Added Date: Feb 11, 2022
குழு: ஓஓஓஹ் ஓஓஓஹ் ஓஓஓஹ் ஓஓஓஹ் ஓஓஓஹ் ஓஓஓஹ் ஓஓஓஹ் ஓஓஓஹ்
குழு: உலகமே நீ மனிதனை மிருகமாய் ஆக்குவதேனோ.. அமைதியே நீ இருக்க ஓர் இடமின்றி அலைந்திடலாமோ
ஆண்: சிந்தும் ரத்தக் கோடுகளே இந்த நாட்டின் வரைபடமா ரணமாகுதடா மனம் நோகுதடா இதுதான் சரியா முறையா
குழு: உலகமே நீ மனிதனை மிருகமாய் ஆக்குவதேனோ அமைதியே நீ இருக்க ஓர் இடமின்றி அலைந்திடலாமோ...
ஆண்: இனிமேல் தர்மம் நியாயம் உறங்காது இமயம் பயந்து குளிரில் நடுங்காது தலைகள் நிமிர தடைகள் இங்கு ஏது விடியல் வெடிக்கும் விழிப்பு வரும்போது
ஆண்: எதற்கும் துணிந்த இதயம் செங்கோலாகும் மனதில் இடிகள் முழங்க மலை தூளாகும் வரும் அஞ்சும் வன்முறை நரம்புகளை அறுத்து ஒடுக்குவோம் இனிமேல் தர்மம் நியாயம் உறங்காது

ஆண்: கொடுமைகள் செய்தவர் கொடுமையில் பலியாவார் கடமையை செய்பவர் கடவுளின் மொழியாவார் அடிப்பவர் வயிற்றினில் அடிப்பவன் இனி வருவான் துடிப்பவர் துயரினை துடைத்திட துணிந்தெழுவான்
ஆண்: முகத்தினிலே அறைந்தவரின் கரம் பிடித்தே முத்தம் வை மறுபடியும் அறை விழுந்தால் அதை எதிர்த்தே யுத்தம் செய்
பெண்: நீ பார்க்கிற பார்வையிலே வரும் சோதனை பயப்படுமே வெள்ளை மல்லிகைப்பூ சிகப்பாகிடுமோ இருவர்: மனிதம் வளர்ப்போம் மனிதா
பெண்
குழு: உலகமே நீ மனிதனை மிருகமாய் ஆக்குவதேனோ ஓஓஒஹ் அமைதியே நீ இருக்க ஓர் இடமின்றி அலைந்திடலாமோ...
குழு: சிந்தும் ரத்தக் கோடுகளே இந்த நாட்டின் வரைபடமா ரணமாகுதடா மனம் நோகுதடா இதுதான் சரியா முறையா
பெண்
குழு: உலகமே நீ மனிதனை மிருகமாய் ஆக்குவதேனோ ஓஓஒஹ் அமைதியே நீ இருக்க ஓர் இடமின்றி அலைந்திடலாமோ.. ம்ம்ம்ம்...ம்ம்..ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்..(2)

Chorus: ........
Chorus: Ulagamae nee manidhanai Mirugamaai aakuvadheno Amaidhiyae nee irukka orr Idammindri alaindhidalaamo
Male: Sindhum ratha kodugalae Indha naattin varaipadamaa Rana maagudhada manam noguthada Idhu thaan sariya muraiyaa
Chorus: Ulagamae nee manidhanai Mirugamaai aakuvadheno Amaidhiyae nee irukka orr Idammindri alaindhidalaamo
Male: Inimel dharmam nyaayam urangaadhu Imayam bayanthu kuliril nadungathu Thalaigal nimira thadaigal ingu yedhu Vidiyal vedikkum vizhippu varum bothu
Male: Edharkkum thunindha idhayam sengolaagum Manadhil idigal muzhanga malai thoolaagum Varum vanja vanmurai narambugalai Aruthu odukkuvom Inimel dharmam nyaayam urangaadhu
Chorus: Ulagamae nee manidhanai Mirugamaai aakuvadheno Amaidhiyae nee irukka orr Idammindri alaindhidalaamo
Male: Kodumaigal seidhavar kodumaiyil baliyaavaar Kadamaiyai seibavar kadavulin mozhiyaavaar Adippavar vayittrinnil adippavan ini varuvaan Thudippavar thuyarinai thudaithida thunintheluvaan
Male: Mugathinilae araindhavarin Karam pidithae muthamvei Marubadiyum arai vizhundhaal Adhai edhirthae yutham sei
Female: Nee paarkkira paarvaiyilae Varum sodhanai bayapadumae Vellai malligaipoo sigapaagidumoo Both: Manidham valarppom manidhaa
Female
Chorus: Ulagamae nee manidhanai
Mirugamaai aakuvadheno
Amaidhiyae nee irukka orr
Idammindri alaindhidalaamo
Chorus: Sindhum ratha kodugalae Indha naatin varaipadamoo Ranamaagudhada manam noguthada Idhu thaan sariya muraiya
Female
Chorus: Ulagamae nee manidhanai
Mirugamaai aakuvadheno
Amaidhiyae nee irukka orr
Idammindri alaindhidalaamo..
Hmm.mm..mm mm mm mm m mm ..(2)
chinna chinna aasai karaoke download masstamilan
ondra renda aasaigal karaoke lyrics in tamil
indru netru naalai song lyrics
soorarai pottru tamil lyrics
aagasam soorarai pottru lyrics
isha yoga songs lyrics in tamil
vaathi coming song lyrics
whatsapp status lyrics tamil
love lyrics tamil
aagasam song lyrics
tamil whatsapp status lyrics download
maara movie song lyrics in tamil
maate vinadhuga lyrics in tamil
kanthasastikavasam lyrics
soorarai pottru song lyrics tamil
ennai kollathey tamil lyrics
venmathi song lyrics
tamil devotional songs lyrics in english
tamil karaoke download mp3
kutty pattas full movie in tamil