Added Date: Feb 11, 2022
ஆண்: பன்னெண்டு மணி ராத்திரிதான் வா வா பக்கம் வா புள்ள மல்லிகப்பூவே வெட்கம் எதுக்கு நான்தான் உன் மாப்பிள்ள
பெண்: ஆசையில் ஏங்குறேன் வா கிட்ட வா என்ன தொட்டு வா போதையில் சாய்கிறேன் என்ன கட்ட வா கட்ட வா
ஆண்: பன்னெண்டு மணி ராத்திரிதான் வா வா பக்கம் வா புள்ள
ஆண்: ஒரு மணி அடிச்சு ஊரும் மயங்கி போச்சு என்னாசை மீறிடுச்சு வாம்மா
பெண்: வரத்தான் நானிருக்கேன் தரத்தானே இருக்கேன் பெறத்தான் போறோமே மாமா ஆமா
ஆண்: பாலிருக்கு தேனிருக்கு பக்கத்தில நீ இருக்க தித்திக்க ஊட்டித் தரேன் வாம்மா
பெண்: ஆசை எனக்குத்தான் ஆனா வெட்கம் தான் இன்னும் கொஞ்சம் பொறுத்துக்கலாமா
ஆண்: இன்று நான் தூங்க மாட்டேனே
பெண்: ஐயோ நான் தூங்க மாட்டேனே
ஆண்: காணாத சொர்க்கம் காண்பேனே
பெண்: காணத்தான் நானும் வந்தேனே
ஆண்: ஜுமுக்கரக்க ஜூம்மா.
பெண்: அய்யக்கரக்க யம்மா..
ஆண்: ரெண்டு மணி ராத்திரிதான் வா வா பக்கம் வா புள்ள.
ஆண்: மூணு மணியடிச்சு மூச்சும் நின்னுப்போச்சு எம் பாட்டு நிக்கலையே வாம்மா
பெண்: முள்ளும் இணையுது மோகம் துடிக்குது நானும் தவிக்கிறேன் மாமா ஆமா
ஆண்: நானும் முனிவன்தான் விஸ்வாமித்திரன்தான் என் பாவம் பொல்லாது வாம்மா..மோவ்.
பெண்: சாபம் எதுக்குத்தான் தாபம் எனக்கும்தான் போதும் உங்க சல்லாபம்
ஆண்: தென்பாண்டி ராசா நான்தானே
பெண்: இந்த ராணி பாட்ஷா நீதானே
ஆண்: உனக்கேத்த ஜோடி நான்தானே
பெண்: ஜாடிக்கேத்த மூடி நீதானே
ஆண்: ஜுமுக்கரக்க ஜூம்மா.
பெண்: அய்யக்கரக்க யம்மா..
ஆண்: நாலு மணி ராத்திரிதான் வா வா பக்கம் வா புள்ள. மல்லிகப்பூவே வெட்கம் எதுக்கு நான்தான் உன் மாப்பிள்ள
பெண்: ஆசையில் ஏங்குறேன் வா கிட்ட வா என்ன தொட்டு வா போதையில் சாய்கிறேன் என்ன கட்ட வா கட்ட வா. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்..அய்யோ...

Male: Pannendu mani raaththirithaan Vaa vaa pakkam vaa pulla Malligappoovae vetkkam edhukku Naanthaan un maappilla
Female: Aasaiyil yaenguraen Vaa kitta vaa enna thottu vaa Bothaiyil saaigiraen Enna katta vaa katta vaa
Male: Pannendu mani raaththirithaan Vaa vaa pakkam vaa pulla
Male: Oru mani adichchu oorum mayangi pochchu
Ennaasai meeriduchchu vaammaa
Female: Varaththaan naanirukkaen
Tharaththaanae irukkaen
Peraththaan poromae mama aamaa
Male: Paalirukku thaenirukku pakkaththila nee irukka
Thiththikka ootti tharen vaammaa
Female: Aasai enakkuththaan aanaa vetkkamthaan
Innum konjam poruththukkalaamaa
Male: Indru naan thoongamaataenae
Female: Aiyo naan thoongamaataenae
Male: Kaanaatha sorkkam kaanpaenae
Female: Kaanaththaan naanum vanthaenae
Male: Jumukkarakka jummaa...
Female: Aiyakkarakka yammaa..
Male: Rendu mani raaththirithaan Vaa vaa pakkam vaa pulla
Male: Moonu maniyadichchu moochchum ninnupochu
Em paattu nikkalaiyae vaammaa
Female: Mullum inaiyuthu mogam thudikkuthu
Naanum thavikkiraen mama aamaa
Male: Naanum munivanthaan vishvaamithiranthaan
En paavam pollaathu vaammaa
Female: Saabam edhukkuththaan thaabam enakkumthaan
Pothum unga sallaabam
Male: Thenpaandi rasa naanthaanae
Female: Intha raani batsha neethaanae
Male: Unakeththa jodi naanthaanae
Female: Jaadikeththa moodi neethaanae
Male: Jumukkarakka jummaa...
Female: Aiyakkarakka yammaa..
Male: Naalu mani raththirithaan Vaa vaa pakkam vaa pulla Malligappoovae vetkkam edhukku Naanthaan un maappilla
Female: Aasaiyil yaenguraen Vaa kitta vaa enna thottu vaa Bothaiyil saaigiraen Enna katta vaa katta vaa.. Mmmmmmmmm...aiyo...
tamil karaoke songs with tamil lyrics
kadhal song lyrics
aagasam song soorarai pottru
pularaadha
tamil christmas songs lyrics pdf
tamil thevaram songs lyrics
tamil karaoke video songs with lyrics free download
sarpatta parambarai dialogue lyrics
nila athu vanathu mela karaoke with lyrics
tamil karaoke songs with lyrics download
sarpatta parambarai lyrics
gaana songs tamil lyrics
tamil movie karaoke songs with lyrics
master movie songs lyrics in tamil
teddy marandhaye
new tamil karaoke songs with lyrics
nanbiye song lyrics in tamil
ovvoru pookalume karaoke download
alli pookalaye song download
tamil duet karaoke songs with lyrics