Added Date: Feb 11, 2022
பெண்: {நதி எங்கே போகிறது
ஆண்: கடலைத் தேடி
பெண்: நாளெங்கே போகிறது
ஆண்: இரவைத் தேடி
பெண்: நிலவெங்கே போகிறது
ஆண்: மலரைத் தேடி
பெண்: நினைவெங்கே போகிறது
ஆண்: உறவைத் தேடி} (2)
பெண்: நதி எங்கே போகிறது
ஆண்: கடலைத் தேடி
பெண்: {ராகங்கள் நூறு வரும்
ஆண்: வீணை ஒன்று
பெண்: மேகங்கள் ஓடி வரும்
ஆண்: வானம் ஒன்று} (2)
பெண்: எண்ணங்கள் கோடி வரும்
ஆண்: இதயம் ஒன்று
பெண்: எண்ணங்கள் கோடி வரும்
ஆண்: இதயம் ஒன்று
பெண்: இன்பங்கள் அள்ளி வரும்
ஆண்: பெண்மை ஒன்று
பெண்: நதி எங்கே போகிறது
ஆண்: கடலைத் தேடி
ஆண்: {பள்ளியறை பெண்மனதில்
பெண்: ஏக்கம் ஏக்கம்
ஆண்: பக்கத்தில் துணையிருந்தால்
பெண்: வெட்கம் வெட்கம்} (2)
ஆண்: இளமைக்குள் ஆடிவரும்
பெண்: இனிமை கண்டு
ஆண்: இளமைக்குள் ஆடிவரும்
பெண்: இனிமை கண்டு
ஆண்: இன்றே நாம் காணுவது
பெண்: இரண்டில் ஒன்று
ஆண்: நதி எங்கே போகிறது
பெண்: கடலைத் தேடி
ஆண்: நாளெங்கே போகிறது
பெண்: இரவைத் தேடி
ஆண்: நிலவெங்கே போகிறது
பெண்: மலரைத் தேடி
ஆண்: நினைவெங்கே போகிறது
பெண்: உறவைத் தேடி
ஆண் மற்றும்
பெண்: ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்.
பெண்: {நதி எங்கே போகிறது
ஆண்: கடலைத் தேடி
பெண்: நாளெங்கே போகிறது
ஆண்: இரவைத் தேடி
பெண்: நிலவெங்கே போகிறது
ஆண்: மலரைத் தேடி
பெண்: நினைவெங்கே போகிறது
ஆண்: உறவைத் தேடி} (2)
பெண்: நதி எங்கே போகிறது
ஆண்: கடலைத் தேடி
பெண்: {ராகங்கள் நூறு வரும்
ஆண்: வீணை ஒன்று
பெண்: மேகங்கள் ஓடி வரும்
ஆண்: வானம் ஒன்று} (2)
பெண்: எண்ணங்கள் கோடி வரும்
ஆண்: இதயம் ஒன்று
பெண்: எண்ணங்கள் கோடி வரும்
ஆண்: இதயம் ஒன்று
பெண்: இன்பங்கள் அள்ளி வரும்
ஆண்: பெண்மை ஒன்று
பெண்: நதி எங்கே போகிறது
ஆண்: கடலைத் தேடி
ஆண்: {பள்ளியறை பெண்மனதில்
பெண்: ஏக்கம் ஏக்கம்
ஆண்: பக்கத்தில் துணையிருந்தால்
பெண்: வெட்கம் வெட்கம்} (2)
ஆண்: இளமைக்குள் ஆடிவரும்
பெண்: இனிமை கண்டு
ஆண்: இளமைக்குள் ஆடிவரும்
பெண்: இனிமை கண்டு
ஆண்: இன்றே நாம் காணுவது
பெண்: இரண்டில் ஒன்று
ஆண்: நதி எங்கே போகிறது
பெண்: கடலைத் தேடி
ஆண்: நாளெங்கே போகிறது
பெண்: இரவைத் தேடி
ஆண்: நிலவெங்கே போகிறது
பெண்: மலரைத் தேடி
ஆண்: நினைவெங்கே போகிறது
பெண்: உறவைத் தேடி
ஆண் மற்றும்
பெண்: ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்.
Female: {Nadhi engae pogiradhu .
Male: Kadalai thedi..
Female: Naal engae pogiradhu .
Male: Iravai thedi..
Female: Nilavengae pogiradhu ..
Male: Malarai thedi.
Female: Ninaivengae pogiradhu .
Male: Uravai thedi.} (2)
Female: Nadhi engae pogiradhu .
Male: Kadalai thedi..
Female: {Raaganggal nooru varum
Male: Veenai ondru..
Female: Megangal odi varum
Male: Vaanam ondru} (2)
Female: {Ennanggal kodi varum
Male: Idhayam ondru} (2)
Female: Inbangal alli varum
Male: Penmai ondru
Female: Nadhi engae pogiradhu .
Male: Kadalai thedi..
Male: {Palliyarai pen manadhil
Female: Yekkam yekkam.
Male: Pakkathil thunaiyirundhaal
Female: Vetkam vetkam..} (2)
Male: {Ilaimaikkul aadi varum
Female: Inimai kandu} (2)
Male: Indrae naam kaanuvadhu
Female: Irandil ondru..
Male: Nadhi engae pogiradhu .
Female: Kadalai thedi..
Male: Naal engae pogiradhu .
Female: Iravai thedi..
Male: Nilavengae pogiradhu ..
Female: Malarai thedi.
Male: Ninaivengae pogiradhu .
Female: Uravai thedi.
Male &
Female:
Hmm.mmm mmm.hmm..mm..
chellama song lyrics
chellamma song lyrics
unsure soorarai pottru lyrics
tamil whatsapp status lyrics download
chinna sirusunga manasukkul song lyrics
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
mappillai songs lyrics
anbe anbe song lyrics
i movie songs lyrics in tamil
tamil melody songs lyrics
tamil karaoke with lyrics
pagal iravai karaoke
unnai ondru ketpen karaoke
movie songs lyrics in tamil
thevaram lyrics in tamil with meaning
unakaga poranthene enathalaga song lyrics in tamil
lyrics song download tamil
lollipop lollipop tamil song lyrics
yaar alaipathu lyrics
karaoke with lyrics in tamil