Added Date: Feb 11, 2022
ஆண்: ஹே ரெடி அதிரடி இடி இவன் பிடி சல்யூட் தினம் அடி அரட்ட வாரான் மிரட்ட வாரான் உன்ன தான்
ஆண்: ஹே அடி உடன் அடி முடி செஞ்சு முடி இல்ல செத்து மடி போராட வாரான் அய்யய்யய்யயோ வந்து தான்
ஆண்: பல்லு விளக்க புல்லட் குடுப்பான் பசிக்கிதுன்னா லேண்ட் மைன் தட்டில் வைப்பான் நிமிசத்தில பதற வைப்பான் நொடி நொடி வெடி வெடி வெடிப்பான்
ஆண்: மனசுக்குள்ள அளவெடுப்பான் பழக்கத்துல பாதி மாத்தி வைப்பான் எமதர்மன் போல இருப்பான் புது மனுஷனா உன்ன படைப்பான்

ஆண்: துணிஞ்சி நின்ன அறமெர் குடுப்பான் பயந்து நின்ன டார்சர் குடுப்பான் இதயத்துல பார்டர இடிப்பான்
குழு: சுறுசுறுப்பா சுழல விட்டு பாப்பான்
ஆண்: எப்ப டயர்ட் ஆ சரியிற நிலையோ அப்போ டைம்மர ஆன் பண்ணி தொலைப்பான் எப்போ மறந்து வழி தெரியாதோ
குழு: அதுவரைக்கும் உடைய வைப்பான் சிரிப்பான்
ஆண்: பாசமா டங்கெரில் ஏத்துவான் ஆன் யுவர் மார்க் சாவுக்கு
குழு: சடன் விசிட் அடிக்க வைப்பான்

விஷ்லிங்: ........
ஆண்: வன்முறை பழி என்னை சேரட்டும்
குழு: வன்முறை பழி என்னை சேரட்டும்
ஆண்: ரத்தம் சதை வழி ஓடட்டும்
குழு: ரத்தம் சதை வழி ஓடட்டும்
ஆண்: என்னாகட்டும் ஏதாகட்டும் போவோம் போவோம்
குழு: போவோம் போவோம்
ஆண்: அந்நாள் வரும் பின்பே உயிர் வாழ்வோம் வாழ்வோம்
குழு: வாழ்வோம் வாழ்வோம்
ஆண்: சாவை தினம் தினம் ஏற்கின்றோம்
குழு: சாவை தினம் தினம் ஏற்கின்றோம்
ஆண்: தயங்கும் மரணமும் வர வில்லை
குழு: தயங்கும் மரணமும் வர வில்லை

Male: Hey Ready Athiradi Idi.ivan pidi Salute.dhinam adi Aratavaraan meratavaraan unnathaan
Male: Hey adi Udan adi Mudi.senji mudi Illa.sethu madi Poratavaaran ayyayyayayo vanthuthaan
Male: Pallu velakka bullet kudupaan Pasikidhuna landmine thattil vaipaan Nimishathila padhara vaipaan Nodi nodi vedi vedi vedipaan
Male: Manasukulla alavedupaan Pazhakathula paadhi maathi vaipaan Yemadharuman pola irupaan Pudhu manushana unna padaipaan
Male: Hey Ready Athiradi Idi.ivan pidi Salute.dhinam adi Aratavaraan meratavaraan unnathaan
Male: Thuninji ninna armour-a kudupaan
Bayandhu ninna torture kudupaan
Idhayathula border-a idipaan
Chorus: Surusurupa sozhalavittu paapaan
Male: Eppa tired ah sariyira nilaiyo
Appo timer-ah on panni tholaipaan
Eppo marandhu vali theriyadho
Chorus: Adhuvaraikum udayavaipaan siripaan
Male: Paasama tankeril yethuvaan
On your mark
Saavuku
Chorus: Sudden visit adikavaipaan
Male: Hey Ready Athiradi Idi.ivan pidi Salute.dhinam adi Aratavaraan meratavaraan unnathaan
Male: Hey adi Udan adi Mudi.senji mudi Illa.sethu madi Poratavaaran ayyayyayayo vanthuthaan
Whistling: ............
Male: Vanmurai pazhi ennai serattum
Chorus: Vanmurai pazhi ennai serattum
Male: Raththam sadhai vazhi odattum
Chorus: Raththam sadhai vazhi odattum
Male: Ennagattum yedhagattum povom povom
Chorus: Povom povom
Male: Annaal varum pinbae
Uyir vaazhvom vaazhvom
Chorus: Vaazhvom vaazhvoom
Male: Saavai dhinam dhinam yerkindrom
Chorus: Saavai dhinam dhinam yerkindrom
Male: Thayangum maranamum varavillai
Chorus: Thayangum maranamum varavillai
Male: Manasukulla alavedupaan Pazhakathula paadhi maathi vaipaan Yemadharuman pola irupaan Pudhu manushana unna padaipaan
Male: Hey Ready Athiradi Idi.ivan pidi Salute.dhinam adi Aratavaraan meratavaraan unnathaan
tamil songs without lyrics only music free download
malargale song lyrics
naan unarvodu
oru porvaikul iru thukkam lyrics
tamil melody lyrics
ondra renda aasaigal karaoke lyrics in tamil
venmegam pennaga karaoke with lyrics
best tamil song lyrics in tamil
cuckoo cuckoo lyrics tamil
sarpatta song lyrics
tamil mp3 song with lyrics download
asuran song lyrics download
unna nenachu lyrics
karaoke lyrics tamil songs
geetha govindam tamil songs mp3 download lyrics
master movie songs lyrics in tamil
thoda thoda malarndhadhenna lyrics
en iniya pon nilave lyrics
kutty pattas full movie tamil
asku maaro karaoke