Annam Polum Song Lyrics

Illara Jothi cover
Movie: Illara Jothi (1954)
Music: G. Ramanathan
Lyricists: Kannadasan
Singers: P. Leela

Added Date: Feb 11, 2022

பெண்: அன்னம் போலும்..ம்ம்ம்.ம்ம்.ம்ம்ம்.. மறவர் மங்கை எனையே தேடி வந்தும் நிற்பதேனோ அங்கே பார் பார் பார் பார் பார் பார் இந்தப் பறவையைப் பார் பக்கம் வந்து மெல்ல மெல்லப் பறப்பதைப் பார் பார் பார் பார் இந்தப் பறவையைப் பார் பக்கம் வந்து மெல்ல மெல்லப் பறப்பதைப் பார்

பெண்: நடனங்கள் புரிவேன் நல்லிசை பாடுவேன் நடனங்கள் புரிவேன் நல்லிசை பாடுவேன் நல்ல நல்ல கீதங்கள் செய்து தருவேன் நடனங்கள் புரிவேன் நல்லிசை பாடுவேன் நல்ல நல்ல கீதங்கள் செய்து தருவேன் பலநாள் பழகிய பறவையைப் போலே பக்கம் வந்து மெல்ல மெல்லப் பறப்பதைப் பார் பலநாள் பழகிய பறவையைப் போலே பக்கம் வந்து மெல்ல மெல்லப் பறப்பதைப் பார் பார் பார் பார்

பெண்: தென்னவன் மகள் நான் செந்தமிழ் பேசுவேன் சின்னவிழிக் காவியக் கன்னி என்னைப் பார் தென்னவன் மகள் நான் செந்தமிழ் பேசுவேன் சின்னவிழிக் காவியக் கன்னி என்னைப் பார் பல நாளா பழகிய பறவையைப் போலே பல நாளா பழகிய பறவையைப் போலே பக்கம் வந்து மெல்ல மெல்லப் பறப்பதைப் பார் பார் பார் பார்

பெண்: காவிரி நதியின் கரைதனில் ஆடலாம் காடு மலை யாவையும் கண்டு வரலாம் காவிரி நதியின் கரைதனில் ஆடலாம் காடு மலை யாவையும் கண்டு வரலாம் பல நாளா பழகிய பறவையைப் போலே பல நாளா பழகிய பறவையைப் போலே பக்கம் வந்து மெல்ல மெல்லப் பறப்பதைப் பார் பல நாளா பழகிய பறவையைப் போலே பக்கம் வந்து மெல்ல மெல்லப் பறப்பதைப் பார் பார் பார் பார்

Female: Annam polum.mmm..mm..mmm. Maravar mangai enaiyae Thedi vanthum nirppathaeno angaeyae Paar paar paar Paar paar paar indha paravaiyai paar Pakkam vanthu mella mella parappathai paar Paar paar paar indha paravaiyai paar Pakkam vanthu mella mella parappathai paar

Female: Nadanangal puriven nallisai paaduven Nadanangal puriven nallisai paaduven Nalla nalla geethangal seithu tharuven Nadanangal puriven nallisai paaduven Nalla nalla geethangal seithu tharuven Pala naala pazhagiya paravaiyai polae Pakkam vanthu mella mella parappathai paar Pala naala pazhagiya paravaiyai polae Pakkam vanthu mella mella parappathai paar Paar paar paar

Female: Thennavan magal naan senthamil pesuven Chinnavizhi kaaviya kanni ennai paar Thennavan magal naan senthamil pesuven Chinnavizhi kaaviya kanni ennai paar Pala naala pazhagiya paravaiyai polae Pala naala pazhagiya paravaiyai polae Pakkam vanthu mella mella parappathai paar Pala naala pazhagiya paravaiyai polae Pakkam vanthu mella mella parappathai paar Paar paar paar

Female: Kaaveri nadhiyin karaidhanil aadalaam Kaadu malai yaavaiyum kandu varalaaam Kaaveri nadhiyin karaidhanil aadalaam Kaadu malai yaavaiyum kandu varalaaam Pala naala pazhagiya paravaiyai polae Pala naala pazhagiya paravaiyai polae Pakkam vanthu mella mella parappathai paar Pala naala pazhagiya paravaiyai polae Pakkam vanthu mella mella parappathai paar Paar paar paar

Most Searched Keywords
  • kayilae aagasam karaoke

  • lyrics of kannana kanne

  • dhee cuckoo song

  • jesus song tamil lyrics

  • natpu lyrics

  • maate vinadhuga lyrics in tamil

  • vathi coming song lyrics

  • kangal neeye song lyrics free download in tamil

  • sarpatta parambarai lyrics in tamil

  • konjum mainakkale karaoke

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • inna mylu song lyrics

  • tamil songs english translation

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • tamil kannadasan padal

  • new tamil karaoke songs with lyrics

  • tamil duet karaoke songs with lyrics

  • snegithiye songs lyrics

  • tamil melody songs lyrics

  • tamil music without lyrics free download