Pazhaya Kural Song Lyrics

Iyarkai cover
Movie: Iyarkai (2003)
Music: Vidyasagar
Lyricists: Lyricist Not Known
Singers: Sujatha Mohan

Added Date: Feb 11, 2022

பெண்: பழைய குரல் கேட்கிறதே யாரோ யாரோ புதிய குரல் அழைக்கிறதே யாரோ யாரோ

பெண்: எதனோடு என் நெஞ்சம் செவி சாய்க்குமோ இரண்டோடும் சேராமல் உயிர் மாய்க்கும் யாரோ யாரோ

ஆண்: ஆஆ

பெண்: பகலில் சூரியன் இரவில் நிலவு இரண்டும் பிழையா இரண்டும் சரியா இயற்கை தீர்ப்பு சொல்லுமா

பெண்: எந்த கண்ணால் உலகம் பார்ப்பேன் நொந்து இளைத்தேன் நூலாக ரெட்டை பிள்ளையில் எதன் மேல் நேசம் என்று மயங்கும் தாயாக

பெண்: துடிக்கும் துடிக்கும் மனது தடுக்கும் தடுக்கும் மரபு எனது வானத்தில் என்னவோ ஏதோ இரண்டு திங்களை இரவு

பெண்: கடலில் ஒருவன் கரையில் ஒருவன் அவனோ உயிரில் இவனோ மனதில் இரண்டில் எது தான் வெல்லுமோ

பெண்: சொல்லி முடிக்கும் துயரம் என்றால் சொல்லி இருப்பேன் நானாக உள்ளுக்குள்ளே மூடி மறைத்தேன் ஊமை கண்ட கனவாக

Female: Pazhaiya kural ketkirathae Yaaro yaaro Pudhiya kural azhaikkirathae Yaaro yaaro

Female: Ethanodu en nenjam Sevi saaikumo Irandodum seraamal Uyir maaikkum Yaaro yaaro

Male: Aaah...

Female: Pagalil sooriyan Iravil nilavu Irandum pizhaiyaa Irandum sariyaa Iyarkkai theerppu Solluma

Female: Entha kannaal Ulagam paarppen Nonthu ilaiththen Noolaaga Rettai pillaiyil Ethan mel nesam Endru mayangum Thaayaaga

Female: Thudikkum thudikkum Manathu Thadukkum thadukkum Marabu Enadhu vaanathil ennavo ethoo Irandu thingalai iravu

Female: Pazhaiya kural ketkirathae Yaaro yaaro Pudhiya kural azhaikkirathae Yaaro yaaro

Female: Kadalil oruvan Karaiyil oruvan Avano uyiril Ivano manadhil Irandil ethu thaan Vellumooo

Female: Solli mudikkum Thuyaram endral Solli iruppen naanaga Ullukullae moodi maraithen Oomai kanda kanavaaga

Female: Thudikkum thudikkum Manathu Thadukkum thadukkum Marabu Enadhu vaanathil ennavo ethoo Irandu thingalai iravu

Female: Pazhaiya kural ketkirathae Yaaro yaaro Pudhiya kural azhaikkirathae Yaaro yaaro

Female: Ethanodu en nenjam Sevi saaikumo Irandodum seraamal Uyir maaikkum Yaaro yaaro

Other Songs From Iyarkai (2003)

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • aagasatha

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • hanuman chalisa in tamil and english pdf

  • kutty pattas full movie download

  • kutty pattas tamil movie download

  • mahishasura mardini lyrics in tamil

  • venmathi venmathiye nillu lyrics

  • tamilpaa

  • tamil songs without lyrics

  • nattupura padalgal lyrics in tamil

  • happy birthday lyrics in tamil

  • share chat lyrics video tamil

  • naan nanagavay vandiroukirain lyrics

  • thoorigai song lyrics

  • oh azhage maara song lyrics

  • tamil karaoke songs with lyrics for female singers

  • best lyrics in tamil love songs

  • hello kannadasan padal

  • malargale song lyrics