Added Date: Feb 11, 2022
ஆண்: அள்ளி வச்ச மல்லிகையே. புள்ளி வச்ச பொன் மயிலே..
ஆண்: அள்ளி வச்ச மல்லிகையே.
பெண்: ம்.ம்.ம்..
ஆண்: புள்ளி வச்ச பொன் மயிலே...
பெண்: ம்.ம்..
ஆண்: என்ன தயக்கம் என்ன மயக்கம் என்ன தயக்கம் என்ன மயக்கம் நீ சிரிச்சா போதும் குறிஞ்சி பூக்கும்
ஆண்: அள்ளி வச்ச மல்லிகையே.
பெண்: ம்.ம்.ம்..
ஆண்: புள்ளி வச்ச பொன் மயிலே...
பெண்: ஓ ராமனே..உன் ஆசை மெய்யானதா
ஆண்: ஏ பூங்கொடி...இந்த பூமி பொய்யானதா
பெண்: காதில் சொன்ன வார்த்த என்னை காவல் காக்குமா நேத்து சொன்ன பேச்சு நெறம் மாறிப்போகுமா
ஆண்: தங்கம் நெறம் கருக்குமா ஊர் ஒலகம் பொறுக்குமா நம்பித்தானே வந்து விழுந்தேனே..

ஆண்: ஆகாயமும் இந்த மண்ணும் சாட்சியடி
பெண்: யார் கேட்டது மனசாட்சி போதும் இனி
ஆண்: பாதம் நோகும் போது உள்ளங்கையால் தாங்கவா
பெண்: பொய்யே சொல்ல வேணாம் சின்ன கையே தாங்குமா
ஆண்: வெண்ணிலவு உதிருமா நட்சத்திரம் நகருமா
பெண்: உவம வேணாம் உண்மை சொல்லு மாமா.

Male: Alli vachcha malligaiyae Pulli vachcha pon mayilae
Male: Alli vachcha malligaiyae
Female: Mm...mm.mm..
Male: Pulli vachcha pon mayilae
Female: Mm...mm.
Male: Enna thayakkam enna mayakkam
Enna thayakkam enna mayakkam
Nee sirichchaa pothum kurinji pookkum
Male: Alli vachcha malligaiyae
Female: Mm...mm.mm..
Male: Pulli vachcha pon mayilae..
Female: Oo raamanae...un aasai meiyaanathaa
Male: Yae poongodi..intha bhoomi poiyaanathaa
Female: Kaadhil sonna vaarththa Ennai Kaaval kaakkumaa Neththu sonna pechchu niram maari pogumaa
Male: Thangam niram karukkumaa Oor ulagam porukkumaa Nambiththaanae vanthu vizhnthaenae
Male: Alli vachcha malligaiyae
Female: Mm...mm.mm..
Male: Pulli vachcha pon mayilae
Female: Mm...mm.
Male: Enna thayakkam enna mayakkam
Enna thayakkam enna mayakkam
Nee sirichchaa pothum kurinji pookkum
Male: Alli vachcha malligaiyae
Female: Mm...mm.mm..
Male: Pulli vachcha pon mayilae..
Male: Aagaayamum intha mannum saatchiyadi
Female: Yaar kettathu manasaatchi pothum ini
Male: Paatham nogum pothu
Ullangaiyaal thaangavaa
Female: Poyae solla vaenaam
Chinna kaiyae thaangumaa
Male: Vennilavu uthirumaa
Natchaththiram nagarumaa
Female: Uvama vaenaam
Unmai sollu mama..
Male: Alli vachcha malligaiyae
Female: Mm...mm.mm..
Male: Pulli vachcha pon mayilae
Female: Mm...mm.
Male: Enna thayakkam enna mayakkam
Enna thayakkam enna mayakkam
Nee sirichchaa pothum kurinji pookkum
Male: Alli vachcha malligaiyae
Female: Mm...mm.mm..
Male: Pulli vachcha pon mayilae..
yaanji song lyrics
kai veesum
anirudh ravichander jai sulthan
karaoke lyrics tamil songs
kayilae aagasam karaoke
tamil song lyrics video
thoorigai song lyrics
tamil christian songs lyrics free download
sarpatta movie song lyrics in tamil
hanuman chalisa in tamil and english pdf
tamil love song lyrics
kannathil muthamittal song lyrics free download
anbe anbe song lyrics
putham pudhu kaalai gv prakash lyrics
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
tamil karaoke download
nagoor hanifa songs lyrics free download
oh azhage maara song lyrics
tamilpaa
soorarai pottru songs lyrics in english