Added Date: Feb 11, 2022
ஆண்: அன்னமே..ஏ.. ஏன் அழகைத் தேடுகிறாய்..ஆய். சிறகின் வெண்மைக்குள்ளே பிறரின் பார்வைக்குள்ளே.ஏ.. அழகை கொண்டு ஏனோ அழகைத் தேடுகின்றாய்.
ஆண்: பேதையே.ஏ.. உன் மனதின் குழியில் ஊறிடும் அழகை நீ பார்த்திட மறந்தாய்
ஆண்: அன்னமே.ஏ..ஏ..ஏ..
ஆண்: ஆற்றிலே காற்றிலே நீந்திய நீயோ.. கூண்டினில் அடைபட வந்தாயா..ஆ...
ஆண்: வேறொரு பறவை போல் உனை மாற்ற கண்ணீரை விலை தந்தாயா.ஆ..
ஆண்: எங்கே உந்தன் இன்பம் எதற்கோ இந்த கோலம் அழகைத் தேடிக் கொண்டே கரையும் இந்தக் காலம்..
ஆண்: அன்னமே.ஏ..ஏ.. உன் கன்னங்கள் தாண்டி வீழ்ந்திடும் நீரில் நீந்துகிறாயோ...

Male: Annamae. Yen azhagai thaedugiraai..aaiii. Siragin venmaikkullae Pirarin paarvaikkullae.ae.. Alagai kondu yeno Azhagai thaedugindraai.
Male: Paedhaiyae.ae Un manadhin kuzhiyil Ooridum azhagai nee Paarthida marandhaai
Male: Annamae.ae..ae..ae.
Male: Aatrilae kaatrilae Neendhiya neeyoo.. Koondinil adaibada vandhaayaa.
Male: Veroru paravai Pol unai maatra Kanneerai vilai thandhaayaa..aa.
Male: Engae undhan inbam. Edharko0 indha kolam.. Azhagai thaedi kondae Karaiyum indha kaalam.
Male: Annamae.ae...ae.. Un kannangal thaandi Veezhndhidum neeril Neendhugiraayoo...
Male: Annamae.ae..ae..ae.
aagasam song lyrics
mannikka vendugiren song lyrics
tamil duet karaoke songs with lyrics
story lyrics in tamil
love lyrics tamil
pagal iravai karaoke
pongal songs in tamil lyrics
lyrics of soorarai pottru
tamil new songs lyrics in english
soorarai pottru song lyrics
eeswaran song
tamil karaoke songs with malayalam lyrics
google goole song lyrics in tamil
cuckoo cuckoo lyrics dhee
rasathi unna song lyrics
tamil poem lyrics
song with lyrics in tamil
chellamma song lyrics
new movie songs lyrics in tamil
ben 10 tamil song lyrics