Added Date: Feb 11, 2022
குழு: .........
ஆண்: அந்த அன்புள்ள அன்னக்கிளி தன்னை தருமா என்னை சந்திக்க ஆசைப்பட்டு ஜன்னல் விட்டு வருமா
பெண்: இந்த அன்புள்ள அன்னக்கிளி தன்னை தருமா உன்னை சந்திக்க ஆசைப்பட்டு ஜன்னல் விட்டு வருமா
பெண்: முன்பு சந்தித்தாள் பின்பு கண்டித்தாள் நேற்று தண்டித்தாள் இன்று சிந்தித்தாள்

பெண்: ஒரு பார்வையில் விதை வந்தது மறுப் பார்வையில் மழை வந்தது துளிர் விட்டது நெஞ்சம் பெண் மனம் குளிர்விட்டது கொஞ்சம்
பெண்: கூந்தலில் பூக்களை ஒளித்தேன் சின்னக் கோபத்தில் காதலை மறைத்தேன் காதலும் வானமும் ஒன்றுதான் அதை கைகளில் மூடிட நினைத்தேன்
பெண்: ஊமைகள் நாடகத்தில் நானொரு பாத்திரமா நாடகம் முடிந்துவிட்டால் மௌனமும் சாத்தியமா என்று சிந்தித்தேன் நாளை சந்திப்பேன் இந்த அன்புள்ள அன்னக்கிளி தன்னை தருமே உன்னை சந்திக்க ஆசைப்பட்டு ஜன்னல் விட்டு வருமே
குழு: .........
ஆண்: முத்தக்கலை கற்ப்பிக்கவும் மோகக் கதை ஒப்பிக்கவும் நெஞ்சென்பது இல்லை கண்மணி நேசம் போல் இல்லை
ஆண்: காதலில் நானின்று வீழ்ந்தேன் உந்தன் கண்களில் கண்களை இழந்தேன் பார்வைக்கு ஆறடி இருந்தேன் உன்னை பார்த்ததும் ஓரடி குறைந்தேன்
ஆண்: புன்னகை ஓவியமே போவது நீதியில்லை நீ எனை நீங்கிவிட்டால் வாழ்க்கையில் பாதியில்லை வந்து நில்லம்மா வார்த்தை சொல்லம்மா

பெண்: முன்பு சந்தித்தாள் பின்பு கண்டித்தாள் நேற்று தண்டித்தாள் இன்று மன்னித்தாள்...
குழு: லாலா லல்லல் லா..
ஆண்: லாலா லல்லல் லா..

Chorus: .......
Male: Antha anpulla annakkili thannai tharumaa
Ennai santhikka aasaipattu jannal vittu varumaa
Female: Intha anpulla annakkili thannai tharumaa
Unnai santhikka aasaipattu jannal vittu varumaa
Female: Munbu santhiththaal pinbu kandiththaal Netru thandiththaal indru sinthithaal
Male: Antha anpulla annakkili thannai tharumaa Ennai santhikka aasaipattu jannal vittu varumaa
Female: Oru paarvaiyil vvidhai vanthathu Maru parvaiyil mazhai vanthathu Thulir vittathu nenjam Pen manam kulivittathu konjam
Female: Koondhalil pookkalai olithaen Chinna kobaththil kadhalai maraiththaen Kadhalum vaanamum ondruthaan Adhai kaigalil moodida ninaiththaen
Female: Oomaigal naadakaththil naanoru paaththiramaa Naadagam mudinthuvittaal mounamum saaththiyamaa Endru sinthiththaen naalai santhippaen Intha anbulla annakkili thannai tharumae Unnai santhikka aasaipattu jannal vittu varumae
Chorus: .......
Male: Muththakkalai karpikkavum Moga kadhai oppikkavum nenjenbathu illai Kanmani nesam pol illai
Male: Kadhalil naanindru veezhnthaen Unthan kangalil kangalai izhanthen Paarvaikku aaradi irunthaen Unnai paarthathum oradi kurainthaen
Male: Punagai oviyamae povathu needhiyillai Nee enai neengivittaal vaazhkkaiyil paadhiyillai Vanthu nillammaa vaarththai sollammaa
Male: Antha anpulla annakkili thannai tharumaa Ennai santhikka aasaipattu jannal vittu varumaa
Female: Munbu santhiththaal pinbu kandiththaal Netru thandiththaal indru sinthithaal
Chorus: Laalaa lallal laa..
Male: Laalaa lallal laa..
Chorus: Laalaa lallal laa..
happy birthday song in tamil lyrics download
google google panni parthen song lyrics in tamil
tamil christmas songs lyrics
kadhalar dhinam songs lyrics
pagal iravai kan vizhithidava song lyrics
google google panni parthen ulagathula song lyrics in tamil
90s tamil songs lyrics
ithuvum kadanthu pogum song download
raja raja cholan lyrics in tamil
tamil christian songs lyrics in english pdf
aarathanai umake lyrics
tamil lyrics video
lyrics songs tamil download
asuran song lyrics download
3 movie tamil songs lyrics
tamil songs lyrics images in tamil
thullatha manamum thullum padal
best tamil song lyrics in tamil
nanbiye song lyrics in tamil
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3