnai mannu thondi Kolli poda solli vechitten
Male: Varudhu kaataru Pottiya thookinu odu Uruthi kaatadhu Un usura edukkum pothu
Male: Kadhara kadhara thaan Edhiri kottai aadumda Sidhari sidhari thaan Narigal oottam odumda Kazhugu kazhugu thaan Parandhu nottam kaanumda Samayam paathu saaikum siruthai palluda
Male: Theengu thaakka thaakka Thoondi pottu thookka Aandha paakka paakka Aattam kaattum venga
Male: Veembu kaatta kaatta Veli thaandi nokka Vevvu paakka paakka Vettaiyaadum venga
Male: Theengu thaakka thaakka Thoondi pottu thookka Aandha paakka paakka Aattam kaattum venga
Male: Veembu kaatta kaatta Veli thaandi nokka Vevvu paakka paakka Vettaiyaadum venga
karnan thattan thattan song lyrics
karaoke tamil songs with english lyrics
alagiya sirukki movie
raja raja cholan lyrics in tamil
maraigirai full movie tamil
ovvoru pookalume karaoke download
yaar azhaippadhu song download masstamilan
tamil christian songs lyrics in tamil pdf
tamil bhajans lyrics
um azhagana kangal karaoke mp3 download
tamil song lyrics whatsapp status download
mailaanji song lyrics
chellama song lyrics
asuran mp3 songs download tamil lyrics
thaabangale karaoke
kalvare song lyrics in tamil
mahishasura mardini lyrics in tamil
tamil love song lyrics in english
ellu vaya pookalaye lyrics download
master movie songs lyrics in tamil