Added Date: Feb 11, 2022
ஆண்: என்னென்ன காட்சிகள் கண்ணோடு ( கண்ணோடு கண்ணோடு கண்ணோடு ) ஜன்னலை திறக்கின்றபோது ( போது போது போது )
ஆண்: என்னென்ன காட்சிகள் கண்ணோடு ஜன்னலை திறக்கின்ற போது இந்த பூமியிலே அந்த சாலையிலே என் வான கூரை கீழே
ஆண்: கிழக்கு டீ கடை முன்னாலே அழுக்கு நாய் குட்டி தூங்க ஒரு மாடப்புறா மெல்ல ஓடி வரும் என் நாளின் தோளில் ஏற
ஆண்: தன் வீட்டு திரைகளை மூடாமல் மூடிய பெண்ணால் ( பெண்ணால் பெண்ணால் பெண்ணால் ) மேல் ஆடை களையவும் வேர் ஆடை அணியவும் செய்தாலே ( செய்தாலே செய்தாலே செய்தாலே ) ஓ நான் பார்க்க அவள் பார்த்திட்டாள்
ஆண்: ஓ என்னென்ன காட்சிகள் கண்ணோடு ஜன்னலை திறக்கின்ற போது இந்த பூமியிலே அந்த சாலையிலே என் வான கூரை கீழே
ஆண்: பால் வாசம் வர விட்டால் அது பூனை செய்யும் தவறா தெருவெல்லாம் மது பானம் குடிகாரன் மீது பிழையா
ஆண்: நானாகவா உன் மேனியை கண்டேன் ( கண்டேன் கண்டேன் கண்டேன் )
ஆண்: நீயாகவே பிம்பங்களை பாய்ச்சினாய் ( பாய்ச்சினாய் பாய்ச்சினாய் பாய்ச்சினாய் ) நிகரே இல்லா நிர்வாண கர்வம் கொண்டாய்
குழு: .........
ஆண்: அளவாக சினம் கொண்டால் அது குன்றின் மேலே தீபம் ஆகாது அகங்காரம் அது குரங்கு பல்லின் வீரம்
ஆண்: நூலாடைகள் நாளாகினால் சாயம் போகும் ( போகும் போகும் போகும் ) சாய்ந்திடும் ( சாய்ந்திடும் சாய்ந்திடும் சாய்ந்திடும் ) அன்பே உலகின் பொய்யாத பேராடையாம்

Male: Ennenna kaatchigal kannodu. (Kannodu. kannodu. kannodu.) Jannalai thirakindrapodhu. (Podhu podhu podhu)
Male: Ennenna kaatchigal kannodu Jannalai thirakindrapodhu.. Intha boomiyilae.. Antha saalaiyilae.. En vaana koorai keezhae..
Male: Kizhakku tea kadai munnaalae Azhukku naaikkutti thoonga Oru maadappura.. Mella oodi varum.. En naalin tholil yera..
Male: Than veettu thiraigalai Moodaamal moodiya pennaal (Pennaal.. pennaal.. pennaal..) Mel aadai kalaiyavum Ver aadai aniyavum seithaalae.. (Seithaalae seithaalae seithaalae) Ohhh.. naan paarkka aval parththittal..
Male: Ohh ennenna kaatchigal kannodu Jannalai thirakindrapodhu.. Intha boomiyilae.. Antha saalaiyilae.. En vaana koorai keezhae..
Male: Paal vaasam vara vittaal Adhu poonai seiyum thavaraa.. Theruvellaam madhu baanam Kudikaaran meedhu pizhaiyaa..
Male: Naanaagavaa.. Unn meaniyai.. kanden.. (Kanden.. kanden.. kanden..)
Male: Neeyaagavae.. bimbangalai.. Paaichinaai (Paaichinaai paaichinaai paaichinaai) Nigarae.. illaa.. Nirvaana garvam kondaai
Chorus: ............
Male: Alavaaga sinam kondaal Adhu kundrin melae theepam Aagaadhu.. agangaaram.. Adhu kurangu pallin veeram
Male: Noolaadaigal.. naalaaginaal.. Saayam pogum (Pogum pogum pogum) Tholaadaigal.. mannodudhaan Saainthidum (Saainthidum saainthidum saainthidum) Anbae ulagin.. Poiyaatha peraadaiyaam..
Male: Ohh ennenna kaatchigal kannodu Jannalai thirakindrapodhu.. Intha boomiyilae.. Antha saalaiyilae.. En vaana koorai keezhae..
bhaja govindam lyrics in tamil
hare rama hare krishna lyrics in tamil
mahabharatham song lyrics in tamil
sai baba malai aarti lyrics in tamil pdf
gal karke full movie in tamil
naan movie songs lyrics in tamil
karaoke with lyrics tamil
kutty pattas full movie in tamil
ka pae ranasingam lyrics in tamil
kadhal theeve
tamil movie songs lyrics in tamil
yellow vaya pookalaye
soorarai pottru kaattu payale song lyrics in tamil
cuckoo cuckoo tamil song lyrics
kathai poma song lyrics
karaoke songs with lyrics tamil free download
mudhalvan songs lyrics
one side love song lyrics in tamil
tamil song lyrics video download for whatsapp status
love lyrics tamil