Added Date: Feb 11, 2022
ஆண்: { உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு இதை உரக்க சொல்வோம் உலகுக்கு } (2)
ஆண்: இனம் ஒன்றாக மொழி வென்றாக புது புது வேலை எடுப்போம் விடிவுக்கு
ஆண்: நம் வெற்றி பாதையில் நரிகள் வந்தால் விருந்து வைப்போம் விண்ணுக்கு
ஆண்: உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு இதை உரக்க சொல்வோம் உலகுக்கு

ஆண்: பிறந்த பிள்ளை நடந்து பழக கையில் வேலை கொடுப்போம் பிறந்த குழந்தை இறந்து பிறந்தால் வாளால் கீறி புதைப்போம்
ஆண்: யுத்த சத்தம் கேட்டால் போதும் முத்த சத்தம் முடிப்போம் ரத்த குளத்தை நிரப்பி நிரப்பி வெற்றி தாமரை பறிப்போம்
ஆண்: எங்கள் மண்ணை தொட்டவன் கால்கள் எங்கள் நிலத்தில் உரமாகும் எங்கள் பெண்ணை தொட்டவன் கைகள் எங்கள் அடுப்பில் விறகாகும்

Male: {Udal mannukku Uyir thamizhukku Idhai urakka solvom ulagukku} (2)
Male: Inam ondraaga Mozhi vendraaga Pudhu velai yeduppom vidivukku
Male: Nam vettri paadhayil Narigal vandhaal Virundhu vaippom vinnukku
Male: Udal mannukku Uyir thamizhukku Idhai urakka solvom ulagukku

Male: Pirandha pillai Nadandhu pazhaga Kaiyil velai koduppom Pirandha kuzhandhai Irandhu pirandhaal Vaalaal keeri pudhaippom
Male: Yudha saththam kettaal podhum Muththa saththam mudippom Raththa kulaththai nirappi nirappi Vettri thaamarai parippom
Male: Yengal mannai thottavan kaalgal Yengal nilaththil uramaagum Yengal pennai thottavan kaigal Yengal aduppil viragaagum
Male: Udal mannukku Uyir thamizhukku Idhai urakka solvom ulagukku
Male: Inam ondraaga Mozhi vendraaga Pudhu velai yeduppom vidivukku
tamilpaa gana song
piano lyrics tamil songs
na muthukumar lyrics
sri guru paduka stotram lyrics in tamil
chinna chinna aasai karaoke download
ennavale adi ennavale karaoke
asuran song lyrics
idhuvum kadandhu pogum song lyrics
tamil songs karaoke with lyrics for male
master lyrics in tamil
old tamil songs lyrics
tamil songs lyrics and karaoke
maate vinadhuga lyrics in tamil
ellu vaya pookalaye lyrics download
soundarya lahari lyrics in tamil
yaar alaipathu song lyrics
google song lyrics in tamil
vinayagar songs lyrics
maara song lyrics in tamil
tamil devotional songs karaoke with lyrics