Added Date: Feb 11, 2022
பெண்: ஹா. உன்னை நான் சேர்ந்திருக்க
குழு: ஹா. மாலை தன்னை கோர்க்கவா சாங்கு சச்சா
பெண்: கன்னி எந்தன் கை பிடிக்க
குழு: ஹா. கால நேரம் பார்க்கவா சாங்கு சச்சா
பெண்: ஆனந்தப் பொன்னூஞ்சல் அல்லோ
குழு: சாங்கு சச்சா
பெண்: அம்மம்மா ஆரம்பம் அல்லோ
குழு: சாங்கு சச்சா
பெண்: நெஞ்சத்தில் நெஞ்சத்தில் ராஜ ராஜனே நீங்காமல் நின்றாடும் ராஜ ராஜனே
பெண்: ஹா...உன்னை நான் சேர்ந்திருக்க
குழு: ஹா. மாலை தன்னை கோர்க்கவா சாங்கு சச்சா
பெண்: கன்னி எந்தன் கை பிடிக்க
குழு: ஹா. கால நேரம் பார்க்கவா சாங்கு சச்சா
ஆண்: வில் அம்பு ஏன் வஞ்சியே வஞ்சியே விழி அம்பு ஏன் வஞ்சியே வஞ்சியே
பெண்: உள் அன்புதான் மிஞ்சியே மிஞ்சியே உறவாட வா கொஞ்சியே கொஞ்சியே
ஆண்: சொர்க்க வாசலில் தென்றல் வீசுதோ
பெண்: பட்டுத் தோகையை தொட்டுப் பேசுதோ
ஆண்: கல்யாண ஊர்கோல நன்நாளிலே
பெண்: பூ மாரி தூவாதோ பொன் வானமே
ஆண்: ஹோ. என்னை நீ சேர்ந்திருக்க
குழு: ஹா. உத்தரவு தேவையா சாங்கு சச்சா
ஆண்: கன்னி வந்து கைப் பிடிக்க
குழு: ஹா. கட்டளைகள் தேவையா சாங்கு சச்சா
ஆண்: ஆனந்தப் பொன்னூஞ்சல் அல்லோ
குழு: சாங்கு சச்சா
ஆண்: அம்மம்மா ஆரம்பம் அல்லோ
குழு: சாங்கு சச்சா
ஆண்: நெஞ்சத்தில் நெஞ்சத்தில் வாழும் ராணியே நீங்காமல் பாடும் சங்கீத வாணியே
பெண்: முத்து மணி தீப முத்தாடுதே தத்தும் குயில் பாட்டு பித்தாக்குதே
ஆண்: வானத்து மீன் அள்ளியே அள்ளியே பூமிக்கு வா வள்ளியே வள்ளியே
பெண்: நெஞ்சக் கோவிலில் சிற்பமாகவா
ஆண்: சிற்பம் பாடுமா தொட்டுப் பேசுமா
பெண்: கல்யாண ஊர்கோல நன்நாளிலே
ஆண்: பூ மாரி தூவாதோ பொன் வானமே

ஆண்: என்னை நீ சேர்ந்திருக்க
குழு: ஹா. உத்தரவு தேவையா சாங்கு சச்சா
ஆண்: கன்னி வந்து கைப் பிடிக்க
குழு: ஹா. கட்டளைகள் தேவையா

Female: Haa. unnai naan serndhirukka
Chorus: Haa. maalai thannai korkkavaa Chaangu chachaa
Female: Kanni endhan kai pidikka
Chorus: Haa. kaala naeram paarkkavaa Chaangu chachaa
Female: Aanandha ponnoonjal allo Ammammaa aarambam allo
Chorus: Chaangu chachaa
Female: Nenjathil nenjathil raaja raajanae Neengaamal nindraadum raaja raajanae
Female: Haa. unnai naan serndhirukka
Chorus: Haa. maalai thannai korkkavaa Chaangu chachaa
Female: Kanni endhan kai pidikka
Chorus: Haa. kaala naeram paarkkavaa Chaangu chachaa
Male: Vil vambu yaen vanjiyae vanjiyae Vizhi ambu yen vanjiyae vanjiyae
Female: Ul anbu thaan minjiyae minjiyae Uravaada vaa konjiyae konjiyae
Male: Sorga vaasalil thendral veesudho
Female: Pattu thogaiyai thottu paesudho
Male: Kalyaana oorgola nannaalilae
Female: Poo maari thoovaadho pon vaanamae
Male: Ho. ennai nee saerndhirukka
Chorus: Haa. utharavu thaevaiyaa Chaangu chachaa
Male: Kanni vandhu kai pidikka
Chorus: Haa. kattalaigal thaevaiyaa Chaangu chachaa
Male: Aanandha ponnoonjal allo Ammammaa aarambam allo
Chorus: Chaangu chachaa
Male: Nenjathil nenjathil vaazhum raaniyae Neengaamal paadum sangeedha vaaniyae
Female: Muthu mani dheepa muthaadudhae Thatthum kuyil paattu pithaakkudhae
Male: Vaanathu meen alliyae alliyae Boomikku vaa valliyae valliyae
Female: Nenja kovilil sirpamaagavaa
Male: Sirpam paadumaa thottu pesumaa
Female: Kalyaana oorgola nannaalilae
Male: Poo maari thoovaadho pon vaanamae
Female: Haa. unnai naan saerndhirukka
Chorus: Haa. maalai thannai korkkavaa Chaangu chachaa
Female: Kanni endhan kai pidikka
Chorus: Haa. kaala neram paarkkavaa Chaangu chachaa
Male: Aanandha ponnoonjal allo Ammammaa aarambam allo
Chorus: Chaangu chachaa
Female: Nenjathil nenjathil raaja raajanae Neengaamal nindraadum raaja raajanae
Male: Ennai nee serndhirukka
Chorus: Haa. uttharavu thaevaiyaa Chaangu chachaa
Male: Kanni vandhu kai pidikka
Chorus: Haa. kattalaigal thaevaiyaa
alagiya sirukki movie
karaoke songs in tamil with lyrics
saraswathi padal tamil lyrics
cuckoo cuckoo dhee lyrics
yaar azhaippadhu song download masstamilan
kadhali song lyrics
bahubali 2 tamil paadal
tamil songs lyrics images in tamil
sarpatta movie song lyrics
songs with lyrics tamil
worship songs lyrics tamil
google google song tamil lyrics
indru netru naalai song lyrics
theriyatha thendral full movie
new tamil karaoke songs with lyrics
hanuman chalisa in tamil lyrics in english
cuckoo enjoy enjaami
maruvarthai pesathe song lyrics in tamil
lyrics of kannana kanne
nice lyrics in tamil