Ennangal Vaannoki Song Lyrics

Inidhu Inidhu cover
Movie: Inidhu Inidhu (2010)
Music: Mickey J. Meyer
Lyricists: Vairamuthu
Singers: Kalyani

Added Date: Feb 11, 2022

குழு: .........

பெண்: எண்ணங்கள் வான் நோக்கி உயர வேண்டும் எழுத்தெல்லாம் சுடராகி எறிய வேண்டும் பெண் என்றால் தாய் என்று பார்க்க வேண்டும் கண்ணோடு வாய்மை தீ கனலா வேண்டும்

பெண்: போராடி வெல்கின்ற புலமை வேண்டும் பனித்துளிக்குள் உலகத்தை பார்க்க வேண்டும் நன்மைகளை சுரண்டாத நட்பு வேண்டும் எப்போதும் சிரிக்கின்ற உதடுகள் வேண்டும்

குழு: .........

பெண்: வயதுக்கு சரியான வாழ்க்கை வேண்டும் சொன்னபடி கேட்கின்ற உள்ளம் வேண்டும் பறவைகளுக்கு இருக்கின்ற சிறகு வேண்டும் வெறும் தரையில் படுத்தாலும் உறக்கம் வேண்டும்

பெண்: பொறி ஐந்தும் அறிவாலே நிரப்ப வேண்டும் சிந்தனையை காற்றாக பரப்ப வேண்டும் பொய் சொன்னால் சுடுகின்ற நாவும் வேண்டும் காலத்தின் மாற்றத்தை மதிக்க வேண்டும்

பெண்: வயதுக்கு சரியான வாழ்க்கை வேண்டும் சொன்னபடி கேட்கின்ற உள்ளம் வேண்டும் பறவைகளுக்கு இருக்கின்ற சிறகு வேண்டும் ஆகாயம் இடிந்தாலும் ரசிக்க வேண்டும்

Chorus: Aeee..aeee...ae..aeee..

Female: Ennangal vaan nooki Uyaraa vendum Ezhuththellam sudaraagi Yeriya vendum Penn endral thaai endru Paarka vendum Kannodu vaaimai thee Kanala Vendum

Female: Pooradi velgindra Pulamai vendum Panithulikul ulagathai Paarka vendum Nanmaigalai surandaatha Natpu vendum Epothum sirikindra .. Uthadugal vendum

Chorus: Aeee..aeee...ae..aeee..

Female: {Vayathuku sariyana Vaazhkai vendum Sonnapadi ketkindra Ullam vendum Paravaigaluku irukindra Siragu vendum Verum tharaiyil paduthalum Urakkam vendum} (Dialogue)

Female: {Pori ainthum arivalae Nirapa vendum Sinthanayai kaatraga Parappa vendum Poi sonnal suduginra Naavum vendum Kaalathin maatrathai Mathika vendum} (Dialogue)

Female: Vayathuku sariyana Vaazhkai vendum Sonnapadi ketkindra Ullam vendum Paravaigaluku irukindra Siragu vendum Aagayam edinthalum Rasika vendum

Female: Pori ainthum arivalae Nirapa vendum Sinthanayai kaatraga Parappa vendum Poi sonnal suduginra Naavum vendum Kaalathin maatrathai Mathika vendum

Chorus: Aeee..aeee...ae..aeee..

Similiar Songs

Most Searched Keywords
  • asuran song lyrics in tamil download mp3

  • tamil love song lyrics for whatsapp status

  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • new movie songs lyrics in tamil

  • soorarai pottru songs singers

  • eeswaran song

  • bigil song lyrics

  • mahishasura mardini lyrics in tamil

  • karaoke songs with lyrics tamil free download

  • comali song lyrics in tamil

  • ben 10 tamil song lyrics

  • alaipayuthey karaoke with lyrics

  • rummy song lyrics in tamil

  • teddy en iniya thanimaye

  • oru yaagam

  • tamil old songs lyrics in english

  • thenpandi seemayile karaoke

  • unna nenachu song lyrics

  • enjoy enjaami song lyrics

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil