Puttu Puttu Vaikkattuma Song Lyrics

Illam cover
Movie: Illam (1988)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: Mano

Added Date: Feb 11, 2022

ஆண்: புட்டு புட்டு வைக்கட்டுமா பிச்சிப்புட்டு தைக்கட்டுமா புட்டு புட்டு வைக்கட்டுமா பிச்சிப்புட்டு தைக்கட்டுமா கமகம் கமகமா புடிக்கட்டுமா ஸ்வரத்த பிரிச்சுதான் ஒதுக்கட்டுமா இந்த மயிலுச்சாமி கவுண்டர் என்ன கொக்கா அந்தக் குயிலுக் குரல் ஜானகி எங்கக்கா இந்த மயிலுச்சாமி கவுண்டர் என்ன கொக்கா அந்தக் குயிலுக் குரல் ஜானகி எங்கக்கா

ஆண்: புட்டு புட்டு வைக்கட்டுமா பிச்சிப்புட்டு தைக்கட்டுமா

ஆண்: தொட்டா எறங்கவே எறங்காது ராகம் தப்பா தாளம் விட்டா மேலும் கீழும் படியாது இது முட்டாப் பயலுக்கு புடிக்காது பாட்ட இப்போ கேட்டா விட்டுப் போகக் கூட முடியாது தப்பா பாட மாட்டேன் இப்போது எம் பாட்டக் கேட்டுக்கோ விட்டுப் போக மாட்டேன் தாளத்தப் போட்டுப் பாத்துக்கோ போனாலும் போகாது ராகம் பாவம் தாளம் சேத்து

ஆண்: ............

ஆண்: சுத்தி வருகுது எம் பாட்டு மேலே சும்மா கேளு இத பூட்டிப் போட ஆள் ஏது கம்மாக் கரையிலும் வரும் பாட்டு வீடு சிட்டி ரோடு நம்ம நாடு எங்கும் நீ கேளு மேடை ஏறப் போறேன் முன்னால ஒக்காந்து கேட்டுக்கோ வர்ணம் பாடப் போறேன் பூ மால பொன்னாட போர்த்திக்கோ எப்போதும் நிக்காது போட்டிப் பாட்டு பாடிப் பாரு

ஆண்: புட்டு புட்டு வைக்கட்டுமா பிச்சிப்புட்டு தைக்கட்டுமா புட்டு புட்டு வைக்கட்டுமா பிச்சிப்புட்டு தைக்கட்டுமா

Male: Puttu puttu vaikkattumaa Pichipputtu thaikkattumaa Puttu puttu vaikkattumaa Pichipputtu thaikkattumaa Gamagam gamagamaa pudikkattumaa Swaratha pirichu thaan odhukkattumaa Indha mayiluchaami gownder enna kokkaa Andha kuyilu kural janaki engakkaa Indha mayiluchaami gownder enna kokkaa Andha kuyilu kural janaki engakkaa

Male: Puttu puttu vaikkattumaa Pichipputtu thaikkattumaa

Male: Thottaa erangavae erangaadhu Raagam thappaa thaalam Vittaa maelum keezhum padiyaadhu Idhu muttaa payalukku pudikkaadhu Paatta ippo kaettaa Vittu poga kooda mudiyaadhu Thappaa paada maatten Ippodhu em paatta kaettukko Vittu poga maatten Thaalatta pottu paathukko Ponnaalum pogaadhu Raagam baavam thaalam saethu

Male: Puttu puttu vaikkattumaa Pichipputtu thaikkattumaa

Male: ..........

Male: Suthi varugudhu en paattu Melae summaa kelu idha pootti poda aal yaedhu Kammaa karaiyilum varum paattu Veedu city road namma naadu engum nee kelu Maedai yaera poren Munnaala okkaandhu kettukko Varnam paada poren Poo maala ponnaada porthikko Eppodhum nikkaadhu potti paattu paadi paaru

Male: Puttu puttu vaikkattumaa Pichipputtu thaikkattumaa Puttu puttu vaikkattumaa Pichipputtu thaikkattumaa Gamagam gamagamaa pudikkattumaa Swaratha pirichu thaan odhukkattumaa Indha mayiluchaami gownder enna kokkaa Andha kuyilu kural janaki engakkaa Indha mayiluchaami gownder enna kokkaa Andha kuyilu kural janaki engakkaa

Male: Puttu puttu vaikkattumaa Pichipputtu thaikkattumaa Puttu puttu vaikkattumaa Pichipputtu thaikkattumaa

Other Songs From Illam (1988)

Most Searched Keywords
  • en kadhale lyrics

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • tamil love feeling songs lyrics in tamil

  • maate vinadhuga lyrics in tamil

  • google google panni parthen ulagathula song lyrics

  • top 100 worship songs lyrics tamil

  • alaipayuthey songs lyrics

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • soorarai pottru kaattu payale lyrics

  • enjoy en jaami lyrics

  • pongal songs in tamil lyrics

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • aasirvathiyum karthare song lyrics

  • minnale karaoke

  • tamilpaa master

  • maara movie song lyrics in tamil

  • google google panni parthen song lyrics

  • viswasam tamil paadal

  • cuckoo enjoy enjaami

  • ganapathi homam lyrics in tamil pdf