Aasaigal Theinthathe Song Lyrics

Jaathi Pookkal cover
Movie: Jaathi Pookkal (1987)
Music: Shyam
Lyricists: Vairamuthu
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: ஓஒ...ஒஹோ ஹோ...ஓஒ.. ஓஒ...ஓஒ...ஒஹோ ஹோ...ஓஒ.ஹோ..

ஆண்: ஆசைகள் தேய்ந்ததே பூஞ்சோலையும் முள்ளானதே நதியில் ஓடமும் சாய்ந்ததே நனைந்ததே கண்களே...

ஆண்: காலம் என்னும் வனவேடன் வீசும் அம்பை யார் தாங்குவார் காலம் என்னும் வனவேடன் வீசும் அம்பை யார் தாங்குவார் பழி யாவுமே என் மீதிலே வழி இல்லையே இதை மாற்றவே ஏங்கும் நெஞ்சை யார் தேற்றுவார்

ஆண்: வீணை ஒன்று மண் மேலே வீழ்ந்தே சோக பண் பாடுதே என் பாதையோ...ஓ..வெகுதூரமே என் வாழ்க்கையோ...ஓ.. சில காலமே கானல் நீராய் கதையானதே

ஆண்: ஆசைகள் தேய்ந்ததே... ஆசைகள் தேய்ந்ததே...

Male: Ooo..ooho ho ooo. Ooo..ooho ho ooo.ooo..ho..

Male: Aasaigal thaeinthathae Poonj cholaiyum mullaanathae Nadhiyil oodamum saainthathae Nanainthathae kangalae.

Male: Kaalam ennum vana vedan Veesum ambai yaar thaanguvar Kaalam ennum vana vedan Veesum ambai yaar thaanguvar Pazhai yaavumae en meedhilae Vazhi illaiyae idhai maattaravae Yaengum nenjai yaar thaettruvaar

Male: Aasaigal thaeinthathae Poonj cholaiyum mullaanathae Nadhiyil oodamum saainthathae Nanainthathae kangalae.

Male: Veenai ondru mann melae Veezhnthae soga pann paaduthe En paathaiyo.oo..veguthoorame En vaazhkkaiyo.oo.sila kaalmae Kaanal neeraai kadhaiyanathe

Male: Aasaigal thaeinthathae Poonj cholaiyum mullaanathae Nadhiyil oodamum saainthathae Nanainthathae kangalae.

Male: Aasaigal thaeinthathae.. Aasaigal thaeinthathae..

Other Songs From Jaathi Pookkal (1987)

Similiar Songs

Most Searched Keywords
  • putham pudhu kaalai movie songs lyrics

  • ilayaraja songs tamil lyrics

  • gal karke full movie in tamil

  • tamil songs english translation

  • google google panni parthen song lyrics in tamil

  • vinayagar songs lyrics

  • tamil lyrics video song

  • alagiya sirukki ringtone download

  • rc christian songs lyrics in tamil

  • eeswaran song

  • tamil old songs lyrics in english

  • old tamil christian songs lyrics

  • mainave mainave song lyrics

  • master tamil padal

  • only tamil music no lyrics

  • orasaadha song lyrics

  • amman songs lyrics in tamil

  • tamil love song lyrics

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • lollipop lollipop tamil song lyrics