Hara Hara Mahadevaki Song Lyrics

Hara Hara Mahadevaki cover

இசையமைப்பாளர்: பாலமுரளி பாலு

ஆண்: ஹர ஹர மஹாதேவகி

ஆண்: ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்கள சந்திக்கிறேன் இல்லையா அதனால ஒரு தத்துவதோட இந்த சுகானுபவத்த ஆரம்பிக்கலாமே அப்பிடின்னு நினைக்கிறன்

குழு: ............

ஆண்: ராஜா அந்த கரடியாண்ட தோக்கல தோக்கல அவனோட ஸ்கெட்சு அந்த கரடிக்கு புரியல

ஆண்: கூஜா அந்த மந்திரிகிட்ட டிபனு சரி இல்ல அதனால ராஜாவுக்கு வேற வலி தெரியல

ஆண்: பத்துக்கு பத்து அறை உள்ள ஒரே நுரை பக்கத்து வீட்டுக்குள்ள பஜனைக்கு இல்லை குறை

ஆண்: வெட்கத்தை விட்டு அந்த வாட்சப்ப கேட்டா சுகானுபவத்தால சிரிப்புக்கு பஞ்சம் இல்லையே

ஆண்: ஹர ஹர மஹாதேவகி
பெண்: ஹர ஹர மஹாதேவகி
ஆண்: ஹர ஹர மஹாதேவகி
பெண்: ஹர ஹர ஹர ஹர
ஆண்: ஹர ஹர மஹாதேவகி
பெண்: ஹர ஹர மஹாதேவகி
ஆண்: ஹர ஹர மஹாதேவகி

குழு: ............

ஆண்: அனகோண்டாவின் முட்டைய உடைச்சு அருளை பெற்றவர் சுவாமிஜி சுவாமிஜி

ஆண்: லேடி சைக்கிளில் லிஃப்டு குடுத்து சொர்கம் தொட்டவர் சுவாமிஜி சுவாமிஜி

ஆண்: பாத்திரங்கள் சுத்தமாக விம் பார் விம் பார் காம சூத்திரங்கள் கற்றுக்கொள்ள அவரை நீ பார்

ஆண்: இவர் போல யார் என்று ஊரார் சொல்வார் ஆனாலும் தலைமறைவாய் இருப்பர் இருப்பர்

ஆண்: அடியே ஷோபனா உன்ன நா ஓப்பனா கேக்குற கேள்வி ஒண்ணே ஒன்னு தான் ராஜா விட போகும் அடுத்த அம்பாச்சும் கரடி மேல படுமா ஹா ஹா ஹா

குழு: ஒன் டு த்ரீ போர் கம் ஆன் கெட் ரெடி ராஜா திஸ் டைம் அன்ட் நோ கூஜா இஸ் தி டிபன் கெட்டிங் ரெடி பார் தி கரடி இஸ் ஹி கோன்னா பீட் கரடி

குழு: ஹி அன்ட் நோ சகுனி ஜஸ்ட் எ பிட் கூனி நாட் ஜஸ்ட் வித் மாமி வித் சிவகாமி

ஆண்: அதே மாதிரி ஏமிங் பன்றான் அம்பு போறது ஜஸ்ட் மிஸ் ஒரு நூல்ல மிஸ் ஆயிட்றது கரடி

ஆண்: தேட்டர்க்கு வந்து சந்தாவை செலுத்தி படத்தை பாத்துட்டு சந்தோசத்தை வாங்கிக்கோ

ஆண்: ரிஸ்க்கு எடுத்து பாட்டத்தான் போட்டோம் சத்தியமா எங்களுக்கும் சாமிக்கும் தொடர்பு இல்லையே

ஆண்: ஹர ஹர மஹாதேவகி
பெண்: ஹர ஹர மஹாதேவகி
ஆண்: ஹர ஹர மஹாதேவகி
பெண்: ஹர ஹர ஹர ஹர
ஆண்: ஹர ஹர மஹாதேவகி
பெண்: ஹர ஹர மஹாதேவகி
ஆண்: ஹர ஹர மஹாதேவகி

ஆண்: யாரு சாமி அது அது வேற யாரும் இல்ல என்னுடைய பக்தா ஒருத்தன்தா

Male: Hara hara mahadevaki.

Male: Romba naalaiku apram Ungala sandhikiren illaya Athanaala oru thathuvathoda Intha suganubavatha aarambikalamae Apidinu ninaikren..

Chorus: Pae paaapae.. Papa papa papae Papra papa pae Papa papa papae

Male: Raja andha karadiyanda Thokkala thokkala Avanoda sketch-u andha Karadikku puriyala

Male: Kooja andha mandhirikitta Tiffin-u sari illa Athanaala rajavukku Vera vali theriyala

Male: Pathukku pathu Arai ulla orae nurai Pakathu veetukkulla Bajanaiku illa kurai

Male: Vetkatha vitu antha Whatsapp-ah ketta Suganubavathala Siripukku panjam illayae

Male: Hara hara mahadevaki..
Female: Hara hara mahadevaki..
Male: Hara hara mahadevaki..
Female: Hara hara hara hara
Male: Hara hara mahadevaki..
Female: Hara hara mahadevaki..
Male: Hara hara mahadevaki..

Chorus: Pae paaapae.. Papa papa papae pae Papra papa pae Papa papa papae

Male: Anacondavin Muttaya udachu Arulai petravar Swamiji swamiji

Male: Lady cycle-il Liftu kuduthu Sorgam thottavar Swamiji swamiji

Male: Paathirangal suthamaga Vim bar vim bar Kaama soothirangal Katrukolla avarai nee paar

Male: Ivar pola yaar endru Oorar solvar Aanalum thalaimaraivai Iruppar iruppar

Male: Adiyae shobana Una na opena Kekura kelvi Onnae onnu than Raja vidapogum Adutha ambachum Karadi mela paduma. Ha ha ha

Chorus: One two three four Come on get ready raja. This time aint no kooja. Is the tiffin getting ready For the karadi.. Is he gonna beat karadi

Chorus: He ain’t no saguni Just a bit kooni Not just with maami With sivagaami

Male: Athae mathri Aiming pandran Ambu porathu Just miss Oru noolla miss ayidrathu karadi

Male: Hara hara mahadevaki..
Female: Hara hara mahadevaki..
Male: Hara hara mahadevaki..
Female: Hara hara hara hara
Male: Hara hara mahadevaki..
Female: Hara hara mahadevaki..
Male: Hara hara mahadevaki..

Male: Raja andha karadiyanda Thokkala thokkala Avanoda sketch-u andha Karadikku puriyala

Male: Kooja andha mandhirikitta Tiffin-u sari illa Athanaala rajavukku Vera vali theriyala

Male: Theatre ku vanthu Sandhava seluthi Padatha paathutu Sandhoshatha vangiko

Male: Risk-u eduthu Paatathan pottom Sathiyama engalukum samikkum Thodarbu illayae

Male: Hara hara mahadevaki..
Female: Hara hara mahadevaki..
Male: Hara hara mahadevaki..
Female: Hara hara hara hara
Male: Hara hara mahadevaki..
Female: Hara hara mahadevaki..
Male: Hara hara mahadevaki..

Male: Yaru sami athu

Male: Athu vera yarum illai Ennudaiya baktha oruthantha.

Other Songs From Hara Hara Mahadevaki (2017)

Most Searched Keywords
  • chinna chinna aasai karaoke mp3 download

  • soorarai pottru songs singers

  • karnan lyrics tamil

  • kanthasastikavasam lyrics

  • 3 movie song lyrics in tamil

  • tamil whatsapp status lyrics download

  • raja raja cholan song lyrics in tamil

  • paatu paadava

  • 80s tamil songs lyrics

  • aagasam song soorarai pottru download

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • google google panni parthen song lyrics in tamil

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • tamil gana lyrics

  • kathai poma song lyrics

  • tamil song search by lyrics

  • oru manam movie

  • karaoke tamil christian songs with lyrics

  • one side love song lyrics in tamil