Added Date: Feb 11, 2022
விஷ்லிங்: .........
பெண்: வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவே வந்ததே முதற்காதல் கண்ணிலே கண்ணிலே மதுச்சாரல் கண்டதும் முதற்காதல்
பெண்: தூண்டிலில் மீனா தூயவானா காரணம் நானா நீயே நீயே சொல்

குழு: ........
பெண்: என்னவா என்னவா எது கண்டு மையல் ஆனாய் எதனால் எதனால் இமை கடந்து கண்ணாய்ப் போனாய்
பெண்: நீயெங்கோ பிறந்தாய் நானெங்கோ பிறந்தேன் ஒரே ஒரு பார்வையால் உயிரைக் குடித்தாய்

பெண்: கண்களை மூடினால் கண்கள் வந்து உள்ளம் கிள்ளும் கட்டிலை நாடினால் இரவிங்கு நீளம் கொள்ளும்
பெண்: வேரோடு துடிக்க யாரோடு உரைக்க கனாக் கண்ட காட்சிகள் கையில் வருமா

Whistling: .............
Female: Vennilaa vennilaa vennilaavae Vandhadhae mudhar kaadhal Kannilae kannilae madhu chaaral Kandadhum mudhar kaadhal
Female: Thoondilil meenaa Thooyavaanaa Kaaranam naanaa Neeyae neeyae sol
Female: Vennilaa vennilaa vennilaavae Vandhadhae mudhar kaadhal..illl.. Kannilae kannilae madhu chaaral Kandadhum mudhar kaadhal

Chorus: ..............
Female: Ennavaa ennavaa Edhu kandu maiyal aanaai Edhanaal edhanaal Imai kadandhu kannaai ponaai
Female: Neeyengo pirandhaai Naanengo pirandhen Orae oru paarvaiyaal Uyirai kudiththaai
Female: Vennilaa vennilaa vennilaavae Vandhadhae mudhar kaadhal..illl.. Kannilae kannilae madhu chaaral Kandadhum mudhar kaadhal
Female: Thoondilil meenaa Thooyavaanaa Kaaranam naanaa Neeyae neeyae sol
Chorus: .............
Female: Kangalai moodinaal Kangal vandhu ullam killum Kattilai naadinaal Iravingu neelam kollum
Female: Verodu thudikka Yaarodu uraikka Kanaa kanda kaatchigal Kaiyil varumaa
Female: Vennilaa vennilaa vennilaavae Vandhadhae mudhar kaadhal..illl.. Kannilae kannilae madhu chaaral Kandadhum mudhar kaadhal
Female: Thoondilil meenaa Thooyavaanaa Kaaranam naanaa Neeyae neeyae sol
lyrics of new songs tamil
soorarai pottru tamil lyrics
bujjisong lyrics
tamil song in lyrics
tamil song writing
kutty story in tamil lyrics
tamil songs with english words
tamil songs lyrics whatsapp status
bigil unakaga
tamil movie songs lyrics
tamil bhajans lyrics
happy birthday tamil song lyrics in english
karaoke lyrics tamil songs
tamil songs lyrics pdf file download
master song lyrics in tamil
konjum mainakkale karaoke
chill bro lyrics tamil
jai sulthan
aathangara orathil
maara theme lyrics in tamil