Added Date: Feb 11, 2022
பெண்: சிட்டுப் போலே வானகம் கட்டி எட்டிப் பறந்தே வைர வெட்டுப் போலே ஜோதி கொட்டி மகிழ்வேன் சிட்டுப் போலே வானகம் எட்டிப் பறந்தே
பெண் மற்றும்
குழு: வைர வெட்டுப் போலே ஜோதி கொட்டி மகிழ்வேன் வைர வெட்டுப் போலே ஜோதி கொட்டி மகிழ்வேன்
குழு: ஹா..ஹா...ஹா..ஹா.ஹா..ஆஅ. ஹா..ஹா...ஹா..ஹா.ஹா..ஆஅ.
பெண்: ஆஅ...ஆ.ஆஅ..ஆஅ..ஆ.ஆ..ஆ. கலை பாவணன் உள்ளம் என்னும் ராஜாங்கம் தன்னை என்றும் ஆட்சி செய்குவேன் பாவணன் உள்ளம் என்னும் ராஜாங்கம் தன்னை என்றும் ஆட்சி செய்குவேன் நான் காவியச் சோலை ராணி...
குழு: நீ காவியச் சோலையின் ராணி நீ காவியச் சோலையின் ராணி
பெண்: வாடாமல் மின்னும் வண்ணப் பாமாலைப்போலே வாடாமல் மின்னும் வண்ணப் பாமாலைப்போலே நெஞ்சம் என்னும் தங்கத் தட்டில் வாழ்வேனே நானே
குழு: நெஞ்சம் என்னும் தங்கத் தட்டில் வாழ்வாயே நீயே...வாழ்வாயே நீயே...
பெண் மற்றும்
குழு: சிட்டுப் போலே வானகம் கட்டி எட்டிப் பறந்தே வைர வெட்டுப் போலே ஜோதி கொட்டி மகிழ்வேன்

பெண்: ஆஅ...ஆ.ஆஅ..ஆஅ..ஆ.ஆ..ஆ. மொழி பேசாத கிள்ளை என்றும் வீசாத தென்றல் என்றும் பேசி மகிழ்வார் மொழி பேசாத கிள்ளை என்றும் வீசாத தென்றல் என்றும் பேசி மகிழ்வார் நான் காண்பது இல்லற ஜோதி
குழு: நீ காண்பது இல்லற ஜோதி நீ காண்பது இல்லற ஜோதி
பெண்: வாடாமல் மின்னும் வண்ணப் பாமாலைப் போலே

பெண்: சிட்டுப் போலே வானகம் எட்டிப் பறந்தே பெண் மற்றும்

Female: Chittupolae vaanagam katti etti parandhae
Vaira vettu polae jothi kotti magizhven
Chittupolae vaanagam katti etti parandhae
Female &
Chorus:
Vaira vettu polae jothi kotti magizhven
Vaira vettu polae jothi kotti magizhven
Chorus: Haaa.haaa.haaa..haa.haa.aaa. Haaa.haaa.haaa..haa.haa.aaa.
Female: Aaa..aa.aaa..aa.aa.aa.aa.
Kalai baavanan ullam ennum
Raajaangam thannai endrum aatchi seiguven
Baavanan ullam ennum
Raajaangam thannai endrum aatchi seiguven
Naan kaaviya solaiyin raani
Chorus: Nee kaaviya solaiyin raani
Nee kaaviya solaiyin raani
Female: Vaadaamal minnum vanna paamaalai polae
Vaadaamal minnum vanna paamaalai polae
Nenjam ennum thanga thattil vaazhvenae naanae
Chorus: Avar nenjam ennum thanga thattil
Vaazhvaaiyae neeyae..vaazhvaaiyae neeyae
Female &
Chorus:
Chittupolae vaaganam katti etti parandhae
Vaira vettu polae jothi kotti magizhven
Chorus: Haaa.haaa.haaa..haa.haa.aaa. Haaa.haaa.haaa..haa.haa.aaa.
Female: Aaa..aa.aaa..aa.aa.aa.aa.
Mozhi pesaadha killai endrum
Veesaadha thendral endrum pesi magizhvaar

Naan kaanbadhu illara jothi
Chorus: Nee kaanbadhu illara jothi
Nee kaanbadhu illara jothi
Female: Vaadaamal minnum vanna paamaalai polae
Chorus: Nenjam ennum thanga thattil
Vaazhvaaiyae neeyae..vaazhvaaiyae neeyae
Female: Chittupolae vaanagam katti etti parandhae
Female &
Chorus:
Vaira vettu polae jothi kotti magizhven
Vaira vettu polae jothi kotti magizhven
tamil christian christmas songs lyrics
songs with lyrics tamil
murugan songs lyrics
tamil gana lyrics
mudhalvan songs lyrics
kadhal theeve
cuckoo cuckoo lyrics tamil
google google song lyrics tamil
ovvoru pookalume song karaoke
tamilpaa gana song
eeswaran song
kangal neeye karaoke download
kutty story in tamil lyrics
ka pae ranasingam lyrics
kannamma song lyrics in tamil
google google tamil song lyrics in english
old tamil songs lyrics in tamil font
master the blaster lyrics in tamil
happy birthday song in tamil lyrics download
story lyrics in tamil