Added Date: Feb 11, 2022
பெண்: மோகத்தை கொன்று விடு அல்லால் எந்தன் மூச்சை நிறுத்திவிடு மோகத்தை கொன்று விடு அல்லால் எந்தன் மூச்சை நிறுத்திவிடு
பெண்: தேகத்தை சாய்த்திவிடு அல்லால் அதில் சிந்தனை மாய்த்துவிடு மோகத்தை கொன்று விடு அல்லால் எந்தன் மூச்சை நிறுத்திவிடு
பெண்: பந்தத்தை நீக்கி விடு அல்லால் உயிர் பாரத்தை போக்கி விடு பந்தத்தை நீக்கி விடு அல்லால் உயிர் பாரத்தை போக்கி விடு
பெண்: சிந்தை தெளிவாக்கு அல்லால் இதை செத்த உடலாக்கு சிந்தை தெளிவாக்கு அல்லால் இதை செத்த உடலாக்கு செத்த உடலாக்கு
பெண்: மோகத்தை கொன்று விடு அல்லால் எந்தன் மூச்சை நிறுத்திவிடு
பெண்: தூண்டிற் புழுவினை போல் வெளியே சுடர் விளக்கினை போல் நீண்ட பொழுதாக எனது நெஞ்சம் துடித்தடி
பெண்: கூண்டு கிளியினை போல் தனிமை கொண்டு மிகவுநோந்தேன் வேண்டும் பொருளை எல்லாம் மனது வெறுத்து விட்டதடி வெறுத்து விட்டதடி
ஆண்: மோகத்தை கொன்று விடு அல்லால் எந்தன் மூச்சை நிறுத்திவிடு தேகத்தை சாய்த்திவிடு அல்லால் அதில் சிந்தனை மாய்த்துவிடு மோகத்தை கொன்று விடு அல்லால் எந்தன் மூச்சை நிறுத்திவிடு..

Female: Mogathai kondru vidu allaal Endhan moochai niruthi vidu Mogathai kondru vidu allaal Endhan moochai niruthi vidu
Female: Dhegathai saaithu vidu allaal Adhil sindhanai maaithu vidu Mogathai kondru vidu allaal Endhan moochai niruthi vidu
Female: Bandhathai neeki vidu allaal Uyir baarathai pokki vidu Bandhathai neeki vidu allaal Uyir baarathai pokki vidu
Female: Sindhai thelivaakku allaal Idhai setha udalaakku Sindhai thelivaakku allaal Idhai setha udalaakku..setha udalaakku
Female: Mogathai kondru vidu allaal Endhan moochai niruthi vidu
Female: Thoondir puluvinai pol Veliyae sudar vilakkinai pol Neenda pozhuthaaga Enadhu nenjam thudithadhadi
Female: Koondu kiliyinai pol Thanimai kondu migavunondhen Vendum porulai ellaam Manadhu veruthu vittadhadi Veruthu vittadhadi
Male: Mogathai kondru vidu allaal Endhan moochai niruthi vidu Dhegathai saaithu vidu allaal Adhil sindhanai maaithu vidu Mogathai kondru vidu allaal Endhan moochai niruthi vidu
kutty pattas tamil full movie
tamil happy birthday song lyrics
album song lyrics in tamil
venmathi song lyrics
kannalaga song lyrics in tamil
i movie songs lyrics in tamil
alaipayuthey songs lyrics
karaoke lyrics tamil songs
master movie lyrics in tamil
tamil songs lyrics download for mobile
tamil songs lyrics whatsapp status
3 movie song lyrics in tamil
master vaathi raid
sarpatta movie song lyrics in tamil
marriage song lyrics in tamil
tamil christmas songs lyrics
rasathi unna song lyrics
kutty pattas movie
en iniya pon nilave lyrics
tamil songs with lyrics in tamil